ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

+5
sudhakaran
Manik
செரின்
Tamilzhan
சிவா
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Thu Jul 30, 2009 6:51 pm

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Malays10

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants






Last edited by சிவா on Thu Jul 30, 2009 6:54 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Thu Jul 30, 2009 6:51 pm

பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தாலிபான் பிரம்படி தண்டனை வழங்கும் வீடியோ ஒன்று சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்றது. அந்த வீடியோ உலக மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, பாகிஸ்தான் அரச படைகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த உதவியது. அதே நேரம் மேற்குறிப்பிட்ட மலேசிய வீடியோ பெருமளவு சர்வதேச ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதற்குக் காரணம், மலேசிய ஆட்சியாளர்கள் மேற்குலகின் உற்ற நண்பர்கள் என்பதாலா?

http://kalaiy.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by Tamilzhan Thu Jul 30, 2009 6:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by செரின் Thu Jul 30, 2009 7:00 pm

தண்டனைகள் கடுமையாக இருந்தும் கூட அதே தப்பை திரும“ப திரும்ப செய்கிறார்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Thu Jul 30, 2009 7:11 pm

இதுபோன்ற தண்டனைகளை துச்சமென மதிக்கும் மனித மிருகங்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by Manik Thu Jul 30, 2009 7:12 pm

ஏன் தான் தண்டனைனு 1 இருக்கோ தெரியலப்பா........
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Thu Jul 30, 2009 7:14 pm

தண்டனைகள் இருந்தும் உலகில் இவ்வளவு கொடுஞ்செயல்கள் நடைபெறுகிறது, இல்லையெனில் என்னவாகும் இந்த உலகம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by Manik Thu Jul 30, 2009 7:16 pm

நான் என்ன சொல்றேன்னா தண்டிக்கப் பட்டவனுக்கு தப்பு பண்ணக்கூடாதுன்னு மனம் வராது வெறி தான் வரும் அவனை தண்டனையில் மாட்டி விட்டவனுக்கு........ அது வராம இருக்கனும் எல்லாமே நன்மைக்கே என்று நினைக்கனும்..... தப்புனா என்னனு கூட தெரியாம இருக்கனும். அந்த மாதிரி இந்த உலகத்தை படைச்சிருந்தா கடவுள் மேல எனக்கு 1 மரியாதை இருக்கும்....... இப்ப ...... இல்ல
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Thu Jul 30, 2009 7:17 pm

மரியாதையைப் பற்றி கடவுளுக்கு கவலை இல்லையாம், இப்பொழுதுதான் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by Manik Thu Jul 30, 2009 7:23 pm

கடவுள் யாரு முதலில்......... அதை தெளிவாக சொல்லுங்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum