புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:19 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_c10கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_m10கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram

73 Posts - 35%
Dr.S.Soundarapandian

36 Posts - 17%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_c10கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_m10கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D

manikavi

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_c10கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_m10கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Poll_c10 
324 Posts - 48%

212 Posts - 32%

66 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்

balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Thu Jul 30, 2009 12:46 pm

கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Killers

சென்னையில் நடந்தது போல மதுரையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
சினிமா காட்சி களையும் மிஞ்சும் வகையில் நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி டிராவல்ஸ் அதிபரும், நகை வியாபாரியுமான சுரேஷ்குமார் என்பவர் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். 4 துண்டுகளாக்கப்பட்ட அவரது உடல்கள் பல்வேறு இடங்களில் வீசப்பட்டு கிடந்தது. தலை மட்டும் சிக்காமல் இருந்தது. அதுவும் சமீபத்தில் சிக்கியது. கொலையாளியும் கைது செய்யப்பட்டான்.

அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அதையும் மிஞ்சும் வகையில் ஒரு பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகம் பொன் மேனி மீனாட்சி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் துரைராஜ். இவரது மனைவி பெயர் மேரி (வயது42). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (24) என்ற மகனும், 2 மகள்களும் உண்டு. மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இவர்கள் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் துரைராஜ் இறந்து விட்டார். அதன் பிறகு மேரியும் கிருஷ்ணமூர்த்தியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே மேரிக்கும் எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த பாட்சா (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர் எலக்ட்ரிக்கடை வைத்து உள்ளார். பாட்சா-மேரி இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த தகவல் கிருஷ்ண மூர்த்திக்கு தெரியவந்ததும் மேரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதல் மோகம் தாய்பாசத்தை மறைக்க மேரியும், பாட்சாவும் தினமும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். ஒரு நாள் இதை நேரில் பார்த்துவிட்ட கிருஷ்ணமூர்த்தி இருவரையும் கண்டித்துள்ளார். எனவே அவர்கள் 2 பேரும் கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடந்த 24-ந்தேதி இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது மேரியின் கள்ளக்காதலன் பாட்சா அங்கு வந்தார். இதை பார்த்ததும் கிருஷ்ண மூர்த்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாட்சாவும், மேரியும் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் கிருஷ்ணமூர்த்தியை வெறித்தனமாக அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை என்ன செய்வதென்று விடிய விடிய யோசித்தனர்.

அதன் பிறகு சென்னையில் சுரேஷ்குமார் உடலை தனித்தனியாக வெட்டி உடலை வீசிய சம்பவம் நினைவுக்கு வந்தது. அது போல கிருஷ்ணமூர்த்தியின் தலை, கைகளை தனியாக துண்டித்தனர். அதன் பிறகு 2 கால்களையும் தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் உடலை கண்டந்துண்டமாக வெட்டினர். இந்த பாகங்களை பெரிய பிளாஸ்டிக் பையில் பொட்டலமாக கட்டி வீட்டுக்குள் இருந்த பிரிட்ஜ்-ல் வைத்து விட்டனர்.

மறுநாள் 25-ந்தேதி காலை பாட்சாவும், மேரியும் பிரிட்ஜ்-யை திறந்தனர். 10 மாதம் சுமந்து பெற்ற மகன் என்று கூட பாராமல் மகன் உடலை கூறுபோட்ட மேரி மகன் கிருஷ்ணமூர்த்தியின் தலையையும், கைகளையும் எடுத்து கள்ளக்காதலன் பாட்சாவிடம் கொடுத்தாள். அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி எடுத்து சென்ற பாட்சா எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கிருதுமால் கால்வாயில் அதை வீசி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருவரும் இருந்து கொண்டனர்.

அதன் பிறகு பிணத்துடன் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு சரிபடாது. எனது வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என்று பாட்சா கூறினார். மேரியும் அதுதான் சரி என்று தலையை ஆட்ட, பாட்சா ஒரு டிரைசைக்கிளை வாடகைக்கு பிடித்தார்.

பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் உடல்கள் இருந்த பிரிட்ஜ்-யை பழுது பார்க்க கொண்டு செல்வது போல டிரைசைக்கிளில் வைத்து எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு பிரிட்ஜ்-யை திறந்து கிருஷ்ணமூர்த்தியின் 2 கால்களை மட்டும் தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதை மோட்டார் சைக்கிளில் வைத்து பாட்சா கொண்டு சென்றார். மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு பின்புறம் அடர்ந்த முள்புதர்க்குள் வீசிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

அதன் பிறகு பாட்சா வீடு இருந்த பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசியது. விஷயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் துண்டு துண்டாக்கப்பட்ட கிருஷ்ண மூர்த்தி உடலை பிளாஸ்டிக் கவரில் வைத்து கொண்டு சென்று எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஒரு செப்டிக் டேங்கில் வீசிவிட்டார்.

பிரிட்ஜ்-க்குள் மீதம் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் உடல்களால் மேலும் துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பாட்சா வீட்டை சோதனையிட்டபோது தான் பிரிட்ஜ்-க் குள் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக்கப்பட்ட உடல்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு பாட்சாவிடம் விசாரித்தபோது மேரியும் அவரும் சேர்ந்து கிருஷ்ண மூர்த்தியை கொடூரமாக கொலை செய்து உடல்களை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூரம் தெரியவந்தது.

இந்த கொடூர கொலையை தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தியின் தாய் மேரி, அவளது கள்ளக்காதலன் பாட்சா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் உடல்களை வீசுவதற்கு உடந்தையாக இருந்ததாக பாட்சாவின் நண்பர் ஜோசப் அந்தோணி என்ற ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி:www.newindianews.com

கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் India1n
I LOVE INDIA
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 12:51 pm

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், இவளுக்கு அறிவிம் பாசமும் இல்லாது போனது ஏனோ?

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 30, 2009 2:41 pm

இது கலியுகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 4:01 pm

இப்பலாம் வர வர தமிழ்நாட்டுல நடக்குற செய்தி வெளிநாட்டினருக்குத்தான் முன்னாடியே தெரியுது........ பக்கத்து ஊருல இருக்குற எனக்கு தெரிய மாட்டேங்குதே.......... எப்படியோ அனைவருக்கும் தமிழ் மீது பற்று இருந்தாலே போதும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 7:07 pm

அய்யோ! என்ன கொடுமை, இது போன்ற கொடுமைகள் எங்களின் பகுதியில் நடப்பது மிக மிக அரிது, ஆனால் சிங்களவனின் பகுதியில் இவ்வாறு நடைபெறுகிறது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய் Skirupairajahblackjh18
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jul 30, 2009 9:36 pm

[quote="Manik"]இப்பலாம் வர வர தமிழ்நாட்டுல நடக்குற செய்தி வெளிநாட்டினருக்குத்தான் முன்னாடியே தெரியுது........ பக்கத்து ஊருல இருக்குற எனக்கு தெரிய மாட்டேங்குதே.......... எப்படியோ அனைவருக்கும் தமிழ் மீது பற்று இருந்தாலே போதும்[/quote
எப்பவுமே நம்ம பக்கதுலயோ அல்லது நம்மிடமோ நடக்கும் தவறு நமக்கு தெரிவது மிக குறைவே...

அன்புடன்
உங்கள் சுதாகரன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக