ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறப்பின் ரகசியம்

+8
தேனி சூர்யாபாஸ்கரன்
பிளேடு பக்கிரி
புவனா
கோவை. மு. சரளா
கார்த்திக்
ரபீக்
gunashan
வினுப்ரியா
12 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty பிறப்பின் ரகசியம்

Post by வினுப்ரியா Tue Aug 31, 2010 10:53 pm

First topic message reminder :

பிறப்பின் ரகசியம்

எந்தக்கனியும்
தன் ருசியைக்கண்டதில்லை
என் கண்ணே !
நீ எந்தன் கனி
நான் உன்னை ருசித்தபோது
எந்தன் ருசியறிந்தேன்

எந்த மலரும்
தன்னை சூடியதில்லை
எந்தன் மல்லிகையே !
நான் உன்னை சூடியபோது
என்னையே சூடிக்கொண்டேன்

எந்த ஓவியமும்
தன்னழகை ரசித்ததில்லை
எந்தன் அஜந்தா ஓவியமே !
நீ எந்தன் உயிரோவியம்
நான் உன்னை ரசித்தபோது
நானே எனக்கு ரசிகனானேன்

எந்த உயிரும்
தன் பிறப்பின் ரகசியம்
அறிந்ததில்லை
எந்தன் பிறிதொரு பிறப்பே !
நான் உன்னில்
ஐக்கியமானபோது
ஐயமின்றி
என் பிறப்பின் ரகசியமறிந்தேன்

வினுப்ரியா கவிதைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by சிவா Mon Nov 29, 2010 8:40 pm

மேற்கோளுக்கு அளவே இல்லையா? என்ன கொடுமை சார் இது


பிறப்பின் ரகசியம்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by வினுப்ரியா Mon Nov 29, 2010 8:48 pm

சிவா wrote:மேற்கோளுக்கு அளவே இல்லையா? என்ன கொடுமை சார் இது

என்னாச்சு சிவா!ஏனிந்த கோபம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by சிவா Mon Nov 29, 2010 8:49 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:மேற்கோளுக்கு அளவே இல்லையா? என்ன கொடுமை சார் இது

என்னாச்சு சிவா!ஏனிந்த கோபம்

கோபமெல்லாம் இல்லை வினு! ஆதங்கம்! சோகம்


பிறப்பின் ரகசியம்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by வினுப்ரியா Mon Nov 29, 2010 8:51 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:
சிவா wrote:மேற்கோளுக்கு அளவே இல்லையா? என்ன கொடுமை சார் இது

என்னாச்சு சிவா!ஏனிந்த கோபம்

கோபமெல்லாம் இல்லை வினு! ஆதங்கம்! சோகம்

எதற்கு? அதிர்ச்சி பைத்தியம் பைத்தியம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by சிவா Mon Nov 29, 2010 8:54 pm

வினுப்ரியா wrote:

எதற்கு? அதிர்ச்சி பைத்தியம் பைத்தியம்

பதில் எழுதும் பொழுது மேற்கோள்கள் (quote ) செய்யலாம். ஆனால் அதற்கு வரைமுறை இருக்க வேண்டும். முன் பக்கங்களில் சென்று பாருங்கள்! எப்படி மேற்கோள்கள் செய்துள்ளார்கள் என்று!


பிறப்பின் ரகசியம்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by புவனா Tue Nov 30, 2010 8:00 am

அருமை வரிகள் அக்கா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by Thanjaavooraan Tue Nov 30, 2010 12:35 pm

கவிதை அருமை பிறப்பின் ரகசியம்  - Page 8 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 8:20 pm

புவனா wrote:அருமை வரிகள் அக்கா...
நன்றி புவி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by T.N.Balasubramanian Tue Nov 30, 2010 10:07 pm

பிறப்பின் ரகசியத்தை,
சிறப்பாக கசிய வைத்த,
சிறப்பே ! வாழ்த்துக்கள். பிறப்பின் ரகசியம்  - Page 8 154550

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 10:57 pm

T.N.Balasubramanian wrote:பிறப்பின் ரகசியத்தை,
சிறப்பாக கசிய வைத்த,
சிறப்பே ! வாழ்த்துக்கள். பிறப்பின் ரகசியம்  - Page 8 154550

ரமணீயன்.

உங்கள் வாழ்த்துக்கள் போன்று சிறப்பு வேறொன்றுமில்லை.நன்றி ஐயா! நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பிறப்பின் ரகசியம்  - Page 8 Empty Re: பிறப்பின் ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum