Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறப்பின் ரகசியம்
+8
தேனி சூர்யாபாஸ்கரன்
பிளேடு பக்கிரி
புவனா
கோவை. மு. சரளா
கார்த்திக்
ரபீக்
gunashan
வினுப்ரியா
12 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
பிறப்பின் ரகசியம்
பிறப்பின் ரகசியம்
எந்தக்கனியும்
தன் ருசியைக்கண்டதில்லை
என் கண்ணே !
நீ எந்தன் கனி
நான் உன்னை ருசித்தபோது
எந்தன் ருசியறிந்தேன்
எந்த மலரும்
தன்னை சூடியதில்லை
எந்தன் மல்லிகையே !
நான் உன்னை சூடியபோது
என்னையே சூடிக்கொண்டேன்
எந்த ஓவியமும்
தன்னழகை ரசித்ததில்லை
எந்தன் அஜந்தா ஓவியமே !
நீ எந்தன் உயிரோவியம்
நான் உன்னை ரசித்தபோது
நானே எனக்கு ரசிகனானேன்
எந்த உயிரும்
தன் பிறப்பின் ரகசியம்
அறிந்ததில்லை
எந்தன் பிறிதொரு பிறப்பே !
நான் உன்னில்
ஐக்கியமானபோது
ஐயமின்றி
என் பிறப்பின் ரகசியமறிந்தேன்
வினுப்ரியா கவிதைகள்
எந்தக்கனியும்
தன் ருசியைக்கண்டதில்லை
என் கண்ணே !
நீ எந்தன் கனி
நான் உன்னை ருசித்தபோது
எந்தன் ருசியறிந்தேன்
எந்த மலரும்
தன்னை சூடியதில்லை
எந்தன் மல்லிகையே !
நான் உன்னை சூடியபோது
என்னையே சூடிக்கொண்டேன்
எந்த ஓவியமும்
தன்னழகை ரசித்ததில்லை
எந்தன் அஜந்தா ஓவியமே !
நீ எந்தன் உயிரோவியம்
நான் உன்னை ரசித்தபோது
நானே எனக்கு ரசிகனானேன்
எந்த உயிரும்
தன் பிறப்பின் ரகசியம்
அறிந்ததில்லை
எந்தன் பிறிதொரு பிறப்பே !
நான் உன்னில்
ஐக்கியமானபோது
ஐயமின்றி
என் பிறப்பின் ரகசியமறிந்தேன்
வினுப்ரியா கவிதைகள்
Re: பிறப்பின் ரகசியம்
vinotha wrote:பிறப்பின் ரகசியம்
எந்தக்கனியும்
தன் ருசியைக்கண்டதில்லை
என் கண்ணே !
நீ எந்தன் கனி
நான் உன்னை ருசித்தபோது
எந்தன் ருசியறிந்தேன்
எந்த மலரும்
தன்னை சூடியதில்லை
எந்தன் மல்லிகையே !
நான் உன்னை சூடியபோது
என்னையே சூடிக்கொண்டேன்
எந்த ஓவியமும்
தன்னழகை ரசித்ததில்லை
எந்தன் அஜந்தா ஓவியமே !
நீ எந்தன் உயிரோவியம்
நான் உன்னை ரசித்தபோது
நானே எனக்கு ரசிகனானேன்
எந்த உயிரும்
தன் பிறப்பின் ரகசியம்
அறிந்ததில்லை
எந்தன் பிறிதொரு பிறப்பே !
நான் உன்னில்
ஐக்கியமானபோது
ஐயமின்றி
என் பிறப்பின் ரகசியமறிந்தேன்
வினுப்ரியா கவிதைகள்
எந்த உயிரும்
தன் பிறப்பின் ரகசியம்
அறிந்ததில்லை
எந்தன் பிறிதொரு பிறப்பே !
நான் உன்னில்
ஐக்கியமானபோது
ஐயமின்றி
என் பிறப்பின் ரகசியமறிந்தேன்
அழகான அருமையான் வரிகள் வினோதா. கவிதை நடை சூப்பர். அசத்துங்க. வாழ்த்துக்கள்
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: பிறப்பின் ரகசியம்
அருமையான வரிகள்,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிறப்பின் ரகசியம்
அருமை
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பிறப்பின் ரகசியம்
அருமை வினோத
எனக்குள் இருக்கும் விநோதங்களை
அறிந்தேன் உன் வார்த்தைகளால்
எனக்குள் இருக்கும் விநோதங்களை
அறிந்தேன் உன் வார்த்தைகளால்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பிறப்பின் ரகசியம்
கோவை. மு. சரளா wrote:அருமை வினோத
எனக்குள் இருக்கும் விநோதங்களை
அறிந்தேன் உன் வார்த்தைகளால்
நன்றி சரளா
Re: பிறப்பின் ரகசியம்
vinotha wrote:கோவை. மு. சரளா wrote:அருமை வினோத
எனக்குள் இருக்கும் விநோதங்களை
அறிந்தேன் உன் வார்த்தைகளால்
நன்றி சரளா
நன்றி உனக்கு நட்பு போதுமடி எனக்கு
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» ஒரு கோடி பூக்கள்
» பிறப்பின் ரகசியம்
» பிறப்பின் அடைவு...
» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
» ரகசியம்
» பிறப்பின் ரகசியம்
» பிறப்பின் அடைவு...
» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
» ரகசியம்
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum