ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளின் பலன்கள்

+7
அருண்
மீனா
கார்த்திக்
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
gunashan
11 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty கனவுகளின் பலன்கள்

Post by gunashan Tue Aug 31, 2010 10:43 pm

First topic message reminder :

கனவுகளின் பலன்கள்

=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.

* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.

* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.

* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.

* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.

* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.

* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.

* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.

* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.

* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.

* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.

* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.

* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.

* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.

* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.

* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.

* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.

* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.

* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.

* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.

* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.

* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.

* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.

* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்

* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..

சும்மா தமாஷுக்காக.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


Last edited by gunashan on Tue Aug 31, 2010 11:32 pm; edited 3 times in total
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down


கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by கலைவேந்தன் Wed Sep 01, 2010 7:55 am

நான் குணாவைப்போட்டுத்தள்ற மாதிரி கனவு கண்டேன்... என்ன பலன்...? புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by gunashan Wed Sep 01, 2010 8:10 am

கலை wrote:நான் குணாவைப்போட்டுத்தள்ற மாதிரி கனவு கண்டேன்... என்ன பலன்...? புன்னகை

வாங்க் சாரே. எனக்கே ஆப்பா....
இந்த கனவு பலிக்காதுங்கப்பா.....
பிந்துகோஷ் கனவுல வந்த சொல்லுங்க ராசா
பேஷா பலன் சொல்லிபுடுவோம்.....ஓக்கேவா.....
.
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by கார்த்திக் Wed Sep 01, 2010 10:21 am

கலை wrote:நான் குணாவைப்போட்டுத்தள்ற மாதிரி கனவு கண்டேன்... என்ன பலன்...? புன்னகை



வெகு விரைவில் நடக்கும்


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by gunashan Wed Sep 01, 2010 11:49 am

karthikharis wrote:
கலை wrote:நான் குணாவைப்போட்டுத்தள்ற மாதிரி கனவு கண்டேன்... என்ன பலன்...? புன்னகை



வெகு விரைவில் நடக்கும்


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னா நடக்கும்...பூனையா, நாயா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by கார்த்திக் Wed Sep 01, 2010 11:52 am

gunashan wrote:
karthikharis wrote:
கலை wrote:நான் குணாவைப்போட்டுத்தள்ற மாதிரி கனவு கண்டேன்... என்ன பலன்...? புன்னகை



வெகு விரைவில் நடக்கும்


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னா நடக்கும்...பூனையா, நாயா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கலை அண்ணன் கண்ட கனவு பாஸ் ... சிரிப்பு சிப்பு வருது ஆமோதித்தல்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by gunashan Wed Sep 01, 2010 11:58 am

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:
கலை wrote:நான் குணாவைப்போட்டுத்தள்ற மாதிரி கனவு கண்டேன்... என்ன பலன்...? புன்னகை



வெகு விரைவில் நடக்கும்


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னா நடக்கும்...பூனையா, நாயா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கலை அண்ணன் கண்ட கனவு பாஸ் ... சிரிப்பு சிப்பு வருது ஆமோதித்தல்

அதுக்கு பதில் சொல்லியாச்சு ராசா. உன் கனவ சொல்லு. பலன் பார்த்திவோம்... 🐰 🐰 🐰
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by மீனா Wed Sep 01, 2010 12:18 pm

நான் குணாவை சுடுவது போல் கனவு என்ன பலன் சொல்லு புன்னகை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by gunashan Wed Sep 01, 2010 12:20 pm

மீனா wrote:நான் குணாவை சுடுவது போல் கனவு என்ன பலன் சொல்லு புன்னகை

தீபாவளிக்கு எனக்கு நெறய தோச சுட்டுத் தரப்போறன்னு அர்த்தம் கண்ணு, சரியா. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by மீனா Wed Sep 01, 2010 12:23 pm

gunashan wrote:
மீனா wrote:நான் குணாவை சுடுவது போல் கனவு என்ன பலன் சொல்லு புன்னகை

தீபாவளிக்கு எனக்கு நெறய தோச சுட்டுத் தரப்போறன்னு அர்த்தம் கண்ணு, சரியா. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது துப்பாக்கிய வச்சு யாரு தோச , சுடுவா அநியாயம்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by கார்த்திக் Wed Sep 01, 2010 12:25 pm

ஒரு புள்ள உங்கள அடிக்கிற மாதிரி கனவு கண்டேன்


அது இன்னைக்கு காலைல பலிச்சிருச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கனவுகளின்  பலன்கள் - Page 2 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum