புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_m10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_m10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_m10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_m10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_m10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_m10திருமணம்  ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும்

Page 2 of 2 Previous  1, 2

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Tue Aug 31, 2010 5:32 pm

First topic message reminder :

புது மாப்பிள்ளை மற்றும் கணவன்மார்களுக்கு

1 . தயவு செய்து உங்கள் அம்மாவின் சமையலை மனைவியோடு ஒப்பிடாதீர்கள்,அம்மா வின் 20 வருட அனுபவம் உங்கள் மனைவியின் சமையலில் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதில் கருத்தில் கொள்ளுங்கள்.அவர்கள் அவங்க அப்பாவின் சம்பாதிக்கும் திறனை உங்களிடம் எதிர்பார்த்தால் என்ன ஆகும் ? அமைதி காக்க புன்னகை

2 .மனைவியை / நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பூங்கொத்து ,பரிசு பொருட்கள்,மிட்டாய்,கரடி பொம்மை எல்லாம் கொடுத்து தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை ,இதை திருமணத்திற்கு பின்பும் கடை பிடிப்பது சற்று கடினம் ,சிறிது நேரம் அவருடன் மனம் விடு பேசினாலே போதும்,எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்கள் ஆகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3 . சின்ன சின்ன செயல்களை பாராட்டினாலே போதும் ,உற்சாகம் தொற்றி கொள்ளும். நடனம்

4 .ஏன்டா கல்யாணம் செய்து கொண்டோம் என்ற சலிப்பு கூடாது,உங்களுக்கு ,உங்கள் நினைவு தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டீர்கள்,யாரும் பிடித்து தள்ள வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5 .தைரியமாக முடிவு எடுக்க பழகி கொள்ளுங்கள்.பெற்றோர் ஆலோசனை கேளுங்கள் ,அனால் வாழ்கை துணையின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொள்ளுங்கள் ,பெற்றோரை விட மனைவி உங்களுடன் ,உங்களுக்காக இருக்கும் வாழ்க்கை ,நேரம் அதிகம்.

புது பெண் ,மனைவிமார்களுக்கு

1 .அதிகமா எதிர்பார்க்காதீர்கள்,ஏமாறாதீர்கள்.

2 .தொலைகாட்சியில் சுவாரசியமான கிரிகெட் மேட்ச் இருக்கும் தினத்தில் வேற வேலைக்காக / உங்கள் சொந்த வேலைக்காக அழைக்காதீர்கள்.

3 .அதிக செண்டிமெண்ட்,அழுகை ... .. .. இதெலாம் விட்டு விடுங்கள் ,கண்ணீரால் எதுவும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்,உங்கள் பக்கம் கவனம் வேண்டுமானால் ஈர்க்க படலாம் அனால் ஒரு பயனும் இருக்காது.

4 .அவர் அம்மாவிடம் சண்டைக்கு / விவாதத்துக்கு நிற்காதீர்கள்."அம்மா சமையல் தான் பெஸ்ட் " நீ சுத்த வேஸ்ட் என்று சொன்னால் ,டேக் இட் easy ..அவர் அம்மாவிடம் தான் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக (உண்மையாக ) ஒத்து கொள்ளுங்கள் ,கற்றும் கொள்ளுங்கள் ,இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

5 .அவர் நல்ல நண்பர்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அவர்களும் உங்கள் கணவர்க்கு part of life என்பதை மறக்க வேணாம் ,சில நேரம் நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை பெரிது படுத்தாதீர்கள் ,அதே சமயம் உங்கள் டைம் எது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் ,செயல் படுத்துங்கள்

6 .சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள்,பாவம் 2 GB RAM எல்லாம் பொதித்து கடவுள் இவரை படைக்க வில்லை ,எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள வாய்ப்பும் இல்லை,வேண்டும் என்றால் முன் கூட்டியே நினைவு படுத்தி உங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுங்கள் (அது உங்கள் சாமார்த்தியம் )

7 .எங்கே சென்றாலும் (புடவை/நகை வாங்க ) இதுக்கெல்லாம் அவர் உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பகாதீர்கள் உங்கள் தோழிகள்/சொந்தங்கள் உடன் செல்லாம் ,தனியாகவும் (பாதுகாப்பான நேரத்தில் ) செல்ல திட்டமிடுங்கள் செயல் படுத்துங்கள்.உதாரணம் :கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்தில் இந்த வேலையை வைத்து கொள்ளுங்கள் .yepudee

8 .எப்பொதும் அவர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,உங்கள் அன்பாலும் அரவனைபாலும் மட்டுமே அவரின் மனதில் இடம் பிடிக்க இயலும் - இதை ஒரு போதும் மறக்காதீர்கள்

சண்டைகள் திருமணத்திற்கு பின்பு அர்த்தமற்றது ,மோசமான விளைவுகளை மட்டுமே அது ஏற்படுத்தும் - இதையும் கருத்தில் கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன் நன்றி

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 31, 2010 7:46 pm

நல்ல அறிவுரை.. படிக்கும் போது அனுபவம் பொதிந்து இருப்பது போல தெரிகிறதே? அப்படியா? பாராட்டுக்கள் சகோதரி.

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Tue Aug 31, 2010 8:30 pm

தோழரே இன்னும் அவ்ளோ அனுபவம் அடைய வில்லை(மாட்டி கொள்ள வில்லை ) நானும் bacheloress தானுங்க குதூகலம்

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Aug 31, 2010 10:07 pm

ரெம்ப லேட்டா சொல்றீங்களே சிந்தியா... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:14 pm

karthikharis wrote:
gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்... அன்பு மலர்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எத்தனாவாட்டி கல்யாணம் பண்றது சிப்பு வருது

தமிழன காட்டிக் கொடுக்குறான் பாரு, இன்னொரு தமிழன்..இதே பொளப்புதான் இவைங்களுக்கு. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:16 pm

arun_vzp wrote:
gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்... அன்பு மலர்
நோக்கு இன்னும் திருமணம் ஆகலையா அம்பி......... ஜாலி ஜாலி

ஆகுலன்னா பொண்ணுகிண்ணு பார்த்து கொடுக்கப் போறிங்களோ.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 31, 2010 10:17 pm

gunashan wrote:
ஆகுலன்னா பொண்ணுகிண்ணு பார்த்து கொடுக்கப் போறிங்களோ.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏற்கெனவே வீட்டில வாங்கும் அடி காணாதா மாப்பு இன்னும் தேவைப்படுதா உடுட்டுக்கட்டை அடி வ

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:21 pm

சபீர் wrote:
gunashan wrote:
ஆகுலன்னா பொண்ணுகிண்ணு பார்த்து கொடுக்கப் போறிங்களோ.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏற்கெனவே வீட்டில வாங்கும் அடி காணாதா மாப்பு இன்னும் தேவைப்படுதா உடுட்டுக்கட்டை அடி வ

இப்பதான் நண்பன்னு சொன்ன. அதுக்குள்ளார மாட்டி உடுற பாத்தியா. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 31, 2010 10:25 pm

gunashan wrote:

இப்பதான் நண்பன்னு சொன்ன. அதுக்குள்ளார மாட்டி உடுற பாத்தியா. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நண்பன் என்றபடியால்தான் இப்படி எல்லாம் உண்மையான விவகாரங்கள வெளியில விடுவன் இல்லன்னா விடுவனா செல்லம். முத்தம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:28 pm

சபீர் wrote:
gunashan wrote:

இப்பதான் நண்பன்னு சொன்ன. அதுக்குள்ளார மாட்டி உடுற பாத்தியா. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நண்பன் என்றபடியால்தான் இப்படி எல்லாம் உண்மையான விவகாரங்கள வெளியில விடுவன் இல்லன்னா விடுவனா செல்லம். முத்தம்

இந்தால நண்பன்னு நம்பி உண்மைய சோல்லக்கூடாதுடோய்... சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக