புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
புது மாப்பிள்ளை மற்றும் கணவன்மார்களுக்கு
1 . தயவு செய்து உங்கள் அம்மாவின் சமையலை மனைவியோடு ஒப்பிடாதீர்கள்,அம்மா வின் 20 வருட அனுபவம் உங்கள் மனைவியின் சமையலில் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதில் கருத்தில் கொள்ளுங்கள்.அவர்கள் அவங்க அப்பாவின் சம்பாதிக்கும் திறனை உங்களிடம் எதிர்பார்த்தால் என்ன ஆகும் ? அமைதி காக்க
2 .மனைவியை / நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பூங்கொத்து ,பரிசு பொருட்கள்,மிட்டாய்,கரடி பொம்மை எல்லாம் கொடுத்து தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை ,இதை திருமணத்திற்கு பின்பும் கடை பிடிப்பது சற்று கடினம் ,சிறிது நேரம் அவருடன் மனம் விடு பேசினாலே போதும்,எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்கள் ஆகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 . சின்ன சின்ன செயல்களை பாராட்டினாலே போதும் ,உற்சாகம் தொற்றி கொள்ளும்.
4 .ஏன்டா கல்யாணம் செய்து கொண்டோம் என்ற சலிப்பு கூடாது,உங்களுக்கு ,உங்கள் நினைவு தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டீர்கள்,யாரும் பிடித்து தள்ள வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5 .தைரியமாக முடிவு எடுக்க பழகி கொள்ளுங்கள்.பெற்றோர் ஆலோசனை கேளுங்கள் ,அனால் வாழ்கை துணையின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொள்ளுங்கள் ,பெற்றோரை விட மனைவி உங்களுடன் ,உங்களுக்காக இருக்கும் வாழ்க்கை ,நேரம் அதிகம்.
புது பெண் ,மனைவிமார்களுக்கு
1 .அதிகமா எதிர்பார்க்காதீர்கள்,ஏமாறாதீர்கள்.
2 .தொலைகாட்சியில் சுவாரசியமான கிரிகெட் மேட்ச் இருக்கும் தினத்தில் வேற வேலைக்காக / உங்கள் சொந்த வேலைக்காக அழைக்காதீர்கள்.
3 .அதிக செண்டிமெண்ட்,அழுகை ... .. .. இதெலாம் விட்டு விடுங்கள் ,கண்ணீரால் எதுவும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்,உங்கள் பக்கம் கவனம் வேண்டுமானால் ஈர்க்க படலாம் அனால் ஒரு பயனும் இருக்காது.
4 .அவர் அம்மாவிடம் சண்டைக்கு / விவாதத்துக்கு நிற்காதீர்கள்."அம்மா சமையல் தான் பெஸ்ட் " நீ சுத்த வேஸ்ட் என்று சொன்னால் ,டேக் இட் easy ..அவர் அம்மாவிடம் தான் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக (உண்மையாக ) ஒத்து கொள்ளுங்கள் ,கற்றும் கொள்ளுங்கள் ,இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
5 .அவர் நல்ல நண்பர்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அவர்களும் உங்கள் கணவர்க்கு part of life என்பதை மறக்க வேணாம் ,சில நேரம் நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை பெரிது படுத்தாதீர்கள் ,அதே சமயம் உங்கள் டைம் எது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் ,செயல் படுத்துங்கள்
6 .சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள்,பாவம் 2 GB RAM எல்லாம் பொதித்து கடவுள் இவரை படைக்க வில்லை ,எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள வாய்ப்பும் இல்லை,வேண்டும் என்றால் முன் கூட்டியே நினைவு படுத்தி உங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுங்கள் (அது உங்கள் சாமார்த்தியம் )
7 .எங்கே சென்றாலும் (புடவை/நகை வாங்க ) இதுக்கெல்லாம் அவர் உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பகாதீர்கள் உங்கள் தோழிகள்/சொந்தங்கள் உடன் செல்லாம் ,தனியாகவும் (பாதுகாப்பான நேரத்தில் ) செல்ல திட்டமிடுங்கள் செயல் படுத்துங்கள்.உதாரணம் :கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்தில் இந்த வேலையை வைத்து கொள்ளுங்கள் .yepudee
8 .எப்பொதும் அவர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,உங்கள் அன்பாலும் அரவனைபாலும் மட்டுமே அவரின் மனதில் இடம் பிடிக்க இயலும் - இதை ஒரு போதும் மறக்காதீர்கள்
சண்டைகள் திருமணத்திற்கு பின்பு அர்த்தமற்றது ,மோசமான விளைவுகளை மட்டுமே அது ஏற்படுத்தும் - இதையும் கருத்தில் கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...

- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அருமையான தகவல்
நன்றி சிந்தியா
நன்றி சிந்தியா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
எத்தனாவாட்டி கல்யாணம் பண்றது
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நோக்கு இன்னும் திருமணம் ஆகலையா அம்பி.........gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
அட ,தோழர் குணா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ,
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
ஏன் இந்த அதிர்ச்சி..?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2