ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

+5
sudhakaran
kirupairajah
Tamilzhan
Manik
சிவா
9 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by சிவா Thu Jul 30, 2009 3:45 pm

First topic message reminder :

ஈகரை நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது


1. இக்குழுவில் ஒருவர் இணையவேண்டுமெனில் அவரை இக்குழுவில் உள்ள மற்ற அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும்.

2. இக்குழுவில் இணைந்தவரை நீக்க வேண்டுமானால் அனைவரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே நீக்க்ப்படுவார்கள்.

3. இவர்களுக்கு மட்டுமே மற்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.

4. தேவையற்ற பதிவுகளை நீக்கவோ அல்லது திருத்தி அமைக்கவோ நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

5. நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வரும் காலத்தில் வழிநடத்துனராகவோ, தலைமை வழிநடத்துனராகவோ, தலைமை நடத்துனராகவோ வரமுடியும்.

6. இக்குழு ஈகரையின் நலன்களை மட்டுமே பிரதிநிதிக்க வேண்டும். ஈகரைக்கு எதிராகவோ, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ நடக்க முற்படக்கூடாது.

7. மற்ற உறுப்பினர்கள் இவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.

8. ஈகரை நடத்தும் போட்டிகளில் நடுவர்களாக இவர்களே செயல்படுவார்கள்.

9. இக்குழு பரிந்துரைத்தால் மற்ற எந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள்.

10. நிர்வாகக் குழுவிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட முடியாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Tamilzhan Thu Jul 30, 2009 4:24 pm

கவிதை எழுதுபவர்களை எல்லாம் நிர்வாக குழுவில் அமர்த்தி உள்ளோம்.இதில் ஈழமகன் உள்படுவார்..!வரைமுறைகள் மாற்ற முடியாதா..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by சிவா Thu Jul 30, 2009 4:26 pm

நாமே போட்டி நடத்தி அதில் நிர்வாகத்தினரே வெற்றிபெற்றால் அது மற்றவர்களுக்கு உடன்பாடு இருக்குமா? இது ஒரு சதிச்செயலாகவே கருதுவார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Tamilzhan Thu Jul 30, 2009 4:31 pm

சரி இப்போ மானிகை தூக்கிவிட்டால்,ஒரு வேளை அவரே வெற்றி பெற்றால் அதுவும் சதியாகவே தோன்றும்...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by சிவா Thu Jul 30, 2009 4:32 pm

நீக்கிவிட்டால் அவரும் ஈகரையின் சாதாரன உறுப்பினர்தானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Tamilzhan Thu Jul 30, 2009 4:36 pm

சரி மானிக் நீக்கி விடுங்கள்..! மற்றவர்கள் கருத்தையும் பெருத்து இருந்து பார்ப்போம்...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Manik Thu Jul 30, 2009 4:36 pm

ஆம் சாதாரண உறுப்பினர் தான்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by சிவா Thu Jul 30, 2009 4:37 pm

Tamilzhan wrote:சரி மானிக் நீக்கி விடுங்கள்..! மற்றவர்கள் கருத்தையும் பெருத்து இருந்து பார்ப்போம்...!

அதற்குத்தான் காத்திருக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Manik Thu Jul 30, 2009 4:38 pm

எப்படா தூக்கலாம்னு வெயிட் பன்றீங்களா அண்ணா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by சிவா Thu Jul 30, 2009 4:39 pm

நீங்கள் விரும்பி கேட்டால் வேறு என்ன செய்வது தம்பி..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Manik Thu Jul 30, 2009 4:40 pm

ஆமாம் அண்ணா பதவியில் இருந்தால் போட்டில கலந்துக்க முடியாதுல்ல இதுக்குத்தான் நான் நேத்தே வேணாம்னு சொன்னேன் நீங்கதான் கேக்கல
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum