ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

+2
கார்த்திக்
ரபீக்
6 posters

Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by ரபீக் Tue Aug 31, 2010 4:03 pm

அஜீத்தும் ரஜினியும் 'இப்பிடி..' (இதை வாசிக்கும்போது இரண்டு கை விரல்களையும் இறுகக் கோர்த்துக் கொள்ளவும்) என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரியும். ரஜினி சொன்னால் அஜீத் கேட்பார், அது எதுவாக இருந்தாலும்! அந்தளவுக்கு அவரை நம்பும் தல, சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ் கேட்டு ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கன்னடத்தில் வெளிவந்து பெரும் கலெக்ஷனை அள்ளிய படம் ஆப்தமித்ரா பார்ட் 2. இது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும். அதிலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். இதற்காக ரஜினியிடம் அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார் பல மாதங்களாக! சென்னையில் ஒரு 'ப்ரிவியூ' ஏற்பாடு செய்து அதை ரஜினியையும் பார்க்க வைத்தார். படத்தை பார்த்த ரஜினி பி.வாசுவை கட்டி தழுவி பாராட்டிவிட்டு காரேறி போய்விட்டார். இந்த நிலையில்தான் அஜீத்தை அழைத்து இதில் நீங்க நடிச்சா பெரிய ஹிட் ஆகும். உங்களுக்கும் நல்ல பேர் கிடைக்கும் என்றாராம்.

'மங்காத்தா' படத்திற்கு பிறகு பில்லா-2 ல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜீத், சந்திரமுகி-2 ல் நடிக்கப் போகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுற்றிவரும் செய்தி!



நன்றி தமிழ்சினிமா இனியம் ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Ajithandrajinikanth


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 4:17 pm

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by அப்புகுட்டி Tue Aug 31, 2010 7:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by பிளேடு பக்கிரி Tue Aug 31, 2010 7:16 pm

தலை போல வருமாப்பா ஜாலி ஜாலி



ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 7:22 pm

பிளேடு பக்கிரி wrote:தலை போல வருமாப்பா ஜாலி ஜாலி



சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by பிளேடு பக்கிரி Tue Aug 31, 2010 7:23 pm

karthikharis wrote:
பிளேடு பக்கிரி wrote:தலை போல வருமாப்பா ஜாலி ஜாலி



சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by அன்பு தளபதி Tue Aug 31, 2010 8:51 pm

அடுத்த சூப்பர் ஸ்டார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by டயானா Sun Sep 05, 2010 12:01 pm

பிளேடு பக்கிரி wrote:தலை போல வருமாப்பா ஜாலி ஜாலி

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383 ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 359383
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரஜினி-அஜீத் சந்திப்பு  உருவாகும் சந்திரமுகி-2 Empty Re: ரஜினி-அஜீத் சந்திப்பு உருவாகும் சந்திரமுகி-2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum