ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

5 posters

Go down

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Empty நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

Post by thazeem Tue Aug 31, 2010 1:49 pm


நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

வாஷிங்டன் : நான் முஸ்லிமா, கிறிஸ்துவனா என்பதை தெரிவிப்பதற்காக என்னுடைய பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிக் கொண்டு அலைய முடியாதென, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது ஒபாமா முஸ்லிம் என, எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவில் 18 சதவீத மக்கள் ஒபாமாவை முஸ்லிம் என நினைத்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இது குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், "சிலர் வேண்டுமென்றே இது போன்ற செய்திகளை பரப்புகின்றனர். நான் கிறிஸ்துவன் என்பதை நிரூபிப்பதற்காக என்னுடைய பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிக் கொண்டு அலைய முடியாது. "டிவி` மற்றும் பத்திரிகைகளால் பரப்பப்படும் இது போன்ற தவறான செய்திகளுக்காக நான் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டு கொண்டிருக்க தயாரில்லை` என, தெரிவித்துள்ளார்.


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Empty Re: நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

Post by ரபீக் Tue Aug 31, 2010 1:50 pm

ரொம்ப முக்கியம் ,,,,,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Empty Re: நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 31, 2010 1:51 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Empty Re: நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

Post by புவனா Tue Aug 31, 2010 1:56 pm

சிரிப்பு சிரிப்பு


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Empty Re: நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 1:57 pm

ரபீக் wrote:ரொம்ப முக்கியம் ,,,,,,,,,,,



சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!! Empty Re: நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு
» தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா
» அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா
» ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum