ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

+3
புவனா
சபீர்
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by ரபீக் Tue Aug 31, 2010 11:33 am

மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27).

இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.

அப்போது கறுப்பு மினி ஸ்கர்ட, டி-சர்ட் மற்றும் ஹை கீல்ஸ் செருப்பு அணிந்திருந்தார். அதற்கு மேல் கறுப்பு நிற கவச உடை அணிந்திருந்தார். இது தங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது என கூறி அவரையும், அவரது தோழிகளையும் போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்த குற்றத்துக்காக 40 சவுக்கடி வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.

இதை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து தெக்ரானில் ராச்சிக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு தனி அறையில் வைத்து ராச்சியை சவுக்கால் அடித்தனர்.

அந்த அறைக்கு முன்பு அவரது பெற்றோர் காத்து நின்றனர். சவுக்கடியை தாங்காமல் அவர் அலறியதை கேட்டும் சத்தமின்றி மவுனமாக கண்ணீர் வடித்தபடி நின்றனர்.

நன்றி மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by சபீர் Tue Aug 31, 2010 11:40 am

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by புவனா Tue Aug 31, 2010 11:44 am

அதிர்ச்சி சோகம் சோகம்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by gunashan Tue Aug 31, 2010 11:57 am

bhuvi wrote: அதிர்ச்சி சோகம் சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by gunashan Tue Aug 31, 2010 11:58 am

சபீர் wrote:ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 440806 ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி 705463

வுட்டாலங்கடி கிர் கிரி கிரி
சைதாப்பேட்ட வட கறி கறி.... சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by மீனா Tue Aug 31, 2010 12:00 pm

அதிர்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by gunashan Tue Aug 31, 2010 12:02 pm

மீனா wrote: அதிர்ச்சி

முழிக்காதெ கண்ணு முழிக்காதே... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by மீனா Tue Aug 31, 2010 12:03 pm

gunashan wrote:
மீனா wrote: அதிர்ச்சி

முழிக்காதெ கண்ணு முழிக்காதே... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிரிக்காதே கண்ணா சிரிக்காதே கோபம்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by thazeem Tue Aug 31, 2010 12:05 pm

மகிழ்ச்சி


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by அருண் Tue Aug 31, 2010 12:06 pm

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி Empty Re: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum