Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
+2
tdrajeswaran
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 1
பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
தீண்டப்படாத பதார்த்தமோ,
வேண்டப்படாத யதார்த்தமோ,
கவிகுடி பெரியோர்களே,
முதிர்கன்னிகள் கண்ணில்படும் போது,
உதிர் நிலை பீஷ்மர்களை மறப்பதேன்?
புரை ஓடிய கண்களோ?
குறை கூறா எங்கள் குணமோ?
காதல் தோல்வி,
சாதிப் பிரிவினை,
இனப் பாகுபாடு,
மத வேற்றுமை,
வறுமை, வரதஷினை,
நாகரிக மோகம்,
பாதிப்பாளர் பெண்கள் மட்டுமா?
பாதிக்கு பாதி அடிபடுவது ஆண்களும்தான்.
பெண்கள் நிராகரித்த காரணத்தால்,
ஆண்களும் மாறினார்கள் பீஷ்மர்களாக.
அனுபவிக்கும் வரை அனுபவித்து ,
அண்ணா என்று அழைத்து, அழைப்பிதை தந்து,
அடுத்த ஆண்டே, மாமாவை பாரடா மகவே,
அடிக்கும் அடி, தாங்கமுடியா அடி,
அறிவார்கள்,பீஷ்மர்களே.
ஏனிந்த திடீர் தாக்கம் என ,
வினா கேட்பவருக்கு,
குணா கேட்ட கவிதைக்கு,
நானாக போட்ட பிள்ளையார் சுழி.!
ரமணீயன்
தீண்டப்படாத பதார்த்தமோ,
வேண்டப்படாத யதார்த்தமோ,
கவிகுடி பெரியோர்களே,
முதிர்கன்னிகள் கண்ணில்படும் போது,
உதிர் நிலை பீஷ்மர்களை மறப்பதேன்?
புரை ஓடிய கண்களோ?
குறை கூறா எங்கள் குணமோ?
காதல் தோல்வி,
சாதிப் பிரிவினை,
இனப் பாகுபாடு,
மத வேற்றுமை,
வறுமை, வரதஷினை,
நாகரிக மோகம்,
பாதிப்பாளர் பெண்கள் மட்டுமா?
பாதிக்கு பாதி அடிபடுவது ஆண்களும்தான்.
பெண்கள் நிராகரித்த காரணத்தால்,
ஆண்களும் மாறினார்கள் பீஷ்மர்களாக.
அனுபவிக்கும் வரை அனுபவித்து ,
அண்ணா என்று அழைத்து, அழைப்பிதை தந்து,
அடுத்த ஆண்டே, மாமாவை பாரடா மகவே,
அடிக்கும் அடி, தாங்கமுடியா அடி,
அறிவார்கள்,பீஷ்மர்களே.
ஏனிந்த திடீர் தாக்கம் என ,
வினா கேட்பவருக்கு,
குணா கேட்ட கவிதைக்கு,
நானாக போட்ட பிள்ளையார் சுழி.!
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
பிள்ளையார் சுழி என்று நீங்கள் சொன்னாலும் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.
tdrajeswaran- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
நன்றி, ராஜேஷ்வர் ,இந்த கவிதை ஒரு நேயர் விருப்பம்.
நேயர்: குனாஷன்.
காரணம்: அவர் இரண்டாயிரம் பதிவுகளை வெற்றிகரமாக குறுகிய காலத்தில்,பதிவு செய்ததற்காக.
ரமணீயன்.
நேயர்: குனாஷன்.
காரணம்: அவர் இரண்டாயிரம் பதிவுகளை வெற்றிகரமாக குறுகிய காலத்தில்,பதிவு செய்ததற்காக.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
காதல் தோல்வி,
சாதிப் பிரிவினை,
இனப் பாகுபாடு,
மத வேற்றுமை,
வறுமை, வரதஷினை,
நாகரிக மோகம்,
பாதிப்பாளர் பெண்கள் மட்டுமா?
பாதிக்கு பாதி அடிபடுவது ஆண்களும்தான்.
பெண்கள் நிராகரித்த காரணத்தால்,
ஆண்களும் மாறினார்கள் பீஷ்மர்களாக.
வார்த்தைகள் இங்கு அணுகுண்டாய்.அருமை ஐயா!தொடருங்கள் .
சாதிப் பிரிவினை,
இனப் பாகுபாடு,
மத வேற்றுமை,
வறுமை, வரதஷினை,
நாகரிக மோகம்,
பாதிப்பாளர் பெண்கள் மட்டுமா?
பாதிக்கு பாதி அடிபடுவது ஆண்களும்தான்.
பெண்கள் நிராகரித்த காரணத்தால்,
ஆண்களும் மாறினார்கள் பீஷ்மர்களாக.
வார்த்தைகள் இங்கு அணுகுண்டாய்.அருமை ஐயா!தொடருங்கள் .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
நன்றி,கலைமூன் அவர்களே.
இந்த அணுகுண்டு தயாரிக்க சொன்னது குணாதான்.
எனக்கு ஒன்னும் தெரியாது.
ரமணீயன்.
இந்த அணுகுண்டு தயாரிக்க சொன்னது குணாதான்.
எனக்கு ஒன்னும் தெரியாது.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
T.N.Balasubramanian wrote:பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
தீண்டப்படாத பதார்த்தமோ,
வேண்டப்படாத யதார்த்தமோ,
கவிகுடி பெரியோர்களே,
முதிர்கன்னிகள் கண்ணில்படும் போது,
உதிர் நிலை பீஷ்மர்களை மறப்பதேன்?
புரை ஓடிய கண்களோ?
குறை கூறா எங்கள் குணமோ?
காதல் தோல்வி,
சாதிப் பிரிவினை,
இனப் பாகுபாடு,
மத வேற்றுமை,
வறுமை, வரதஷினை,
நாகரிக மோகம்,
பாதிப்பாளர் பெண்கள் மட்டுமா?
பாதிக்கு பாதி அடிபடுவது ஆண்களும்தான்.
பெண்கள் நிராகரித்த காரணத்தால்,
ஆண்களும் மாறினார்கள் பீஷ்மர்களாக.
அனுபவிக்கும் வரை அனுபவித்து ,
அண்ணா என்று அழைத்து, அழைப்பிதை தந்து,
அடுத்த ஆண்டே, மாமாவை பாரடா மகவே,
அடிக்கும் அடி, தாங்கமுடியா அடி,
அறிவார்கள்,பீஷ்மர்களே.
ஏனிந்த திடீர் தாக்கம் என ,
வினா கேட்பவருக்கு,
குணா கேட்ட கவிதைக்கு,
நானாக போட்ட பிள்ளையார் சுழி.!
ரமணீயன்
ஐயா, உள்ளுக்குள்ள இவ்வளவு இருக்கா. அசத்தீட்டிங்க போங்க. என்னோட கவிதைக்கு இப்படி பதில். சூப்பர் ஐயா.. எல்லாம் அனுபவமோ. இன்னும் நிறைய வரைய மனமாற வாழ்த்துகிறேன் ஐயா. சரியான போட்டி...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
அனுபவிக்கும் வரை அனுபவித்து ,
அண்ணா என்று அழைத்து,
அழைப்பிதை தந்து,
அடுத்த ஆண்டே,
மாமாவை பாரடா மகவே,
அடிக்கும் அடி,
தாங்கமுடியா அடி,
படிக்கப் படிக்க மனம் உண்மை உண்மை எனக் கூச்சலிடுகிறது!
அண்ணா என்று அழைத்து,
அழைப்பிதை தந்து,
அடுத்த ஆண்டே,
மாமாவை பாரடா மகவே,
அடிக்கும் அடி,
தாங்கமுடியா அடி,
படிக்கப் படிக்க மனம் உண்மை உண்மை எனக் கூச்சலிடுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பீஷ்மர்களை பின்தள்ளிய முதிர்கன்னிகள்.
அசத்திட்டீங்க ஐயா...!
- சிறுவன் கலை
- சிறுவன் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» முதிர்கன்னிகள் ஏங்குகிறார்கள்
» வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
» வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|