ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோடி பூக்கள்

+9
T.N.Balasubramanian
மீனா
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
கார்த்திக்
புவனா
முத்தியாலு மாதேஷ்
சிவா
வினுப்ரியா
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty ஒரு கோடி பூக்கள்

Post by வினுப்ரியா Mon Aug 30, 2010 10:52 pm

First topic message reminder :

ஒரு கோடி பூக்கள்


ஒரு கோடிபூக்கள்
கூடி தொடுத்த
மாலையொன்று மழலையாகி
தாயின் மார்பில் மணம் வீசுகிறது

குட்டி குழந்தையின்
வெட்டி கிறுக்கல்கள்
இறைவன் வரைய மறந்த
ஓவியங்கள்

கன்னக்குழி விழும்
கள்ளமிலா சிரிப்பொலி
கலைவாணியின் வீணையிலிருந்து
பிறக்கின்ற புது ராகம்


எட்டி எடுத்து
நடை பழகும் குழந்தையின்
தட்டு தடுமாறிய நடையழகு
இன்னும் எவரும்
தாளம் இசைத்து
ஆட முடியாத நடனம்

பனித்துளி வழியும்
ரோஜா இதழ் போல
பவள வாய் எச்சில்
பெற்றவள் பருகதுடிக்கும்
பாற்கடல் அமுதம்

கண்கள் சிமிட்டி
கை நீட்டி தாவும்
கள்ளமில்லா குழந்தையை
அள்ளியெடுத்து அணைத்திட
அந்த வானத்து நிலவும்
ஏங்காதோ?
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty Re: ஒரு கோடி பூக்கள்

Post by வினுப்ரியா Fri Oct 08, 2010 10:00 pm

கலை wrote:குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர். என்றார் வள்ளுவர்.

அந்த மரபில் மழலைச்செல்வத்தின் இன்பத்தை பாங்காக உரைத்த அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!

பூக்களை மீண்டும் மலர்ச்செய்ததற்கு
வினுவின் பூமாலை நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty Re: ஒரு கோடி பூக்கள்

Post by மு.வித்யாசன் Sat Oct 09, 2010 10:14 pm


மழலையும், மழையும் ஒன்று
நனைய நனைய திகட்டுவதில்லை
அப்படித்தான்...
படிக்க படிக்க பரவசம் குறைவதில்லை
உங்கள் எழுத்துக்கள்.

வான் உயரமாய் வாழ்த்துக்கள்.


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty Re: ஒரு கோடி பூக்கள்

Post by வினுப்ரியா Sat Oct 09, 2010 10:37 pm

மு.வித்யாசன் wrote:
மழலையும், மழையும் ஒன்று
நனைய நனைய திகட்டுவதில்லை
அப்படித்தான்...
படிக்க படிக்க பரவசம் குறைவதில்லை
உங்கள் எழுத்துக்கள்.

வான் உயரமாய் வாழ்த்துக்கள்.


பாராட்டு மழையில் நனைவதும் திகட்டுவதில்லை
மிக்க நன்றி வித்யா நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty Re: ஒரு கோடி பூக்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 11:53 pm



" ஒரு தாயை தவிர யாராலும்
இவ்வளவு அழகாக மழலையை
உருவாக்க முடியாது..கவிதை கருவிலும்.."

வாழ்த்துக்கள்...வளர... ஒரு கோடி பூக்கள்  - Page 3 154550 ஒரு கோடி பூக்கள்  - Page 3 154550 ஒரு கோடி பூக்கள்  - Page 3 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty Re: ஒரு கோடி பூக்கள்

Post by வினுப்ரியா Sun Oct 10, 2010 9:07 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

" ஒரு தாயை தவிர யாராலும்
இவ்வளவு அழகாக மழலையை
உருவாக்க முடியாது..கவிதை கருவிலும்.."

வாழ்த்துக்கள்...வளர... ஒரு கோடி பூக்கள்  - Page 3 154550 ஒரு கோடி பூக்கள்  - Page 3 154550 ஒரு கோடி பூக்கள்  - Page 3 154550

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஒரு கோடி பூக்கள்  - Page 3 Empty Re: ஒரு கோடி பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி
» 2,500 கோடி மட்டும் கட்டுவதா? வோடபோன் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி: ஏர்டெல் 10,000 கோடி செலுத்தியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum