ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

+17
Thanjaavooraan
ரிபாஸ்
அப்புகுட்டி
கலைவேந்தன்
ப்ரியா
ilakkiyan
tamilparks
அன்பு தளபதி
முத்தியாலு மாதேஷ்
சபீர்
சாந்தன்
megastar
பிளேடு பக்கிரி
ராஜா
kalaimoon70
சிவா
kirikasan
21 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by kirikasan Mon Aug 30, 2010 3:38 pm

இந்த இழையில் எனக்குத் தெரிந்த Open -Source Software and Freeware பற்றிய விபரங்களைத் தொடர்ச்சியாகப் போடலாம் என எண்ணியுள்ளேன். எல்லாவற்றையுமல்ல சில அவசியமானவைகள். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவைகள். உங்கள் ஆதரவு கண்டு தொடரும்

முக்கியமாக கவனிக்க வேண்டியது. எல்லா மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்தவுடன் ஒரு Anti virus மென்பொருள் கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Lockbk

1 File locker

உங்கள் கணினியில் Folder, Files போன்றவற்றையும் USB Drive (Pen Flash drive) ஆகியவற்றில் உங்கள் Data க்களையும் பாதுகாத்து மற்றவர் எளிதில் கையாளமுடியாதபடி ஆக்க வேண்டுமா?

இதோ சில Folder Lock செய்யும்அல்லது Encrypt பண்ணும் softwares

1. Truecrypt (Open-source)
http://www.truecrypt.org/

2. Cryptainer LE (Free)
http://www.cypherix.com/cryptainer_le_download_center.htm

3. Hide Folders

http://www.hidefolders.org /
http://www.hidefolders.org/download/hidefolders-setup.exe

4. Winmend Folder hiden
http://www.winmend.com/folder-hidden/




Last edited by kirikasan on Sun Nov 21, 2010 5:41 am; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by சிவா Mon Aug 30, 2010 3:50 pm

பயனுள்ளவைகள் அண்ணா! நன்றி!


அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by kalaimoon70 Mon Aug 30, 2010 3:52 pm

சிவா wrote:பயனுள்ளவைகள் அண்ணா! நன்றி!
நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by ராஜா Mon Aug 30, 2010 3:54 pm

பயனுள்ள திரி அண்ணா , தொடருங்கள் ......... அவசியமானதும் இலவசமானதும் (புதிது) 678642 அவசியமானதும் இலவசமானதும் (புதிது) 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by பிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 4:38 pm

உதவியாக இருக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by megastar Mon Aug 30, 2010 5:21 pm

தொடருங்கள், நல்ல முயற்சி ! பயனுள்ளவையாக உள்ளது. நன்றி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by சாந்தன் Mon Aug 30, 2010 5:56 pm

நல்ல பயனுள்ள திரிக்கு என் வாழ்த்துக்கள் ....
உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள் ....
தொடருங்கள் அண்ணா ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by kirikasan Mon Aug 30, 2010 7:05 pm

நன்றிகள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்! தொடர்கிறேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by சிவா Mon Aug 30, 2010 7:09 pm

kirikasan wrote:நன்றிகள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்! தொடர்கிறேன்.

தொடருங்கள் அண்ணா!!! அவசியமானதும் இலவசமானதும் (புதிது) 154550


அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by kirikasan Mon Aug 30, 2010 9:48 pm

2 . Graphic Painting and Photo Editing Software


Real Draw Pro

Graphic Paint software களுக்குள் எனக்குப்பிடித்த ஒரு software ஐப் பற்றி முதலில் குறிப்பிடுகிறேன். மிக அழகான
Reflection , sun effect க்களைக் கொண்ட படங்களை உருவாக்க விரும்பினால்
Real draw pro பாவித்துப் பாருங்கள். (படத்தை பார்க்கவும்) ஆனால் இது கம்மேர்சியால் Software. இருந்தாலும் 30 நாட்களுக்கு Trial software ஆக பாவிக்கலாம். இதை தரவிறக்கம் செய்து பாவித்துப்பாருங்கள்

தரவீறக்கம்
Real Draw Pro

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Eegarai22

கீழ் காணுபவைகளை இலவசமாக தரவிறக்கம் செய்து பாவிக்க முடியும்

1.Gimp
http://www.gimp.org/

2. Phtofiltre
http://photofiltre.free.fr/frames_en.htm

3. Atrweaver
http://www.artweaver.de
http://www.artweaver.de/direct/Artweaver.exe

4. Insight paint
http://www.icytec.com/

5. Twisted brush
http://www.pixarra.com/downloads/tbrusha_open_studio.exe

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Examp2


6. Smooth paint
http://www.smoothdraw.com/

7. Pixia
http://pixia.en.softonic.com/universaldownloader-launch

8. My paint
http://mypaint.intilinux.com/?page_id=6

9. Paint-net
http://www.getpaint.net/


அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Examp1


10 . VCW VicMan's Photo Editor
http://vicman.net/vcwphoto/

11 . Pos Free போட்டோ Editor
http://download.cnet.com/Pos-Free-Photo-Editor/3000-2192_4-10850499.html?tag=mncol


12 . Photo! Editor
http://pho.to/editor/download.php
( இங்குள்ள Photo ! 3D ஆல்பம் அழகான 3D ஆல்பம் தரவிறக்கம் செய்ய மறக்காதீர்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) Empty Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum