ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

4 posters

Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by சிவா Mon Aug 30, 2010 3:31 pm

சிரம்பான்: தாய்மொழிப் பள்ளிகளை நடத்துவதும் மேம்படுத்துவதும் அந்தந்த இனத்தவரின் உரிமையாகும். தாய்மொழியைப் பேணிக் காப்பதில் மலாய்க்காரர்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய இனத்தையும் கலாச் சாரத்தையும் பிரதிபலிக்கிறது என்று திடமாக நம்புகின்றனர்.

அப்படி இருக்கையில் இதே நாட்டில் வாழும் பிற இனத்து மலேசியப் பிரஜைகள் தங்கள் மொழி கலாச்சாரத்தை தாய்மொழிப் பள்ளிகளின் வழி வளர்ப்பது தவறா என்று மலாய் ஆசிரியர் மன்றம் சிந்திக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை தமிழ் மொழி பள்ளிகளில் ஆண்டுதோறும் விமரிசை யாக நடத்தப்படுகிறது. மலாய் ஆலோசனை மன்றம் கூறும் வகையில் ஒரே தேசிய பள்ளியில் இந்த விழாவை அப்பள்ளி தமிழ் ஆசிரியர் தலைமையில் நடத்த அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பல இன மக்களின் வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையே ஆனால் ஒரு சமுதாய பிரச்சினையாகவே அவற்றை மாற விடக்கூடாது. மலேசிய நாட்டில் வாழும் 3 இன மக்களின் வேறுபாடுகளை சமுதாயத் தலைவர்கள் சரியான நோக்கிலே அணுகாமல் மக்களை நடத்திச் செல்வதனால் இப்பிரச்சினை 52 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்தும் மக்கள் மனதில் சுதந்திர உணர்வை ஊட்ட இயலவில்லை. ஒருவரை யொருவர் அணுகும் நோக்கில் ஒரு சந்தேக உணர்வோடு பழகுவதால் மக்களிடையே நல்லுறவு மலரவில்லை.

மலேசியக் கொடியைப் பறக்க விடுங்கள் என்று மந்திரி கெஞ்சும் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக மலாய் ஆலோசனை மன்றம் தங்களுடைய இனவாத அறிக்கையை வெளியிட்டி ருப்பது மிகவும் வேதனைக்குரியது என சங்கத்தின் தலைவர் ஸ்ரீ தனபாலசிங்கம் கூறினார்.

மலேசிய நண்பன்!
http://www.nanban2u.com/


தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty Re: தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 4:48 pm

நன்றி நன்றி



தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty Re: தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by gunashan Mon Aug 30, 2010 5:52 pm

சிவா wrote:சிரம்பான்: தாய்மொழிப் பள்ளிகளை நடத்துவதும் மேம்படுத்துவதும் அந்தந்த இனத்தவரின் உரிமையாகும். தாய்மொழியைப் பேணிக் காப்பதில் மலாய்க்காரர்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய இனத்தையும் கலாச் சாரத்தையும் பிரதிபலிக்கிறது என்று திடமாக நம்புகின்றனர்.

அப்படி இருக்கையில் இதே நாட்டில் வாழும் பிற இனத்து மலேசியப் பிரஜைகள் தங்கள் மொழி கலாச்சாரத்தை தாய்மொழிப் பள்ளிகளின் வழி வளர்ப்பது தவறா என்று மலாய் ஆசிரியர் மன்றம் சிந்திக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை தமிழ் மொழி பள்ளிகளில் ஆண்டுதோறும் விமரிசை யாக நடத்தப்படுகிறது. மலாய் ஆலோசனை மன்றம் கூறும் வகையில் ஒரே தேசிய பள்ளியில் இந்த விழாவை அப்பள்ளி தமிழ் ஆசிரியர் தலைமையில் நடத்த அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பல இன மக்களின் வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையே ஆனால் ஒரு சமுதாய பிரச்சினையாகவே அவற்றை மாற விடக்கூடாது. மலேசிய நாட்டில் வாழும் 3 இன மக்களின் வேறுபாடுகளை சமுதாயத் தலைவர்கள் சரியான நோக்கிலே அணுகாமல் மக்களை நடத்திச் செல்வதனால் இப்பிரச்சினை 52 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்தும் மக்கள் மனதில் சுதந்திர உணர்வை ஊட்ட இயலவில்லை. ஒருவரை யொருவர் அணுகும் நோக்கில் ஒரு சந்தேக உணர்வோடு பழகுவதால் மக்களிடையே நல்லுறவு மலரவில்லை.

மலேசியக் கொடியைப் பறக்க விடுங்கள் என்று மந்திரி கெஞ்சும் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக மலாய் ஆலோசனை மன்றம் தங்களுடைய இனவாத அறிக்கையை வெளியிட்டி ருப்பது மிகவும் வேதனைக்குரியது என சங்கத்தின் தலைவர் ஸ்ரீ தனபாலசிங்கம் கூறினார்.

மலேசிய நண்பன்!
http://www.nanban2u.com/

சரித்திரம் தெரியாத வளையாங்கட்டி மலாய்க்காரப் பயலுக எதையாவது சொல்லுவான்க... அடுத்த் எலெக்ஸன பாருங்க் சிவா. அவைன்களுக்கு விழப்போர அடிய....அண்டகிராவுண்ட் வேல நடந்துக்கிட்டு இருக்குல...... மண்டையில் அடி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty Re: தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by jeylakesengg Mon Aug 30, 2010 6:08 pm

சூப்பர் தல எங்க உருளயும் இப்படிதா
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty Re: தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by gunashan Mon Aug 30, 2010 6:12 pm

jeylakesengg wrote:சூப்பர் தல எங்க உருளயும் இப்படிதா

இந்தியாவுல இருந்து அனுகுண்ட கொண்டு போய் அங்கே போடுமய்யா.....தமிழனின் பலம் தெரியும்.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty Re: தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by சிவா Mon Aug 30, 2010 7:02 pm

gunashan wrote:

சரித்திரம் தெரியாத வளையாங்கட்டி மலாய்க்காரப் பயலுக எதையாவது சொல்லுவான்க... அடுத்த் எலெக்ஸன பாருங்க் சிவா. அவைன்களுக்கு விழப்போர அடிய....அண்டகிராவுண்ட் வேல நடந்துக்கிட்டு இருக்குல...... மண்டையில் அடி

உங்க தலைமையிலா குணா? ISA - நிச்சயம்! தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் 230655


தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம் Empty Re: தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்...
» ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்
» இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum