ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

+8
gunashan
ராஜா
kalaimoon70
கார்த்திக்
சிவா
அருண்
அன்பு தளபதி
kingmartine
12 posters

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by kingmartine Mon Aug 30, 2010 3:20 pm

First topic message reminder :

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...

T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்

A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே

சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென

கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்

A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே

Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...

விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே

T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...

A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!

ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...

ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!

Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!

சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!

Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!

A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

:suspect: :suspect: :suspect:
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by kingmartine Mon Aug 30, 2010 5:53 pm

arun_vzp wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:
சிவா wrote:
kingmartine wrote:
சிவா wrote:
kingmartine wrote:

இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ??? ரிலாக்ஸ்

சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!

பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ... நன்றி

ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!

ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் .... நன்றி

மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ... ரிலாக்ஸ்

அடுத்தவங்க முதுக கழுவுவதர்கு முன்னால உன் முதுக டெட்டால் போட்டு நல்லா கழுவு சின்ன்அ பையா.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாஸ் ... உங்களை மாதிரிலாம் எனக்கு சோப்பு போட தெரியாது பாஸ் ... நக்கல் நாயகம்
தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது....பின் நமகே ஆபத்தாகிவிடும் நண்பா பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்.......இது வாதம் அல்ல சின்ன அறிவுரை....

"தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது..."
அது என் பேச்சில் தெரிந்திரிக்கலம் ...

"பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்....."
வாதத்தில் வயதுக்கு முக்கியத்துவம் எங்கேயும் கொடுத்தது இல்லை, தோழரே ....
பெரியவர்களை மதிப்பதைவிட , நம் தாயையும் தாய்மொழியையும்
மதிக்க தெரிந்திருப்பது அவசியம் அல்லவா ...!!!

இதை அறிவுரையாகவும் வாதமாகவும் ஏற்றுகொள்ளவும் ... தோழரே ... நன்றி ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by gunashan Mon Aug 30, 2010 5:53 pm

megastar wrote:
சிவா wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து........... ஜாலி ஜாலி ஜாலி

உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...??? ரிலாக்ஸ்

மனைவி என்ன சொல்றாங்களோ, அப்படியே நாங்கல்லாம் கேட்டு பொறுப்பா நடந்துக்குவோம்!!! செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 440806
இதுதாங்க நம்ம கலாசாரம்

சோகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by அருண் Mon Aug 30, 2010 5:55 pm

gunashan wrote:
arun_vzp wrote:அருன், அப்படியே நாலு மொத்து மொத்துப்பா அந்த சின்னப்பய புள்ளய.....
மொத்தலாம் ஆன கொஞ்சம் செலவாகும் பரவில்லையா.......1000 வெள்ளி அனுபிவிடுங்க....... ஜாலி ஜாலி ஜாலி

நீ அந்த சின்ன பயபுள்ளைக்கு மேல இருக்கையா..மொத உன்ன மொத்தனும்.....கிங் அருன மொத்துப்பா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என் மேல கைய வச்ச மதரச பட்டினமே கொந்தளிக்கும்...... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by gunashan Mon Aug 30, 2010 5:57 pm

kingmartine wrote:
arun_vzp wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:
சிவா wrote:
kingmartine wrote:
சிவா wrote:
kingmartine wrote:

இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ??? ரிலாக்ஸ்

சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!

பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ... நன்றி

ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!

ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் .... நன்றி

மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ... ரிலாக்ஸ்

அடுத்தவங்க முதுக கழுவுவதர்கு முன்னால உன் முதுக டெட்டால் போட்டு நல்லா கழுவு சின்ன்அ பையா.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாஸ் ... உங்களை மாதிரிலாம் எனக்கு சோப்பு போட தெரியாது பாஸ் ... நக்கல் நாயகம்
தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது....பின் நமகே ஆபத்தாகிவிடும் நண்பா பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்.......இது வாதம் அல்ல சின்ன அறிவுரை....

"தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது..."
அது என் பேச்சில் தெரிந்திரிக்கலம் ...

"பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்....."
வாதத்தில் வயதுக்கு முக்கியத்துவம் எங்கேயும் கொடுத்தது இல்லை, தோழரே ....
பெரியவர்களை மதிப்பதைவிட , நம் தாயையும் தாய்மொழியையும்
மதிக்க தெரிந்திருப்பது அவசியம் அல்லவா ...!!!

இதை அறிவுரையாகவும் வாதமாகவும் ஏற்றுகொள்ளவும் ... தோழரே ... நன்றி ரிலாக்ஸ்

ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே....... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by jeylakesengg Mon Aug 30, 2010 6:02 pm

தல என்ன ? பயங்கரமா இருக்குது .

:அடபாவி:
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by kingmartine Mon Aug 30, 2010 6:04 pm

gunashan wrote:

ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே....... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இதுக்கெல்லாம் போய் ... எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பலாம பாஸ்
... ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by kingmartine Mon Aug 30, 2010 6:05 pm

என்ன பெரியவனா ஆக்காதிங்க பாஸ் ... நான் வெறும் சின்ன பையன் ... நன்றி
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by அருண் Mon Aug 30, 2010 6:07 pm

தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by kingmartine Mon Aug 30, 2010 6:12 pm

arun_vzp wrote:தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....

தான் சிந்திய வியர்வையில் ஏற்பட்ட பலனை
முத்துக்களாய் பரிசளித்த போதும் - அதை
ஏற்க மறுக்கின்றது இவர்களின் மனம் ... 🐰

வசனம் எப்புடி ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by gunashan Mon Aug 30, 2010 6:16 pm

kingmartine wrote:
gunashan wrote:

ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே....... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இதுக்கெல்லாம் போய் ... எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பலாம பாஸ்
... ரிலாக்ஸ்

தாராளமா அனுப்பலாம்.. நம்ம சின்ன பயபுள்ளைக்கு நாளைக்கு காது குத்துறாங்கலாம். எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க......

காது குத்தும் சின்னபயபுள்ளைக்கு என் இனிய வாழ்த்துக்கள்...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 6 Empty Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum