புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
14 Posts - 64%
heezulia
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
3 Posts - 14%
mohamed nizamudeen
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
18 Posts - 5%
Rathinavelu
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_lcapசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_voting_barசெம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 3:20 pm

First topic message reminder :

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...

T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்

A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே

சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென

கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்

A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே

Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...

விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே

T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...

A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!

ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...

ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!

Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!

சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!

Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!

A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

:suspect: :suspect: :suspect:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 4:20 pm

kingmartine wrote:

ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ... ரிலாக்ஸ்

உங்களின் உண்மையான குணத்தை அழகாகப் பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பா! ஆயிரம் நிறைகள் இருந்தாலும் அதைப் பாராட்ட மனமில்லாமல், எப்படி இந்தத் தளத்தைக் குறைகூற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவதற்கு நன்றி! உங்களைப் போன்றோரும் இத்தளத்திற்குத் தேவைதானே...!! எங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா? செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 755837

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 4:22 pm

arun_vzp wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து........... ஜாலி ஜாலி ஜாலி

உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...??? ரிலாக்ஸ்
நீங்கள் புதிதாக கொடுத்திருந்தால் நங்கள் இதை ஏற்ற்றுகொள்வோம் நண்பரே...
தொலை காட்சி பெட்டிக்களில் அடிகடி வந்து அனைவரும் மனதுகளில் பதிந்துவிட்ட ஒன்று இந்த பாடல் வரிகள்........பழமொழி ஒன்று உங்களுக்கு கூறுகிறேன்......எந்த காரியமும்.....நன்றே செய் அதுவும் இன்றே செய்........
நான் எதார்த்தமாக கூறினேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்........

இதில் பிழை ஒன்றும் இல்லை தோழரே ...

then , எல்லா பழமொழிகளும் எல்லாவற்றிற்கும்
ஒத்து போகாது தோழரே ...

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யபடாதவை
மட்டும்தான் இங்கு பதிவு செய்கின்றீர்களா ...?? சரி சரி ... நானும் அவ்வாரே செய்கின்றேன் ...
ஆனால், நான் இங்கு கண்டவைகளில் சில
தொலைக்காட்சியில் கண்டதுபோல் இருந்தது அதனால்தான்
நான் இத்தவறு செய்யலாயிற்று தோழரே ...
அதற்காக நீங்கள் தான் என்னை மன்னிக்கவும் ...
மன்னிப்பீர்களா ...??? நன்றி ரிலாக்ஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 4:23 pm

kingmartine wrote:நம் தாய் மொழி தமிழ் ...அதை நேரம் பார்த்து பதிவு செய்ய வேண்டுமா ???
தவறு என்னுடையதுதான் தோழர்களே !!!
இங்கு தாய்க்கே முக்கியத்துவம் இல்லை என்ற போது
தாய் மொழிக்கா முக்கியத்துவம் எதிர் பார்க்க முடியும் ...
சரிதானே ...??? ரிலாக்ஸ்
நீங்க சொன்னா சரி தான் , வந்த நோக்கம் நிறைவேறிடுச்சா ??? செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 4:24 pm

kingmartine wrote:

இதில் பிழை ஒன்றும் இல்லை தோழரே ...

then , எல்லா பழமொழிகளும் எல்லாவற்றிற்கும்
ஒத்து போகாது தோழரே ...

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யபடாதவை
மட்டும்தான் இங்கு பதிவு செய்கின்றீர்களா ...?? சரி சரி ... நானும் அவ்வாரே செய்கின்றேன் ...
ஆனால், நான் இங்கு கண்டவைகளில் சில
தொலைக்காட்சியில் கண்டதுபோல் இருந்தது அதனால்தான்
நான் இத்தவறு செய்யலாயிற்று தோழரே ...
அதற்காக நீங்கள் தான் என்னை மன்னிக்கவும் ...
மன்னிப்பீர்களா ...??? நன்றி ரிலாக்ஸ்

நீங்கள் இங்கு இணைந்ததன் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன்! செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 359383

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 4:25 pm

ராஜா wrote:
kingmartine wrote:நம் தாய் மொழி தமிழ் ...அதை நேரம் பார்த்து பதிவு செய்ய வேண்டுமா ???
தவறு என்னுடையதுதான் தோழர்களே !!!
இங்கு தாய்க்கே முக்கியத்துவம் இல்லை என்ற போது
தாய் மொழிக்கா முக்கியத்துவம் எதிர் பார்க்க முடியும் ...
சரிதானே ...??? ரிலாக்ஸ்
நீங்க சொன்னா சரி தான் , வந்த நோக்கம் நிறைவேறிடுச்சா ??? செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 677196

அட, இருவரும் ஒரே வேளையில் சரியான கருத்தைக் கூறியுள்ளோம்!!!

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 4:30 pm

யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும்
அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை .... நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 30, 2010 4:30 pm

kingmartine wrote:
arun_vzp wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து........... ஜாலி ஜாலி ஜாலி

உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...??? ரிலாக்ஸ்
நீங்கள் புதிதாக கொடுத்திருந்தால் நங்கள் இதை ஏற்ற்றுகொள்வோம் நண்பரே...
தொலை காட்சி பெட்டிக்களில் அடிகடி வந்து அனைவரும் மனதுகளில் பதிந்துவிட்ட ஒன்று இந்த பாடல் வரிகள்........பழமொழி ஒன்று உங்களுக்கு கூறுகிறேன்......எந்த காரியமும்.....நன்றே செய் அதுவும் இன்றே செய்........
நான் எதார்த்தமாக கூறினேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்........

இதில் பிழை ஒன்றும் இல்லை தோழரே ...

then , எல்லா பழமொழிகளும் எல்லாவற்றிற்கும்
ஒத்து போகாது தோழரே ...

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யபடாதவை
மட்டும்தான் இங்கு பதிவு செய்கின்றீர்களா ...?? சரி சரி ... நானும் அவ்வாரே செய்கின்றேன் ...
ஆனால், நான் இங்கு கண்டவைகளில் சில
தொலைக்காட்சியில் கண்டதுபோல் இருந்தது அதனால்தான்
நான் இத்தவறு செய்யலாயிற்று தோழரே ...
அதற்காக நீங்கள் தான் என்னை மன்னிக்கவும் ...
மன்னிப்பீர்களா ...??? நன்றி ரிலாக்ஸ்
இரண்டு பெரும் தவறு செய்ய வில்லை......
நீங்கள் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 4:32 pm

kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும்
அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை .... நன்றி

கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்? செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 942

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 4:34 pm

சிவா wrote:
kingmartine wrote:

ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ... ரிலாக்ஸ்

உங்களின் உண்மையான குணத்தை அழகாகப் பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பா! ஆயிரம் நிறைகள் இருந்தாலும் அதைப் பாராட்ட மனமில்லாமல், எப்படி இந்தத் தளத்தைக் குறைகூற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவதற்கு நன்றி! உங்களைப் போன்றோரும் இத்தளத்திற்குத் தேவைதானே...!! எங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா? செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 3 755837

அப்படிஎன்றால் ... எனக்கு அடுத்து "ஈகரையின் எதிரி" என்ற பதவி கொடுக்க இயலுமா ??? தோழரே ... நன்றி

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 4:36 pm

arun_vzp wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து........... ஜாலி ஜாலி ஜாலி

உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...??? ரிலாக்ஸ்
நீங்கள் புதிதாக கொடுத்திருந்தால் நங்கள் இதை ஏற்ற்றுகொள்வோம் நண்பரே...
தொலை காட்சி பெட்டிக்களில் அடிகடி வந்து அனைவரும் மனதுகளில் பதிந்துவிட்ட ஒன்று இந்த பாடல் வரிகள்........பழமொழி ஒன்று உங்களுக்கு கூறுகிறேன்......எந்த காரியமும்.....நன்றே செய் அதுவும் இன்றே செய்........
நான் எதார்த்தமாக கூறினேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்........

இதில் பிழை ஒன்றும் இல்லை தோழரே ...

then , எல்லா பழமொழிகளும் எல்லாவற்றிற்கும்
ஒத்து போகாது தோழரே ...

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யபடாதவை
மட்டும்தான் இங்கு பதிவு செய்கின்றீர்களா ...?? சரி சரி ... நானும் அவ்வாரே செய்கின்றேன் ...
ஆனால், நான் இங்கு கண்டவைகளில் சில
தொலைக்காட்சியில் கண்டதுபோல் இருந்தது அதனால்தான்
நான் இத்தவறு செய்யலாயிற்று தோழரே ...
அதற்காக நீங்கள் தான் என்னை மன்னிக்கவும் ...
மன்னிப்பீர்களா ...??? நன்றி ரிலாக்ஸ்
இரண்டு பெரும் தவறு செய்ய வில்லை......
நீங்கள் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி என்னை புரிந்த , தோழரே .... நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக