Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
+8
gunashan
ராஜா
kalaimoon70
கார்த்திக்
சிவா
அருண்
அன்பு தளபதி
kingmartine
12 posters
Page 2 of 10
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
First topic message reminder :
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
எதை வைத்து இதை தாங்கள் சொல்கிறீகள் ?kingmartine wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தில்
தமிழுக்கே முக்கியதுவம் இல்லையே ...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
சிவா wrote:kingmartine wrote:
ஓ ... பொண்டாட்டிக்கு அடிமை ...
நோ...............!!! மனைவிக்கு மரியாதை!
நான் தமிழ சொல்றேன் ...
நீங்க இங்கிலிஷ்ல சொல்ற்றிங்க ...
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
kingmartine wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தில்
தமிழுக்கே முக்கியதுவம் இல்லையே ...
நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து...........
இதை வைத்து ...
மேலும் இதை தொடர்ந்த comments வச்சி ...
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
நம் தாய் மொழி தமிழ் ...அதை நேரம் பார்த்து பதிவு செய்ய வேண்டுமா ???
தவறு என்னுடையதுதான் தோழர்களே !!!
இங்கு தாய்க்கே முக்கியத்துவம் இல்லை என்ற போது
தாய் மொழிக்கா முக்கியத்துவம் எதிர் பார்க்க முடியும் ...
சரிதானே ...???
தவறு என்னுடையதுதான் தோழர்களே !!!
இங்கு தாய்க்கே முக்கியத்துவம் இல்லை என்ற போது
தாய் மொழிக்கா முக்கியத்துவம் எதிர் பார்க்க முடியும் ...
சரிதானே ...???
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
ஓ ... பொண்டாட்டிக்கு அடிமை ...
நோ...............!!! மனைவிக்கு மரியாதை!
நான் தமிழ சொல்றேன் ...
நீங்க இங்கிலிஷ்ல சொல்ற்றிங்க ...
நகைச்சுவையாகப் பேசும்பொழுது இவ்வாறு பேசப்படுவது இயற்கையே! முதலில் நீங்கள் சுத்தமாக தமிழில் எழுதப் பழகிக் கொள்ளுங்கள்! அதன் பிறகு மற்றவர்களைக் குறைகூறுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
சிவா wrote:kingmartine wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தில்
தமிழுக்கே முக்கியதுவம் இல்லையே ...
நன்றி!
உங்கள் நன்றிக்கு அர்த்தம் புரிகிறது தோழரே ...
நான் என்ன செய்வது ???
இங்கு உள்ள உறுப்பினர்கள் வார்த்தைகள் அவ்வாறாக உள்ளது ...
அதற்கேற்றார் போல் என் பதிலும் உள்ளது ...
இதில் என் தவறு எதுவும் இல்லை ...
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
நீங்கள் புதிதாக கொடுத்திருந்தால் நங்கள் இதை ஏற்ற்றுகொள்வோம் நண்பரே...kingmartine wrote:arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து...........
உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...???
தொலை காட்சி பெட்டிக்களில் அடிகடி வந்து அனைவரும் மனதுகளில் பதிந்துவிட்ட ஒன்று இந்த பாடல் வரிகள்........பழமொழி ஒன்று உங்களுக்கு கூறுகிறேன்......எந்த காரியமும்.....நன்றே செய் அதுவும் இன்றே செய்........
நான் எதார்த்தமாக கூறினேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
ஓ ... பொண்டாட்டிக்கு அடிமை ...
நோ...............!!! மனைவிக்கு மரியாதை!
நான் தமிழ சொல்றேன் ...
நீங்க இங்கிலிஷ்ல சொல்ற்றிங்க ...
நகைச்சுவையாகப் பேசும்பொழுது இவ்வாறு பேசப்படுவது இயற்கையே! முதலில் நீங்கள் சுத்தமாக தமிழில் எழுதப் பழகிக் கொள்ளுங்கள்! அதன் பிறகு மற்றவர்களைக் குறைகூறுங்கள்!
ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ...
Re: செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
arun_vzp wrote:நீங்கள் புதிதாக கொடுத்திருந்தால் நங்கள் இதை ஏற்ற்றுகொள்வோம் நண்பரே...kingmartine wrote:arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து...........
உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...???
தொலை காட்சி பெட்டிக்களில் அடிகடி வந்து அனைவரும் மனதுகளில் பதிந்துவிட்ட ஒன்று இந்த பாடல் வரிகள்........பழமொழி ஒன்று உங்களுக்கு கூறுகிறேன்......எந்த காரியமும்.....நன்றே செய் அதுவும் இன்றே செய்........
நான் எதார்த்தமாக கூறினேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்........
இந்தப் பாடல் வரிகளும், அதைப் பாடியவர்களின் விபரங்களும் இதுவரை நம் தளத்தில் பதிவிடப் படவில்லை!
தங்களின் பதிவுக்கு நன்றி அருண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !
» செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!
» ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
» தமிழ் செம்மொழி மாநாடு
» நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !
» செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!
» ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
» தமிழ் செம்மொழி மாநாடு
Page 2 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|