Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
4 posters
Page 1 of 1
இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
டெல்லி: சர்வதேச போலீஸான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை இந்தப் பட்டியலில் 656 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். பலர் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள். கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் தேடப்பட்டு வருகின்ரனர்.
இவர்களில் பலரும் இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.
இவர்களைப் பிடிக்க இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் அமைப்பு உலகின் மிகப் பெரிய சர்வதேச போலீஸ் அமைப்பாகும். இதில் 188 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
சிறு குற்றம் முதல் தீவிரவாத குற்றச்சாட்டு வரை பல்வேறு தரப்பிலான குற்றங்களைச் செய்து விட்டு தலைமறைவானோர் இன்டர்போல் மூலம் தேடப்படுகிறார்கள்.
ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள 656 பேரில், கடந்த ஆண்டு மட்டும் 150 பேருக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. 2006ல் 119 பேருக்கு எதிராகவும், 2007ல் 133 பேருக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டது.
இவர்களில் பலரும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அமெரிக்கா , ஹாங்காங், ரஷ்யா, பெலாரஸ், எகிப்து, ஆஸ்திரேலியா , பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குற்றம் இழைத்தவர்கள் ஆவர்.
பண மோசடி, வரி ஏய்ப்பு, பாலியல் பலாத்காரம், ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, இமெயில் மோசடி, வரதட்சணைக் கொடுமை என பல தரப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள் இவர்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் அதிக வேகமாக கார்ஓட்டியது, சாலை விபத்துக்களை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களில் சிக்கியவர்கள் ஆவர்.
அஸ்வினி ஸ்ரீவத்சவா என்பவர் ஆர்டிஐ மூலம் கோரிய தகவலின் கீழ் இவை தெரிய வந்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
சிவா wrote:maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?
அந்த கொடுமைய எப்படின்னே என் வாயல சொல்லுவேன்
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
சிவா wrote:maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?
இப்ப இதுல என்னத்துக்கு என் பெயர் அடிபடுது , (ஏற்கனவே நான் இங்க வாங்குறது பத்தாதா , இன்டர் போலுல வேற வாங்கணுமா )
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
ராஜா wrote:சிவா wrote:maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?
இப்ப இதுல என்னத்துக்கு என் பெயர் அடிபடுது , (ஏற்கனவே நான் இங்க வாங்குறது பத்தாதா , இன்டர் போலுல வேற வாங்கணுமா )
ஒரு அடி அடிக்கலை அதுக்குள்ளே உண்மை சொல்லிட்டரு ரொம்ப பயந்த சுபாவமோ
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
maniajith007 wrote:ராஜா wrote:சிவா wrote:maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?
இப்ப இதுல என்னத்துக்கு என் பெயர் அடிபடுது , (ஏற்கனவே நான் இங்க வாங்குறது பத்தாதா , இன்டர் போலுல வேற வாங்கணுமா )
ஒரு அடி அடிக்கலை அதுக்குள்ளே உண்மை சொல்லிட்டரு ரொம்ப பயந்த சுபாவமோ
ஆமா, அவரு கொஞ்சம் வீக்கு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
சிவா wrote:maniajith007 wrote:ராஜா wrote:சிவா wrote:maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?
இப்ப இதுல என்னத்துக்கு என் பெயர் அடிபடுது , (ஏற்கனவே நான் இங்க வாங்குறது பத்தாதா , இன்டர் போலுல வேற வாங்கணுமா )
ஒரு அடி அடிக்கலை அதுக்குள்ளே உண்மை சொல்லிட்டரு ரொம்ப பயந்த சுபாவமோ
ஆமா, அவரு கொஞ்சம் வீக்கு!!!
அதுக்காக போலிஸ் அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பேரா உள்ள இழுத்து உதை வாங்க வைக்கிறது நியாயம் இல்லை
Re: இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
உயிரே போனாலும் நான் சிவா பெயரையும் மணி பேரையும் சொல்லவேமாட்டேன் , போலீஸ் நம்ம வீக் பாயிண்ட்டு தெரிஞ்சு சரக்கு கொடுத்து உண்மைய வாங்கிட்ட அதுக்கு நான் பொறுப்பு இல்லmaniajith007 wrote:அதுக்காக போலிஸ் அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பேரா உள்ள இழுத்து உதை வாங்க வைக்கிறது நியாயம் இல்லைசிவா wrote:ஆமா, அவரு கொஞ்சம் வீக்கு!!!maniajith007 wrote:ஒரு அடி அடிக்கலை அதுக்குள்ளே உண்மை சொல்லிட்டரு ரொம்ப பயந்த சுபாவமோராஜா wrote:இப்ப இதுல என்னத்துக்கு என் பெயர் அடிபடுது , (ஏற்கனவே நான் இங்க வாங்குறது பத்தாதா , இன்டர் போலுல வேற வாங்கணுமா )சிவா wrote:உங்க பேர் இல்லைன்னா ராஜா பெயர் உள்ளதா?maniajith007 wrote:நான் நம்புகிறேன் என் பெயர் இருக்காது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்
» ஃபோர்ப்ஸின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் 44 இந்தியர்கள்
» உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்
» வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்! -
» ‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்; இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் இடம்பிடித்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|