Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியதற்காக ஓர் ஆடவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மனே அந்த ஆடவரின் கள்ளக் காதலைக் காட்டிக் கொண்டுத்தது. அந்த ஆடவரின் மனைவி இந்த ரகசிய சம்பவத்தை தற்செயலாக கண்டுபிடித்தார்.
கணவனும் மனைவியும் ம.சீ.ச. புகார்ப்பிரிவுக்கு சென்று காவல்துறையின் சம்மனை காட்டி இது தவறாக எங்களூகு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யாரும் காராக் நெடுஞ்சாலைப் பக்கமே போகவில்லை. எங்களூக்கு அந்தப் பக்கம் எந்த வேலையும் இல்லை. ஆகவே இந்தப் பிரச்சினைகு உதவுங்கள் என்று டத்தோ மைக்கேல் சோங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற இந்தத் தம்பதியர் காவல்துறை தவறாக இந்த சம்மனை அனுப்பி உள்ளது என்று பிடிவாதமாக கூறினர். சோங் இந்த சம்மன் தொடர்பாக புகைப்பட அத்தாட்சி கோருவோம் என்று கூறியபோது கணவன் சற்று தயங்கினார். ஆனால், மனைவி விடாப்பிடியாக பத்து ரிங்கிட் கட்டி அத்தாட்சிக்கு ஏற்பாடு செய்யுமாரு கோரினார்.
ஒரு வாரம் கழித்து ம.சீ.ச. புகார்ப்பிரிவுக்கு புகைப்படம் வந்து விட்டது. கணவன் கடித உரையைப் பிரிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆவல் மிகுதியால் மனைவி கடித உரையைப் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்தப் புகைப்படத்தில் கணவனோடு இன்னொரு இளம்பெண் பயணம் செய்வது போலீஸ் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், ம.சீ.ச. புகார்ப்பிரிவே போர்க்களம் போல ஆகிவிட்டது.
தனது 60 வயது கணவனை அந்த அலுவலகத்துக்குள்ளேயே துரத்தி துரத்தி குடையால் வெளுத்து விட்டார் கோபத்தில் கொந்தளித்து போன மனைவி. மைக்கேல் சோங்கும் மற்ற ஊழியர்களும் அவர்களை இடைமறித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
ராஜா wrote:நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
மலேசியாவில் கேமரா இல்லாத இடமே இல்லையே தல!
சாலை முழுதும் விளக்குகளால் அலங்கரித்து, அந்த விளக்குகளில் ரகசியமாக கேமராவையும் பொருத்தி விட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
ராஜா wrote:நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
ஆமா. நான் எதுக்கு போகக் கூடாது! இன்னும் நான் பிரமச்சாரிதானே, கேள்வி கேட்க ஆளில்லை!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது ,சிவா wrote:ஆமா. நான் எதுக்கு போகக் கூடாது! இன்னும் நான் பிரமச்சாரிதானே, கேள்வி கேட்க ஆளில்லை!!ராஜா wrote:நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது ,
உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
வேலை விட்டு வீட்டுக்கு போகும்போது , இலவச டாக்ஸி (பெண்களுக்கு மட்டும்) என்று ஒரு போர்டு வைத்து கொண்டு செல்லுங்கள் , கூட ஒத்தாசைக்கு குணாஷான கூட்டி கொண்டு போங்க ...........சிவா wrote:அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!!ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது , உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
ராஜா wrote:வேலை விட்டு வீட்டுக்கு போகும்போது , இலவச டாக்ஸி (பெண்களுக்கு மட்டும்) என்று ஒரு போர்டு வைத்து கொண்டு செல்லுங்கள் , கூட ஒத்தாசைக்கு குணாஷான கூட்டி கொண்டு போங்க ...........சிவா wrote:அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!!ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது , உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
அதற்கு GDL பெர்மிட் எடுக்க வேண்டும்! என்னிடம் இல்லையே தல...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சினிமாவை மிஞ்சும் திக்..திக்.. : கணவனை துரத்தி துரத்தி கொல்ல முயன்ற மனைவி
» கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்: மனைவி கைது
» சாப்பாட்டை விமர்சித்த கணவனை அடித்து, உதைத்த மனைவி
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|