புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:42 am

சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் சிறிலங்கா அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

"இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும் 'றோ' சிறிலங்காவில் இருந்து 'றோ' செயற்பட்டுக்கொண்டிருந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தார்கள். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கேட்கின்றோம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாதான் பயிற்சியளித்தது. அவர்கள் தமது தவறை உணர்ந்துகொண்ட பின்னர்தான் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இப்போதும் பிரிவினைவாத சக்திகளால் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது" எனவும் குறிப்பிட்ட ஜே.வி.பி. தலைவர், 1980-களில் சிறிலங்காவில் தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பாக இந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்ட அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
"எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை மீட்பதற்காக எமது நாட்டைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தில் இப்போது யார் ஆக்கிரமித்துக்கொள்கின்றார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்காகவா எமது நாட்டவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.

இப்போது இங்கு 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். சிறிலங்காவின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்."

இவ்வாறு சோமவன்ச தனது பேட்டியில் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக