புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_m10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_m10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10 
3 Posts - 8%
heezulia
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_m10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_m10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_m10பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது!


   
   
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 9:08 am

திருவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை செல்போனில் போட்டோ எடுத்த தகராறில் 12 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ஒரு மாணவியை மாணவர் ஒருவர் செல்போனில் படம் எடுத்துள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 10&ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவாக பிரிந்து பள்ளி அருகே மோதிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் கொடுத்தனர்.இருதரப்பிலும் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Studentimage

பள்ளி மாணவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரனைக்கு அழைத்து வந்ததால் மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டனர். ஒரு சிலர் ,படிக்க வேண்டிய வயதில் படம் எடுத்துக் கொண்டிருகிறார்களே இவர்கள் எல்லாம் உருப்படவா என்று புலம்பியவாறு சென்றனர்.



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! 16nethu1j
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Aug 30, 2010 9:13 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 30, 2010 9:14 am

எதிர்கால இந்தியா.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Aug 30, 2010 9:44 am

வாழ்க இந்திய பத்திரிகை , வாழ்க இந்திய

சியர்ஸ்

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Aug 30, 2010 11:34 am

திரு சுரேஷ் அவர்களே !!!
செய்தியோடு படத்தையும் இடுவது எப்படி
தயவு செய்து கூறவும்

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 11:43 am

நண்பரே...

நீங்கள் தேர்வு செய்த படம் இங்கு சென்று host செய்யவும்.

பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Step1i

பிறகு ImageShack இல் சென்று forumcode காபி அடித்து இங்கு பேஸ்ட் பண்ணவும்.

பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! Step2p

aditional URL delete செய்யவும்.

நன்றி.





-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! 16nethu1j
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Aug 30, 2010 11:45 am

மிக்க நன்றி நண்பா !!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 12:06 pm

விளையும் பயிர் ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 12:13 pm

suresh3b2 wrote:நண்பரே...
நீங்கள் தேர்வு செய்த படம் இங்கு சென்று host செய்யவும்.
பிறகு ImageShack இல் சென்று forumcode காபி அடித்து இங்கு பேஸ்ட் பண்ணவும்.
aditional URL delete செய்யவும்.
நன்றி.
ஈகரையில் உதவி என்று கேட்டால் ஓடோடி வருவார்கள் என்று நிரூபித்ததற்கு நன்றி சுரேஷ் , பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! 678642 பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது! 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக