புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383469நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியதற்காக ஓர் ஆடவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மனே அந்த ஆடவரின் கள்ளக் காதலைக் காட்டிக் கொண்டுத்தது. அந்த ஆடவரின் மனைவி இந்த ரகசிய சம்பவத்தை தற்செயலாக கண்டுபிடித்தார்.
கணவனும் மனைவியும் ம.சீ.ச. புகார்ப்பிரிவுக்கு சென்று காவல்துறையின் சம்மனை காட்டி இது தவறாக எங்களூகு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யாரும் காராக் நெடுஞ்சாலைப் பக்கமே போகவில்லை. எங்களூக்கு அந்தப் பக்கம் எந்த வேலையும் இல்லை. ஆகவே இந்தப் பிரச்சினைகு உதவுங்கள் என்று டத்தோ மைக்கேல் சோங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற இந்தத் தம்பதியர் காவல்துறை தவறாக இந்த சம்மனை அனுப்பி உள்ளது என்று பிடிவாதமாக கூறினர். சோங் இந்த சம்மன் தொடர்பாக புகைப்பட அத்தாட்சி கோருவோம் என்று கூறியபோது கணவன் சற்று தயங்கினார். ஆனால், மனைவி விடாப்பிடியாக பத்து ரிங்கிட் கட்டி அத்தாட்சிக்கு ஏற்பாடு செய்யுமாரு கோரினார்.
ஒரு வாரம் கழித்து ம.சீ.ச. புகார்ப்பிரிவுக்கு புகைப்படம் வந்து விட்டது. கணவன் கடித உரையைப் பிரிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆவல் மிகுதியால் மனைவி கடித உரையைப் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்தப் புகைப்படத்தில் கணவனோடு இன்னொரு இளம்பெண் பயணம் செய்வது போலீஸ் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், ம.சீ.ச. புகார்ப்பிரிவே போர்க்களம் போல ஆகிவிட்டது.
தனது 60 வயது கணவனை அந்த அலுவலகத்துக்குள்ளேயே துரத்தி துரத்தி குடையால் வெளுத்து விட்டார் கோபத்தில் கொந்தளித்து போன மனைவி. மைக்கேல் சோங்கும் மற்ற ஊழியர்களும் அவர்களை இடைமறித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383567kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383608ராஜா wrote:நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
மலேசியாவில் கேமரா இல்லாத இடமே இல்லையே தல!
சாலை முழுதும் விளக்குகளால் அலங்கரித்து, அந்த விளக்குகளில் ரகசியமாக கேமராவையும் பொருத்தி விட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383610ராஜா wrote:நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
ஆமா. நான் எதுக்கு போகக் கூடாது! இன்னும் நான் பிரமச்சாரிதானே, கேள்வி கேட்க ஆளில்லை!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383612அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது ,சிவா wrote:ஆமா. நான் எதுக்கு போகக் கூடாது! இன்னும் நான் பிரமச்சாரிதானே, கேள்வி கேட்க ஆளில்லை!!ராஜா wrote:நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ...சிவா wrote:இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383616ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது ,
உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383620வேலை விட்டு வீட்டுக்கு போகும்போது , இலவச டாக்ஸி (பெண்களுக்கு மட்டும்) என்று ஒரு போர்டு வைத்து கொண்டு செல்லுங்கள் , கூட ஒத்தாசைக்கு குணாஷான கூட்டி கொண்டு போங்க ...........சிவா wrote:அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!!ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது , உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#383623ராஜா wrote:வேலை விட்டு வீட்டுக்கு போகும்போது , இலவச டாக்ஸி (பெண்களுக்கு மட்டும்) என்று ஒரு போர்டு வைத்து கொண்டு செல்லுங்கள் , கூட ஒத்தாசைக்கு குணாஷான கூட்டி கொண்டு போங்க ...........சிவா wrote:அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!!ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது , உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
அதற்கு GDL பெர்மிட் எடுக்க வேண்டும்! என்னிடம் இல்லையே தல...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2