புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
5 Posts - 14%
heezulia
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
3 Posts - 9%
Raji@123
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
6 Posts - 2%
prajai
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_m10டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 6:50 am

கருப்பை

முத்து வடிவிலுள்ள தசை உறுப்பு, திருமணமாகாத பெண்ணுக்கு இது 2-3 அங்குலம் அளவு இருக்கும். அகலம் 2 அங்குலம். குழந்தை வளர வளர அதற்கேற்ப வளரும். பிறப்புறுப்பின் வலப்பக்கம் அமைந்துள்ளது. இதன் கழுத்துக்கு கருப்பை கழுத்து என்று பெயர். இரண்டு பக்கமும் ஒவ்வொரு கருப்பைக் குழாய் வீதம் இருக்கும்.

கருப்பைக் குழாய்கள் ஒவ்வொன்றும் ஐந்தரைஅங்குலம் நீளமிருக்கும். இதுதான் கருவுறும் முட்டையை கருப்பைக்குள் தள்ளுகிறது.

மார்பகங்கள்

எண்டாக்ரின் சுரப்பிக் கோளாறு இருந்தால் மார்பகங்கள் மிகப் பெரிதாகவோ அல்லது மிகச் சிறியதாகவோ இருக்கும். மார்பகத்தில் தோல், கொழுப்பு, பால்சுரப்பு நாளங்கள், வட்ட முகடுகள் ஆகியவை இருக்கும்.

மார்பக அழகைப்பாதுகாக்க

அளவான மார்பகக் கச்சை (ப்ரா) அணியுங்கள். இறுக்கமாக இருந்தால் காற்றோட்டம் இருக்காது. பூஞ்சைகள்படரும்.தளர்த்தியாக இருந்தால் மார்பகங்கள் தொங்க ஆரம்பித்துவிடும். குளிக்கும்போது மார்பகக் காம்புகளை சுத்தமாகக் கழுவுங்கள்.

வியர்வை நாற்றம்

குழந்தைகளுக்கு அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வியர்வை நாற்றம் தெரியாது. ஆனால் டீன் ஏஜின் துவக்கத்திலிருந்து வருகிறது. காரணம், இதுவும் அவர்கள் பாலுறவுத் திறன் பெற்றுவருகிறார்கள், பெற்றுள்ளார்கள் என்பதை உணர்த்துவதாகும். ஆணுக்கு ஒருவிதமாகவும், பெண்ணுக்கு ஒருவிதமாகவும் இந்த நாற்றம் வரும். கர்ப்பக் காலத்தில் இந்த நாற்றத்தின் தன்மை மாறித் தோன்றும்.

வியர்வை நாற்றத்தைப்போக்க டியோடரண்டுகள் போதுமானவை. அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

தூக்கம்

வளரும் பருவத்தில் உள்ள பிள்ளைகள் அதிக நேரம் உறங்குவார்கள், நிறைய சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

முதிர்ச்சி

உடல் முதிர்ச்சியில் மட்டுமின்றி மனதளவில் பெண்கள்தான் முதிர்ச்சி அடைகிறார்கள். பருவ வயதிலேயே பெண் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வெற்றி காண்பாள். ஆனால் ஆண் அந்த வயதிலும் சுற்றிக் கொண்டு வெட்டியாகத்தான் திரிவான். திரியாமல் போனாலும் பொறுப்பு ஏற்பதில்லை.

நாய்க்குட்டி பூனைக்குட்டி

பருவ வயதிலுள்ள பெண்கள் நாய்க்குட்டிகள் மாதிரி. எப்போதும் அம்மாவைச் சுற்றி வருவார்கள், வீட்டிலேயே கிடப்பார்கள். ஆனால் பையன்கள் பூனைக்குட்டி மாதிரி.. சாப்பாட்டு வேளையில் மட்டுமே அம்மாவைத்தேடுவார்கள், வீட்டில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்களைத் தேட வேண்டியிருக்கும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 30, 2010 3:31 am

நன்றி நன்றி நன்றி

டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 30, 2010 8:42 am

டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது 678642 டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 10:08 am

நன்றி நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
டீன் ஏஜில் தெரிந்துகொள்ள வேண்டியது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக