Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகை ஆராதியுங்கள்!
Page 1 of 1
அழகை ஆராதியுங்கள்!
அழகை விரும்பாத இளம்பெண்கள் யாருமே கிடையாது. அந்த அழகை பெற பியூட்டி பார்லர்களுக்குபடையெடுக்கும் பெண்கள் ஏராளம்.
இன்னும் சிலரோ, வீட்டுக்குள்ளேயே மினி பியூட்டி பார்லரை ஏற்படுத்தி, தங்களை தினமும் அலங்கரித்துக் கொள்கிறார்கள். காரணம் கேட்டால், `இந்த வயதில் அழகை ஆராதிக்காமல் ஐம்பது வயதிலா ஆராதிக்க முடியும்?' என்று கேட்கிறார்கள்.
நியாயமான கேள்விதான்!
பெண்களின் இந்த மனசை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள் ஆரோக்கியமான அழகுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால், நாம் தான்அதை சரியாக பின்பற்றுவதில்லை.
கையில் மருதாணி இட்டுக்கொள்வது தமிழக பெண்கள் இடையே காலம் காலமாகவே இருந்து வருகிறது. இப்போது பலர் மருதாணிக்கு பதிலாக நெய்ல்பாலீசுக்கு மாறிவிட்டார்கள். அந்த நெய்ல் பாலீஸ் அவ்வப்போது நகத்தில் இருந்து உரிந்து விழ, சாப்பிடும்போது அப்படியே வயிற்றுக்குள் போய் ஒரு வழி பண்ணிவிடுகிறது.
ஆனால், மருதாணி வைத்துக்கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகளே கிடையாது.
நகங்களின் இடுக்கில் அழுக்கு சேர்வது தவிர்க்க முடியாத ஒன்று. நகத்தை வளர விடாமல் ஒட்ட நறுக்கி வந்தால்தான் அதை தவிர்க்க
முடியும்.இன்றைய `பரபர' வாழ்க்கை முறையில் பலர் நகம் வெட்டுவதற்குகூட நேரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
மருதாணி வைத்துக்கொண்டால் நகங்களின் இடுக்கில் சேர்ந்திருக்கும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அது அழித்துவிடும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் சக்தியும் இந்த மருதாணிக்கு உண்டு.
இதுதவிர, தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்பவர்களை நெருங்குவது கடினம். சொறி-சிரங்கு போன்ற பிரச்சினைகளும் வராது.
மருதாணிபோல், அந்த காலத்தில் தமிழ் பெண்கள் இடையே மூக்குத்தி அணியும் வழக்கம் அதிகமாக இருந்தது. இன்றும்கூட சில கிராமங்களில் மூக்குத்தி அணிந்துள்ள பெண்களைப் பார்க்கலாம். ஆனால், இன்றுள்ள மாடர்ன் மங்கைகளோ மூக்குத்தியை மறந்தே போய்விட்டார்கள்.
`காதில் ஓட்டை போட்டு கம்மல் போட்டு அலங்கரித்துக் கொள்கிறோம். இதுவே ரொம்பவும் அழகாக இருக்கும்போது, ஏன் மூக்கிலும் ஓட்டைப்போட்டு முக அழகை கெடுத்துக்கொள்ள வேண்டும்?' என்ற அவர்களது எண்ணம்தான் அதற்கு காரணம்.
உண்மையைச் சொல்லப்போனால், மூக்குத்தி அணிந்தாலே தனி அழகுதான். மேலும், அது அணிந்துகொள்வதில் நன்மையும் இருக்கிறது.
பொதுவாக ஆண்களை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு பவர் அதிகம். மூக்குத்தி அணிந்துகொண்டால், அது அவர்களது மூச்சுக்காற்றை சீராக வெளியேற்றும். அத்துடன், உடல் ஆரோக்கியமும் கிடைக் கும்.
இன்று சிலர் கடைகளில் கிடைக்கும் மூக்குத்தி போன்ற டப்சை வாங்கி மூக்கில் தேவையானபோது மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் எந்த பயனும் கிடையாது.
மூக்குத்தி அணிந்துகொள்ள பிடித்திருந்தால் அணிந்து கொள்ளுங்கள். அதில், ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறதே!

Similar topics
» தேனின் உதவியுடன் புதிய பேசியல்
» அழகை ரசிப்போம்
» அழகை கெடுக்கும் டென்ஷன்!
» உன் அழகை வர்ணிக்க…
» மின்னும் அழகை பெற
» அழகை ரசிப்போம்
» அழகை கெடுக்கும் டென்ஷன்!
» உன் அழகை வர்ணிக்க…
» மின்னும் அழகை பெற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|