ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்

2 posters

Go down

பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம் Empty பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்

Post by சிவா Thu Jul 30, 2009 4:49 am


`ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்காதே... பெண்களிடம் வயதைக் கேட்காதே' என்பது பொன்மொழி. இரண்டுக்கும் உண்மையான பதில் கிடைப்பது என்பது அரிது.


அதிலும் பெண்கள் பெரும்பாலும், `உங்களின் வயதென்ன?' என்ற கேள்வியை ரசிப்பது கிடையாது. ஒரு பெண்ணிடம் சினேகமாகப் பேசத் தொடங்க விரும்புபவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவே கூடாது.

கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வயதை மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் ஒன்றிரண்டு நரைமுடிகளை கவலையோடு மறைக்கிறார்கள். அல்லது கணவரின் `டை'யை ரகசியமாகப் பூசுகிறார்கள், முகச்சுருக்கங்களைப் போக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் `கிரீம்'களை வாங்கி ஆர்வத்தோடு தடவிக்கொள்கிறார்கள், நடையில், உடையில், பாவனையில் ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் போலவே காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

ஏன் இந்த அவஸ்தை? பெண்கள் தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக்கொள்ள மெனக்கெடுவது ஏன்? கண்ணாடி காட்டும் உண்மையை அலங்காரத்தால் பூசி மெழுகிவிட முயல்வது ஏன்?

வயதுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பணம் கூட இரண்டாவது விஷயம்தான்.

``ஒரு பெண்ணின் அகராதியில் அவர்களை மிகவுமë பயமுறுத்தும் மூன்றெழுத்து வார்த்தை, `வயது' மிக முக்கியக் காரணம் அது `செக்ஸ்' என்ற மற்றொரு மூன்றெழுத்து வார்த்தையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் செல்கின்றன. பெண்கள் 20 வயதைத் தாண்டியதுமே `வயது' குறித்துப் பயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். 35 வயதை எட்டும்போது தங்களின் தாம்பத்திய உறவு ஆர்வம், தங்கள் கவர்ச்சி குறித்து பெண்களுக்குக் குழப்பம் ஏற்பட ஆரம்பிக்கிறது. நாற்பது வயதை எட்டியதும் தங்களுக்கு எல்லாமே முடிநëதுவிட்டதாக முடிவு கட்டிவிடுகிறார்கள்'' என்கிறார் பிரபல பத்திரிகையாளரான ஷோபா டே.

இயற்கையின் மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் பல பெண்களுக்கு இருப்பதில்லை, வயது கூடக் கூட அதிகரிக்கும் அனுபவம், மன முதிர்ச்சி, விசாலமாகும் அறிவு தரும் அழகை பல பெண்கள் உணர்வதில்லை என்கின்றனர், மனோதத்துவ ஆலோசகர்கள். பெரும்பாலான பெண்கள், நடிகைகள் அழகாகவும் இளமையாகவும் இருப்பதற்கு `லிப்போசக்ஷன்', `பிளாஸ்டிக் சர்ஜரி', `சிலிக்கான் இம்பிளான்ட்' போன்றவற்றைப் பற்றி ஆர்வமாகப் படிக்கிறார்கள். அதைப் போல தங்களுக்குச் செய்துகொள்ள வசதியில்லையே என்று மனதுக்குள் குமைகிறார்கள்.

இளமையும் துடிப்பாகவும் இருக்கும் பெண்கள் எங்கே தங்களைத் தாண்டிச் சென்றுவிடுவார்களோ என்ற பயமும் வயதுப் படிக்கட்டுகளில் பல படிக்கட்டுகளைக் கடந்த பெண்களுக்கு இருக்கிறது. தங்கள் வயது என்ன என்று பிறரை யோசிக்க வைப்பதில் அவர்களுக்கு ஒரு குறுகுறுப்பான சந்தோஷம் இருக்கிறது, ஆண்களைக் கவர வயதைக் குறைவாகக் காட்டுகிறார்கள். தங்களை இளமையாக காட்டிக் கொள்ளும் இந்த முயற்சியில் முதல்கட்டம் வயதை மறைப்பது தான். அதற்காக தோற்ற அளவிலும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுகிறார்கள் என்பது உண்மை.

வயதாவது என்பது உயிருள்ள மற்றும் ஜடப்பொருளுக்கும் கூட ஏற்படும் இயற்கையான நìகழ்வு. கடந்து போகும் ஒவ்வொரு நொடிக்கும், ஒவ்வொரு மணிக்கும், ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு ஆண்டுக்கும் நாம் வயதாகிக் கொண்டே இருக்கிறோம். அதை சாதாரணப் பார்வையிலேயே அறிய முடியும். வயதாவது இயற்கையின் உண்மை என்றால், அதை நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ முடியாது என்பதும் உண்மையே.

வயதைத் திருப்ப முடியாது. விலங்குகளோ, மரங்களோ, செடிகளோ வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்து கவலைப்படுபவர்கள் மனிதப்பிறவிகளான நாம்தான். ஒவ்வொரு வயதுக்கும் ஓர் அழகும் மரியாதையும் உண்டு. மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள் அதைப் புரிந்து, ஆழமாக உணர்ந்தால் நரைமுடிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள், மனோதத்துவ ஆலோசகர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம் Empty Re: பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்

Post by மீனு Sun Sep 06, 2009 1:39 pm

பயனுள்ள தகவல் ..நன்றிகள்

தங்கள் வயது என்ன என்று பிறரை யோசிக்க வைப்பதில் அவர்களுக்கு ஒரு குறுகுறுப்பான சந்தோஷம் இருக்கிறது, ஆண்களைக் கவர வயதைக் குறைவாகக் காட்டுகிறார்கள்.(இப்படி பெண்கள் சொன்னார்களா ) ஒன்னும் புரியல
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum