புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிகளின் இம்சைகள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது.
அதிலும் சாமர்த்தியமாக முதலிலேயே "உங்களிற்கு எந்த விளையாட்டு, எந்த அணி, எந்த வீரர் பிடிக்கும்" என போட்டு வாங்கி விட்டு "ஐயோ எனக்கும் இது தாங்க பிடிக்கும், என்ன ஒரு பொருத்தம்" என பாசாங்கு காட்டுறது.
பெண்கள் தங்களுடய காதலன் தன்னை தவிர மற்றைய பெண்களை பார்க்க கூடாது என்ற எண்ணத்தை கொண்டவர்கள். காதலிக்க ஆரம்பித்த மறுகணமே ஆப்பு வைச்சிடுவாங்க.எவ்வளவு நேரம் தான் ஒரு முகத்தையே பார்ப்பது என்று, பக்கத்தாலே போற பெண்களை சைற் அடித்தால், காதலித்த புதுசில் கண்டும் காணாதது போல தான் இருப்பாங்க, போக போக தான் காதலியின் சுயரூபம் தெரியும். இன்னொரு சொர்ணா தான். பிறகென்ன Road ல மண்ணை பார்த்த படி தான் போகணும்.
ஆண்கள் எப்பவுமே பாவமப்பா.நாங்கள் ஒரு பெண்ணை பார்த்தால், முகம் பொசுங்கிற அளவிற்கு முறைச்சு பார்க்கிறது.ஆனால் தாங்க மட்டும் தங்களுடைய நண்பர்களை கண்டால் மட்டும் பாய்ந்தடித்து கட்டியணைப்பது. யாரு என்று கேட்டால் நண்பன் என்பது.எங்களுக்கு தானே தெரியும் அந்த நண்பன் எப்படியான மன்மதன் என்று.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".
பெண்கள் சொல்லும் பொய்களில் இது தான் மிகவும் முக்கியமானது.எவ்வளவு தான் பிடித்து இருந்தாலும்,பிடிக்காதது போல காட்டி வெறுப்பேற்ற செய்வதில் இவர்களிற்கு அப்படி ஒரு கொண்டாட்டம். பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்.தாங்கள் எப்போதுமே Serious ஆக இருப்பதாக காட்டி கொள்வதற்காக காரணமே இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய காரணத்தை சாட்டாக வைத்து உயிரை எடுக்கிறது.
பெண்கள் காதலிக்க ஆரம்பித்தவுடன், காதலனனின் நண்பர்கள் அதிக நேரம் தங்களுடன் இருப்பதை விரும்புவது கிடையாது.இதையும் மீறி படம் பார்க்கவோ அல்லது மது அருந்தவோ தினமும் நண்பனின் வீட்டிற்கு சென்றால் மறைமுகமான தாக்குதல்களை எதிர் கொள்ள நேரிடும்.
இப்படித்தான் எனது நணபன் ஒருவன் தனது நண்பனின் வீட்டுக்கு மல்யுத்த விளையாட்டு TV யில பார்க்க போய் முகம் எல்லாம் இரத்தமா வந்தான். என்னடா இப்படி வாற மல்யுத்த விளையாட்டை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு மண்டையை எங்காவது மோதி விட்டாயா என கேட்க அவன் சொன்னான் "படுபாவி அவள் வேண்டுமென்றே நிலத்தில தண்ணிய ஊத்தி விழ வைச்சிட்டாளடா"
காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் அவஸ்தைகள் பல.
நன்றி விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
எல்லாம் நம்ம உமா ,ஜோதி ,மற்றும் மீனாவோட காதலர்கள் கொடுத்த தகவல்தான் பக்கிரி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
ஒன்னுனா பரவாயில்ல. ஓம்போது வச்சுக்கிட்டா இபடிதான் மாவனே.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
எல்லாம் நம்ம உமா ,ஜோதி ,மற்றும் மீனாவோட காதலர்கள் கொடுத்த தகவல்தான் பக்கிரி
பாவம் அவங்க..... போன ஜென்மத்துல என்ன பாவம் பன்னுனான்களோ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
ஒன்னுனா பரவாயில்ல. ஓம்போது வச்சுக்கிட்டா இபடிதான் மாவனே.....
சத்தம் போடாம சொல்லுயா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
ஒன்னுனா பரவாயில்ல. ஓம்போது வச்சுக்கிட்டா இபடிதான் மாவனே.....
அவனா நீ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
ஒன்னுனா பரவாயில்ல. ஓம்போது வச்சுக்கிட்டா இபடிதான் மாவனே.....
சத்தம் போடாம சொல்லுயா
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீ ஒம்போது வச்சிருக்கையா ? சத்தம் போதுமா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ரபீக் wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
ஒன்னுனா பரவாயில்ல. ஓம்போது வச்சுக்கிட்டா இபடிதான் மாவனே.....
அவனா நீ ?
ஹாய் ஜாலி...ஜாலி சபீர் ஒம்போது வச்சுருக்காம்..ஜாலி...ஜாலி...
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு
எல்லாம் நம்ம உமா ,ஜோதி ,மற்றும் மீனாவோட காதலர்கள் கொடுத்த தகவல்தான் பக்கிரி
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|