ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

+4
அப்புகுட்டி
kalaimoon70
அருண்
masthan
8 posters

Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by masthan Sun Aug 29, 2010 1:30 pm

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல்

கோவை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஆசிரியர் ஒருவர் காவல் அதிகாரிகளிடம் அதிர்ச்சி புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் மொபைல்போன் கொண்டு வர அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை விதித்து 2 வருடத்துக்கு மேலாகி விட்டது. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் புத்தக பைக்குள் மறைத்து மொபல்போனை எடுத்து வருகின்றனர். முதலில் உணவு இடைவேளையில் மட்டும் கையில் வைத்து மொபைல்போனை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் பாடம் நட்த்தும்போதும் கூட மொபைலை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் அவர்களது கவனம் படிப்பில் இறங்காமல் மனம் திசை மாறிப் போகிறது.

பெரும்பாலான மாணவர்கள் சைனா செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு அதில் 2 ஜி.பி. முதல் 4 ஜி.பி வரையிலான மெமரி கார்டுகளை போட்டு ஆபாச படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விளையாட்டு வகுப்பில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் சில மாணவர்கள் கூடி உட்கார்ந்து எதையோ உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்று பார்த்தால் செல்போனில் ஒரு பெண்ணின் ஆபாசபடம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது சமீபத்தில் வெளியான படத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகையின் ஆபாச படுக்கை அறை காட்சியாகும்

மாணவர்களிடம் விசாரித்தபோது காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, ராமானுஜபுரம், உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் இது போன்ற ஆபாசபடங்களை பதிவிறக்கம் செய்து விற்பதெற்கென்றே நிறைய மொபைல்போன் சர்வீஸ், இன்டர்நெட் மையங்கள், கடைகள் இருப்பதாக கூறுகிறார்கள். பள்ளிக்குள் செல்போன் கொண்டு வருவதை தடுக்க தலைமை ஆசிரியர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டோம். அதே நேரத்தில் ஆபாசபடங்களை மெமரிகார்டுகளில் பதிவு செய்து விற்கும் செல்போன் சர்வீஸ் கடைகள், இன்டர்நெட் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

அவர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் மொபைல்போன் சர்வீஸ் கடைகளையும் இண்டர்நெட் மையங்களையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by அருண் Sun Aug 29, 2010 2:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by kalaimoon70 Sun Aug 29, 2010 2:39 pm

மண்டையில் அடி மண்டையில் அடி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by masthan Sun Aug 29, 2010 2:45 pm

எதிர்ப்பு எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by அப்புகுட்டி Sun Aug 29, 2010 5:09 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by jeylakesengg Sun Aug 29, 2010 5:20 pm

மண்டையில் அடி பய புள்ளைக படிகுரதுல முன்நேருரானுகளோ
இல்லியோ இதுல மட்டும் நல்லா முன்நேரிடணுக

என்ன கொடுமை சார் இது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by மோகன் Sun Aug 29, 2010 8:17 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ காலம் கெட்டுப் போச்சி ந்ண்பா மண்டையில் அடி


பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Mபள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Oபள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Hபள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Aபள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 8:19 pm

vmrmohan wrote: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ காலம் கெட்டுப் போச்சி ந்ண்பா மண்டையில் அடி

இது நல்ல விசயம் தானே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by கார்த்திக் Sun Aug 29, 2010 8:28 pm

பிளேடு பக்கிரி wrote:
vmrmohan wrote: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ காலம் கெட்டுப் போச்சி ந்ண்பா மண்டையில் அடி

இது நல்ல விசயம் தானே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது .........



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!! Empty Re: பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் ராணுவத்தினர்களுக்கு ஆபாச வீடியோவை போட்டுக்காட்டிய உயரதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்
» பள்ளி மாணவர்களிடம் ரூ. 3 கோடி பொருட்கள் பறிமுதல்
» ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி
» செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
» பள்ளி குழந்தைகள் கொலையில் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum