Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:47
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிகளின் இம்சைகள்
+4
Jotheshree
gunashan
பிளேடு பக்கிரி
ரபீக்
8 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
காதலிகளின் இம்சைகள்
First topic message reminder :
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது.
அதிலும் சாமர்த்தியமாக முதலிலேயே "உங்களிற்கு எந்த விளையாட்டு, எந்த அணி, எந்த வீரர் பிடிக்கும்" என போட்டு வாங்கி விட்டு "ஐயோ எனக்கும் இது தாங்க பிடிக்கும், என்ன ஒரு பொருத்தம்" என பாசாங்கு காட்டுறது.
பெண்கள் தங்களுடய காதலன் தன்னை தவிர மற்றைய பெண்களை பார்க்க கூடாது என்ற எண்ணத்தை கொண்டவர்கள். காதலிக்க ஆரம்பித்த மறுகணமே ஆப்பு வைச்சிடுவாங்க.எவ்வளவு நேரம் தான் ஒரு முகத்தையே பார்ப்பது என்று, பக்கத்தாலே போற பெண்களை சைற் அடித்தால், காதலித்த புதுசில் கண்டும் காணாதது போல தான் இருப்பாங்க, போக போக தான் காதலியின் சுயரூபம் தெரியும். இன்னொரு சொர்ணா தான். பிறகென்ன Road ல மண்ணை பார்த்த படி தான் போகணும்.
ஆண்கள் எப்பவுமே பாவமப்பா.நாங்கள் ஒரு பெண்ணை பார்த்தால், முகம் பொசுங்கிற அளவிற்கு முறைச்சு பார்க்கிறது.ஆனால் தாங்க மட்டும் தங்களுடைய நண்பர்களை கண்டால் மட்டும் பாய்ந்தடித்து கட்டியணைப்பது. யாரு என்று கேட்டால் நண்பன் என்பது.எங்களுக்கு தானே தெரியும் அந்த நண்பன் எப்படியான மன்மதன் என்று.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".
பெண்கள் சொல்லும் பொய்களில் இது தான் மிகவும் முக்கியமானது.எவ்வளவு தான் பிடித்து இருந்தாலும்,பிடிக்காதது போல காட்டி வெறுப்பேற்ற செய்வதில் இவர்களிற்கு அப்படி ஒரு கொண்டாட்டம். பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்.தாங்கள் எப்போதுமே Serious ஆக இருப்பதாக காட்டி கொள்வதற்காக காரணமே இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய காரணத்தை சாட்டாக வைத்து உயிரை எடுக்கிறது.
பெண்கள் காதலிக்க ஆரம்பித்தவுடன், காதலனனின் நண்பர்கள் அதிக நேரம் தங்களுடன் இருப்பதை விரும்புவது கிடையாது.இதையும் மீறி படம் பார்க்கவோ அல்லது மது அருந்தவோ தினமும் நண்பனின் வீட்டிற்கு சென்றால் மறைமுகமான தாக்குதல்களை எதிர் கொள்ள நேரிடும்.
இப்படித்தான் எனது நணபன் ஒருவன் தனது நண்பனின் வீட்டுக்கு மல்யுத்த விளையாட்டு TV யில பார்க்க போய் முகம் எல்லாம் இரத்தமா வந்தான். என்னடா இப்படி வாற மல்யுத்த விளையாட்டை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு மண்டையை எங்காவது மோதி விட்டாயா என கேட்க அவன் சொன்னான் "படுபாவி அவள் வேண்டுமென்றே நிலத்தில தண்ணிய ஊத்தி விழ வைச்சிட்டாளடா"
காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் அவஸ்தைகள் பல.
நன்றி விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலிகளின் இம்சைகள்
நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: காதலிகளின் இம்சைகள்
Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலிகளின் இம்சைகள்
ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: காதலிகளின் இம்சைகள்
Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
அப்போ மழை பெய்யுதா ? நடக்கும்போது வழுக்கிட போகுது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலிகளின் இம்சைகள்
ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
அப்போ மழை பெய்யுதா ? நடக்கும்போது வழுக்கிட போகுது
ஜோதி இருக்கும் பொது எப்படி மலை பெய்யும்?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலிகளின் இம்சைகள்
நாங்கலாம் ஸ்ட்ராங் வழுக்கி எல்லாம் விழ மாட்டோம்...ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
அப்போ மழை பெய்யுதா ? நடக்கும்போது வழுக்கிட போகுது
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: காதலிகளின் இம்சைகள்
நன்றாக அனுபவித்து எழுதியிருப்பார் போலிருக்கிறது
வாழ்த்துகள்!!!
வாழ்த்துகள்!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காதலிகளின் இம்சைகள்
Jotheshree wrote:நாங்கலாம் ஸ்ட்ராங் வழுக்கி எல்லாம் விழ மாட்டோம்...ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
அப்போ மழை பெய்யுதா ? நடக்கும்போது வழுக்கிட போகுது
தெரியும் .....தெரியும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலிகளின் இம்சைகள்
Jotheshree wrote:நாங்கலாம் ஸ்ட்ராங் வழுக்கி எல்லாம் விழ மாட்டோம்...ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
அப்போ மழை பெய்யுதா ? நடக்கும்போது வழுக்கிட போகுது
பாடி ஸ்ட்ராங் ,,பேஸ்மட்டம் வீக்கோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காதலிகளின் இம்சைகள்
ரபீக் wrote:Jotheshree wrote:நாங்கலாம் ஸ்ட்ராங் வழுக்கி எல்லாம் விழ மாட்டோம்...ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:நீங்க பேசறதே கேட்டே மண்டை உடையல....ரபீக் wrote:
பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்
நான் எங்கம்மா பேசினேன் ,,,,? அந்தியுர்ல ரொம்ப வெயிலோ ?
துபாய் வெயில விட கம்மி தான்....
அப்போ மழை பெய்யுதா ? நடக்கும்போது வழுக்கிட போகுது
பாடி ஸ்ட்ராங் ,,பேஸ்மட்டம் வீக்கோ ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum