ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_c10காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_m10காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_c10 
heezulia
காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_c10காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_m10காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_c10காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_m10காதலிகளின் இம்சைகள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிகளின் இம்சைகள்

+4
Jotheshree
gunashan
பிளேடு பக்கிரி
ரபீக்
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty காதலிகளின் இம்சைகள்

Post by ரபீக் Sun Aug 29, 2010 12:42 pm

First topic message reminder :

பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது.
அதிலும் சாமர்த்தியமாக முதலிலேயே "உங்களிற்கு எந்த விளையாட்டு, எந்த அணி, எந்த வீரர் பிடிக்கும்" என போட்டு வாங்கி விட்டு "ஐயோ எனக்கும் இது தாங்க பிடிக்கும், என்ன ஒரு பொருத்தம்" என பாசாங்கு காட்டுறது.

பெண்கள் தங்களுடய காதலன் தன்னை தவிர மற்றைய பெண்களை பார்க்க கூடாது என்ற எண்ணத்தை கொண்டவர்கள். காதலிக்க ஆரம்பித்த மறுகணமே ஆப்பு வைச்சிடுவாங்க.எவ்வளவு நேரம் தான் ஒரு முகத்தையே பார்ப்பது என்று, பக்கத்தாலே போற பெண்களை சைற் அடித்தால், காதலித்த புதுசில் கண்டும் காணாதது போல தான் இருப்பாங்க, போக போக தான் காதலியின் சுயரூபம் தெரியும். இன்னொரு சொர்ணா தான். பிறகென்ன Road ல மண்ணை பார்த்த படி தான் போகணும்.

ஆண்கள் எப்பவுமே பாவமப்பா.நாங்கள் ஒரு பெண்ணை பார்த்தால், முகம் பொசுங்கிற அளவிற்கு முறைச்சு பார்க்கிறது.ஆனால் தாங்க மட்டும் தங்களுடைய நண்பர்களை கண்டால் மட்டும் பாய்ந்தடித்து கட்டியணைப்பது. யாரு என்று கேட்டால் நண்பன் என்பது.எங்களுக்கு தானே தெரியும் அந்த நண்பன் எப்படியான மன்மதன் என்று.அவன் தப்பான எண்ணத்துடன் உன்னோட பழகிறான் என்றால் "நீ என்னை சந்தேக படுகிறியா? என கத்தி குளறுவது".

பெண்கள் சொல்லும் பொய்களில் இது தான் மிகவும் முக்கியமானது.எவ்வளவு தான் பிடித்து இருந்தாலும்,பிடிக்காதது போல காட்டி வெறுப்பேற்ற செய்வதில் இவர்களிற்கு அப்படி ஒரு கொண்டாட்டம். பெண்களின் மனதை வாசித்து உண்மையை அறிய கூடிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தால் தான் இதை முடிவுக்கு கொண்டு வரலாம்.தாங்கள் எப்போதுமே Serious ஆக இருப்பதாக காட்டி கொள்வதற்காக காரணமே இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய காரணத்தை சாட்டாக வைத்து உயிரை எடுக்கிறது.

பெண்கள் காதலிக்க ஆரம்பித்தவுடன், காதலனனின் நண்பர்கள் அதிக நேரம் தங்களுடன் இருப்பதை விரும்புவது கிடையாது.இதையும் மீறி படம் பார்க்கவோ அல்லது மது அருந்தவோ தினமும் நண்பனின் வீட்டிற்கு சென்றால் மறைமுகமான தாக்குதல்களை எதிர் கொள்ள நேரிடும்.

இப்படித்தான் எனது நணபன் ஒருவன் தனது நண்பனின் வீட்டுக்கு மல்யுத்த விளையாட்டு TV யில பார்க்க போய் முகம் எல்லாம் இரத்தமா வந்தான். என்னடா இப்படி வாற மல்யுத்த விளையாட்டை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு மண்டையை எங்காவது மோதி விட்டாயா என கேட்க அவன் சொன்னான் "படுபாவி அவள் வேண்டுமென்றே நிலத்தில தண்ணிய ஊத்தி விழ வைச்சிட்டாளடா"

காதலிக்காமல் இருப்பவனுக்கு ஒரே ஒரு கவலைதான். ஆனால் காதலிப்பவர்களிற்கு காதலியினால் படும் அவஸ்தைகள் பல.

நன்றி விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 1:40 pm

Jotheshree wrote:
ரபீக் wrote:

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?
ஹய்யோ! உண்மைனா என்ன னு கேக்கரத விட்டுட்டு இப்படி கேக்கறீங்க...


உண்மைனா என்னன்னு எனக்கும், ரபீக் குக்கும் தெரியும்... பொய் டமில்லேயே எங்களுக்கு புடிக்காத வார்த்தை சிரி



காதலிகளின் இம்சைகள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 1:41 pm

[quote="Jotheshree"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:

எத சொன்னாலும் நம்ப மாட்டேங்குறாலே ? சோகம் சோகம் சோகம்
பொய் பேசறதுக்கும் கூட்டு சேர்ந்துட்டு(ரபீக்,பக்கிரி)... சோகமா மொகத்த வச்ச மட்டும் நம்பிருவாங்கள...

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?

அப்படி கேளு என் தங்கமே.... முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
பொய் பேசறதுக்கு எல்லாம் கூட்டு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அது பொய் இல்லம்மா.... நானும் கேள்வி பட்டேன் சிரி சிரி



காதலிகளின் இம்சைகள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by Jotheshree Sun Aug 29, 2010 1:42 pm

gunashan wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சாமாளிக்க வேண்டிருக்கு சோகம் சோகம்

எல்லாம் நம்ம உமா ,ஜோதி ,மற்றும் மீனாவோட காதலர்கள் கொடுத்த தகவல்தான் பக்கிரி
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்னா ஜோதி. வந்தோன குண்டு போடற...மீனா வந்து சுடப்போவுது......... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மீனா துப்பாக்கி எப்பவும் உங்களைதான் சுடும்..


Be Happy always

காதலிகளின் இம்சைகள் - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by Jotheshree Sun Aug 29, 2010 1:45 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="Jotheshree"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:

எத சொன்னாலும் நம்ப மாட்டேங்குறாலே ? சோகம் சோகம் சோகம்
பொய் பேசறதுக்கும் கூட்டு சேர்ந்துட்டு(ரபீக்,பக்கிரி)... சோகமா மொகத்த வச்ச மட்டும் நம்பிருவாங்கள...

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?

அப்படி கேளு என் தங்கமே.... முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
பொய் பேசறதுக்கு எல்லாம் கூட்டு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அது பொய் இல்லம்மா.... நானும் கேள்வி பட்டேன் சிரி சிரி

அநியாயம் அநியாயம்


Be Happy always

காதலிகளின் இம்சைகள் - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by ரபீக் Sun Aug 29, 2010 1:45 pm

பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?
ஹய்யோ! உண்மைனா என்ன னு கேக்கரத விட்டுட்டு இப்படி கேக்கறீங்க...


உண்மைனா என்னன்னு எனக்கும், ரபீக் குக்கும் தெரியும்... பொய் டமில்லேயே எங்களுக்கு புடிக்காத வார்த்தை சிரி

பொய் -பாலசந்தர் இயக்கிய படம்தானே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 1:48 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?
ஹய்யோ! உண்மைனா என்ன னு கேக்கரத விட்டுட்டு இப்படி கேக்கறீங்க...


உண்மைனா என்னன்னு எனக்கும், ரபீக் குக்கும் தெரியும்... பொய் டமில்லேயே எங்களுக்கு புடிக்காத வார்த்தை சிரி

பொய் -பாலசந்தர் இயக்கிய படம்தானே

க..க..க..போ.... முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



காதலிகளின் இம்சைகள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 1:49 pm

[quote="Jotheshree"]
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:

அப்படி கேளு என் தங்கமே.... முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
பொய் பேசறதுக்கு எல்லாம் கூட்டு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அது பொய் இல்லம்மா.... நானும் கேள்வி பட்டேன் சிரி சிரி

அநியாயம் அநியாயம்

இபடீல்லாம் பண்ணுனா நாங்க நம்பிடுவோமா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காதலிகளின் இம்சைகள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by Jotheshree Sun Aug 29, 2010 3:50 pm

[quote="பிளேடு பக்கிரி"]
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:

அப்படி கேளு என் தங்கமே.... முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
பொய் பேசறதுக்கு எல்லாம் கூட்டு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அது பொய் இல்லம்மா.... நானும் கேள்வி பட்டேன் சிரி சிரி

அநியாயம் அநியாயம்

இபடீல்லாம் பண்ணுனா நாங்க நம்பிடுவோமா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பார்த்து பல்லு சுளிக்க போகுது....


Be Happy always

காதலிகளின் இம்சைகள் - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by Jotheshree Sun Aug 29, 2010 3:52 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?
ஹய்யோ! உண்மைனா என்ன னு கேக்கரத விட்டுட்டு இப்படி கேக்கறீங்க...


உண்மைனா என்னன்னு எனக்கும், ரபீக் குக்கும் தெரியும்... பொய் டமில்லேயே எங்களுக்கு புடிக்காத வார்த்தை சிரி

பொய் -பாலசந்தர் இயக்கிய படம்தானே
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


Be Happy always

காதலிகளின் இம்சைகள் - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by ரபீக் Sun Aug 29, 2010 3:54 pm

Jotheshree wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:

பொய் -அப்படின்னா என்ன ஜோதி ?
ஹய்யோ! உண்மைனா என்ன னு கேக்கரத விட்டுட்டு இப்படி கேக்கறீங்க...


உண்மைனா என்னன்னு எனக்கும், ரபீக் குக்கும் தெரியும்... பொய் டமில்லேயே எங்களுக்கு புடிக்காத வார்த்தை சிரி

பொய் -பாலசந்தர் இயக்கிய படம்தானே
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பார்த்து மண்டை உடைய போகுது ,அப்புறம் ஈரோடுக்கு போய்தான் வைத்தியம் பார்க்கணும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலிகளின் இம்சைகள் - Page 3 Empty Re: காதலிகளின் இம்சைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum