ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ்

3 posters

Go down

ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் Empty ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ்

Post by ரபீக் Sun Aug 29, 2010 12:40 pm

ரஜினிகாந்த் தனது மகள் கல்யாணத்திற்கு எனக்கு அழைப்பு வைக்க வந்தபோது அவருடன் அரசியல் பேசவில்லை. அதேபோல விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு மாலை அணிவிக்கச் சென்றபோதும் அரசியல் பேசவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் .

முதல்வர் கருணாநிதி யையும், திமுகவையும், திமுக அரசையும் தொடர்ந்து சாடிப் பேசி வந்தார் இளங்கோவன். இதனால் வெகுண்ட முதல்வர் கருணாநிதி, இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலியையே ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

மேலும், திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் தலைமை வகிக்கப் போவதாக செய்திகள் வந்ததைத் தொடர்ந்து பயந்து போன காங்கிரஸ், இளங்கோவனுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்து வாய்ப்பூட்டு போட்டது. இதனால் 'கூல்' ஆன திமுகவும், எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிரான கடுமையான நிலையை எடுக்காமல் அடக்கி வாசித்தது.

இருப்பினும் இளங்கோவன் வேறு ரூட்களில் சென்று திமுக தரப்பை தொடர்ந்து 'நோண்டி'க் கொண்டுதான் உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளன்று யாரும் எதிர்பாராத வகையில் தடாலடியாக அவரைப் போய்ச் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அத்தோடு நில்லாமல், தமிழக அரசியலில் வேகமாக வளரும் முக்கியமான அரசியல் தலைவர் என்றும் கூறி திமுக தரப்புக்கு எரிச்சலைக் கொடுத்தார்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா கல்யாணப் பத்திரிக்கையை கொடுப்பதற்காக இளங்கோவனை சந்தித்தார். இதையடுத்து இருவரிடமும் அரசியல் தொடர்பாக பேசினீர்களா என்று இளங்கோவனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கூறுகையில், டமாநிலங்களில் கட்சி பாகுபாடு பாராமல் தலைவர்கள் பழகி வருவதை போல தமிழகத்திலும் அந்த பண்பாடு உருவாக வேண்டும் என்று கருதி விஜயகாந்தை சந்தித்தேன்.

நான் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அப்போது நாங்கள் அரசியல் பேசவில்லை. கூட்டணி பற்றி பேச நேரம் உள்ளது. இதேபோல நடிகர் ரஜினிகாந்த் எனது இல்லம் வந்து அவரது மகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவரிடமும் நான் அரசியல் பேசவில்லை என்றார் இளங்கோவன்.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் Empty Re: ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 12:44 pm

நன்றி



ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் Empty Re: ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ்

Post by kalaimoon70 Sun Aug 29, 2010 2:52 pm

இவர் காமெடியனா ? இல்லை கதாநாயகனா ? அநியாயம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் Empty Re: ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum