ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல்

2 posters

Go down

மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Empty மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல்

Post by ரபீக் Sun Aug 29, 2010 10:41 am

மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதாவும் மற்றவர்களும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்துக் கொல்லப்படுவார்கள் என்று கூறி ஜெயா டிவி அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

மதுரையில் அதிமுக சார்பில் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஒரு நாளில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு மதுரை அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவை, திருச்சி கூட்டங்களைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறப் போகும் இந்தக் கூட்டத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜெயா டிவி துணைத் தலைவர் ரங்கராஜன் தமிழக டிஜிபி லத்திகா சரணுக்கு ஒரு புகார் கடிதம் கொடுத்துள்ளார்.

'அண்ணனை' பகைக்காதே!

அதில்,

சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திற்கு 28.08.2010 அன்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அறிவொளி மதி என்ற பெயரில், கள்ளந்திரி என்ற இடத்திலிருந்து வந்துள்ள கடிதத்தில், மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஜெயலலிதாவும், அவரது கூட்டத்தினரும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்படுவார்கள்.

சாக மதுரைக்கு போங்கள். இதை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவி மதுரைக்கு வரவும். அண்ணனை பகைக்காதே; மதுரைக்கு வராதே. ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து, கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய கடிதங்கள் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்துள்ளன. அதுபற்றி போலீசுக்கு நாங்கள் புகார் கொடுத்துள்ளோம்.

அதைபோல, தற்போதைய மிரட்டல் கடிதத்தையும் தங்களின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம். எனவே, ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவி மற்றும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Empty Re: மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:30 am

அதிர்ச்சி அதிர்ச்சி



மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Empty Re: மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல்

Post by ரபீக் Sun Aug 29, 2010 11:33 am

அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க
மற்றவரெல்லாம் உயிரோடு சாக


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Empty Re: மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:34 am

ரபீக் wrote:அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க
மற்றவரெல்லாம் உயிரோடு சாக

தலை நீ ராமதாஸ் ஆளு தானே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல் Empty Re: மதுரை வந்தால் கொல்லப்படுவீர்கள்-ஜெ.வுக்கு மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum