புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணைக்கொலை - Page 3 I_vote_lcapகருணைக்கொலை - Page 3 I_voting_barகருணைக்கொலை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கொலை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 10:21 am

First topic message reminder :

கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 8:00 pm

drrajmohan wrote:வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு நன்றி !

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 8:04 pm

சிவா wrote:சிறந்த கவிதை வினோதா!

வாழ்த்துக்களுக்கு நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 8:04 pm

ஹாசிம் wrote:ஆக்கமான அனுபவ வரிகள் அருமையான படைப்பு

வாழ்த்துக்களுக்கு நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 8:08 pm

[ மகிழ்ச்சி வாழ்த்துக்களுக்கு நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:12 pm

ஏக்கங்கள் ஏமாற்றங்கள் நிறைந்த வரிக்கவிதை அருமை தோழி ஆறுதல்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2010 12:27 am

பெருமை கொள்ளும் கன்னிக் கவிதை, அன்பு மலர்
பெருமை கொள்ளும் கன்னி! அன்பு மலர் அன்பு மலர் கவிதை அருமை.!!
வாழ்த்துக்கள்.

ரமணீயன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 12:33 am

பாவம் அந்த பொண்ணு, யாரையோ நம்பி ஏமாந்து போச்சு போலிருக்கு..அழாதமா. தனுஷ் வருவாரு கெட்டியா புடிச்சுக்கோ. ஓகேவா.... ஜாலி ஜாலி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 7:14 am

சபீர் wrote:ஏக்கங்கள் ஏமாற்றங்கள் நிறைந்த வரிக்கவிதை அருமை தோழி ஆறுதல்



நன்றி நண்பரே  


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 7:20 am

T.N.Balasubramanian wrote:பெருமை கொள்ளும் கன்னிக் கவிதை, அன்பு மலர்
பெருமை கொள்ளும் கன்னி! அன்பு மலர் அன்பு மலர் கவிதை அருமை.!!
வாழ்த்துக்கள்.

ரமணீயன்

உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் மெருகேற்றும்!நன்றி ஐயா!

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 7:28 am

gunashan wrote:பாவம் அந்த பொண்ணு, யாரையோ நம்பி ஏமாந்து போச்சு போலிருக்கு..அழாதமா. தனுஷ் வருவாரு கெட்டியா புடிச்சுக்கோ. ஓகேவா.... ஜாலி ஜாலி

ஆறுதலுக்கு தேங்க்ஸ் அண்ணா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக