புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கருணைக்கொலை - Page 2 I_vote_lcapகருணைக்கொலை - Page 2 I_voting_barகருணைக்கொலை - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கொலை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 10:21 am

First topic message reminder :

கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 7:39 am

karthikharis wrote:
vinotha wrote:கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாக கூறினேன்
அதற்காகவா
என் கண்களை கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாக கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடித்துக்கொள்கிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாக கூறினேன்
அதற்காகவா
என்னை பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


வாழ்த்துக்கள் அருமையான வரிகள் ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் உங்கள் பயணம் :suspect:

நன்றி நண்பரே!உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் மெருகேற்றும்

கருணைக்கொலை

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 7:46 am

kalaimoon70 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே!உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் மெருகேற்றும்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 7:47 am

அப்புகுட்டி wrote:கருணைக்கொலை அருமை வாழ்த்துக்கள்
காத்திருந்தேன்
கண்ணீர் விட்டேன்
காணாமல் போனேன்
பின்னிட்டீங்க அசத்துங்க

நன்றி நண்பரே!உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் மெருகேற்றும்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Mon Aug 30, 2010 8:01 am

வாழ்த்துக்கள்



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 30, 2010 8:33 am

அருமை வரிகள் வினோதா... முதல் பதிவே கவிதையோடு தொடங்கி இருகிறீர்கள்... தங்கள் முதல் பதிவிற்கு வாழ்த்துகள்... தொடற்றடும் தங்கள் பயணம் ஈகரையில்.... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 7:26 pm

வாழ்த்துக்களுக்கு நன்றி !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 7:29 pm

சிறந்த கவிதை வினோதா!



கருணைக்கொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 30, 2010 7:31 pm

ஆக்கமான அனுபவ வரிகள் அருமையான படைப்பு



நேசமுடன் ஹாசிம்
கருணைக்கொலை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 7:31 pm

bhuvi wrote:அருமை வரிகள் வினோதா... முதல் பதிவே கவிதையோடு தொடங்கி இருகிறீர்கள்... தங்கள் முதல் பதிவிற்கு வாழ்த்துகள்... தொடற்றடும் தங்கள் பயணம் ஈகரையில்.... அன்பு மலர்

வாழ்த்துக்களுக்கு நன்றி !


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Aug 30, 2010 7:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக