ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் காதலாம்...

+5
gunashan
ரபீக்
Jotheshree
சபீர்
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுவும் காதலாம்... Empty இதுவும் காதலாம்...

Post by ஹாசிம் Sun Aug 29, 2010 9:46 am

இதுவும் காதலாம்... Thumbnail
கண்ணியம் பேசும் காதலுலகில்
கண்ணெதிரே பல காதல் ஜாலங்கள்
கண்கொள்ளாக் காட்சியாய்
கண்ணியமற்ற நிகழ்வுகள்

கட்டி அணைத்து கைகோர்த்து
கவிழ்ந்து மடியில் முகம்புதைத்து
கண்ட இடங்களெல்லாம்
கரை புரள்வதும் காதலாம்

சிறுவர் பெரியார்
சிறந்தோர் சான்றோர்
சிந்திக்காது முன்னிலையில்
சிலிர்த்து முத்தமிடல் காதலாம்

தவறற்ற காமத்தை
தருணமற்று பரிமாறி
தடுமாறி வழிமாறி
தத்தளி்ப்பதும் காதலாம்

ஒருவருக்கொருவர் என்று மறந்து
ஒவ்வொருவாராய் முகர்ந்திட
ஒழுக்கமற்ற நடத்தையுடன்
ஒன்றொன்றாய் ஏமாற்றுதல் காதலாம்

ஆசையில் மூண்ட காதல்
ஆசையுடன் முடிந்திட
ஆதாரமும் இல்லாமல்
ஆலாபனை பாடுகிறர்

உண்மைக்காதலுடன்
உயிருள்ளவரை தொடராது
உமிழ்கின்றனர் பாதியில்
உலர்ந்து மனம் வேகின்றனர்..


நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதலாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by சபீர் Sun Aug 29, 2010 10:19 am

காதல்வரிகள் தந்த ஸ்நேகிதனுக்கு எனது அன்பு பாராட்டுக்கள் இதுவும் காதலாம்... 599303 இதுவும் காதலாம்... 942




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by Jotheshree Sun Aug 29, 2010 10:41 am

ஹாசிம் wrote:





தவறற்ற காமத்தை
தருணமற்று பரிமாறி
தடுமாறி வழிமாறி
தத்தளி்ப்பதும் காதலாம்

ஒருவருக்கொருவர் என்று மறந்து
ஒவ்வொருவாராய் முகர்ந்திட
ஒழுக்கமற்ற நடத்தையுடன்
ஒன்றொன்றாய் ஏமாற்றுதல் காதலாம்

ஆசையில் மூண்ட காதல்
ஆசையுடன் முடிந்திட
ஆதாரமும் இல்லாமல்
ஆலாபனை பாடுகிறர்
சரியான சவுக்கடி...
கண்ணியமற்று காதல் என்ற பெயரில் ஒழுக்கமற்று நடந்து கொள்ளவதா காதல்....


Be Happy always

இதுவும் காதலாம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by ரபீக் Sun Aug 29, 2010 10:59 am

பிரமாதமான கவிதை ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by gunashan Sun Aug 29, 2010 11:09 am

இதுதான் காதல் போங்க...... சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:38 am

இது காதல் அல்ல காமம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இதுவும் காதலாம்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by gunashan Sun Aug 29, 2010 11:39 am

பிளேடு பக்கிரி wrote:இது காதல் அல்ல காமம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by ஹாசிம் Sun Aug 29, 2010 9:33 pm

சபீர் wrote:காதல்வரிகள் தந்த ஸ்நேகிதனுக்கு எனது அன்பு பாராட்டுக்கள் இதுவும் காதலாம்... 599303 இதுவும் காதலாம்... 942

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதலாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by அப்புகுட்டி Mon Aug 30, 2010 3:33 am

கசையடி நாண்டுக்கிட்டு சாகணும் அவர்கள் இதைப்படித்தால் சொல்லவே வேண்டாம்

பின்னிட்டீங்கள் கவியே வாழ்த்துக்கள்.


இதுவும் காதலாம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by ஹாசிம் Mon Aug 30, 2010 9:47 am

Jotheshree wrote:
ஹாசிம் wrote:





தவறற்ற காமத்தை
தருணமற்று பரிமாறி
தடுமாறி வழிமாறி
தத்தளி்ப்பதும் காதலாம்

ஒருவருக்கொருவர் என்று மறந்து
ஒவ்வொருவாராய் முகர்ந்திட
ஒழுக்கமற்ற நடத்தையுடன்
ஒன்றொன்றாய் ஏமாற்றுதல் காதலாம்

ஆசையில் மூண்ட காதல்
ஆசையுடன் முடிந்திட
ஆதாரமும் இல்லாமல்
ஆலாபனை பாடுகிறர்
சரியான சவுக்கடி...
கண்ணியமற்று காதல் என்ற பெயரில் ஒழுக்கமற்று நடந்து கொள்ளவதா காதல்....

நன்றி ஜோதி


நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதலாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இதுவும் காதலாம்... Empty Re: இதுவும் காதலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum