புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித உடல் பற்றிய தகவல்கள்!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நான் அறிந்தவை...
நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.
அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...
* பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
- பூர்ணாவோட ஆயுள் எத்தனையா இருந்தா என்ன , நீ எப்போம் மண்டைய
போடுவினு தெரியுமா... சொல்லு மேல தாளத்துக்கு ஆள் போடனும்.... :suspect:
* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
- இங்கலாம் அதுல பாதியத்தான் குறிக்கும் .ஏன்னா நம்ம பையலுக
ரெம்ப speed -டு ... அவன் சின்ன வயசா இருக்கும் போதே அவனுக்கு ஒரு
தலைமுறைய உருவாக்கிருவான் ...
* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
- நம்ம அக்கா முகத்ல எனத்தன எலும்பு இருக்கும் ...??
* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
- இங்க மூளையே இல்ல ... இதுல தாமிரம் தங்கமுனு...
- ஏன்டலாம் இருந்ததுனா அத அடகு வச்சிருன்வப்பா...
- அத வச்சி நான் என்ன பன்ன, நாலாம் அத வித்துருவேன்(அது ஏன்ட
இருந்தா என்ன ... ஓன்ட இருந்தா என்ன ... எனக்கு மொத்தத்ல அந்த
குடும்பம் உருப்டாம போனும் ...)
- ரெண்டு பேரும் மூளைய அடகு வக்கிறதுக்காண்டி
அத வெளிய எடுக்க try பன்றாங்கலான் ...
* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72
மீட்டராகும்.
- எந்த ஸ்கேல வச்சி ராசா, அளந்து பாத்த ..
* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
- இவரு 24 மணி நேரமும் பயணம் செய்ராரு ... அத வெளிய
சொல்லிக்கிட்டா இருக்காரு ...
* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து
வெளிச்செலுத்துகிறது.
- அது அவஅவன் வாங்கற Brand -ட பொறுத்து... ( Scissor -னா கொஞ்ச
நேரம்தான் ... Filter வாங்குனாதா ரெம்ப நேரம் ...)
* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
- எங்களுக்குலாம் டீச்சர் கேள்வி கேக்கும் போது, இத overtake பன்னிரும்ல...
* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று
ஆயிரம்.
- ஓ... அதான், நம்ம ஆளுக ஓசில பினாயில கொடுத்தாலும் வாங்கி
குடிக்கிராங்கேளா...
* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
- இங்க கலைஞர் அதையும் பிடிங்கிட்டு விட்றாரு ...
* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
- நல்லா பாருங்க கல்யாணம் முடிஞ்சவனுக்கு கம்மியா ஓடும் ...
* கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும்
வேறுபடும்.
- கை இல்லாதவனுக்கு நாக்ல ஜோசியம் பாக்லானு சொல்றிங்க ...
* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
- எங்க! என் நாக்க பாத்து சொல்லுங்க ...
* கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு
பொருத்தப்படுகின்றன.
- :farao: மொதல்ல இவங்க ரெண்டு பேரு கண்ணதான் தோண்டி எடுக்கணும்...
* 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து
இருக்கிறது.
- பெனிசில் இல்லாமலே நம்ம வெரல வச்சி எழுதலாம்னு
சொல்றிங்க...
* மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து
உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது,
மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
- என்ன! செத்தவன்ட போய் கேட்டியா ... பிச்சு புடுவேன் பிச்சி...

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
:silent:
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அறியத்தந்தமைக்கு நன்றி தோழரே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2