ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனில் குடியேற ஆசையா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty சந்திரனில் குடியேற ஆசையா?

Post by kingmartine Sun Aug 29, 2010 6:27 am

சந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சந்திரன் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

``மீண்டும் சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம். சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது'' என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்
எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார்.

நிலவிற்கு மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில் மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது... சியர்ஸ் சந்திரனில் குடியேற ஆசையா? 676261 :suspect:
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by சபீர் Sun Aug 29, 2010 10:54 am

நானும் போக இருக்கிறேன் சந்திரனில் குடியேற ஆசையா? Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:35 am

நன்றி



சந்திரனில் குடியேற ஆசையா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by kingmartine Sun Aug 29, 2010 5:26 pm

சபீர் wrote:நானும் போக இருக்கிறேன் சந்திரனில் குடியேற ஆசையா? Icon_smile

வழி அனுப்ப வரட்டுமா தோழரே ... நடனம்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by அப்புகுட்டி Sun Aug 29, 2010 6:44 pm

ஆசைதான் ஆனால் வாழ முடியாது


சந்திரனில் குடியேற ஆசையா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by kingmartine Sun Aug 29, 2010 6:47 pm

அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by அப்புகுட்டி Sun Aug 29, 2010 6:48 pm

kingmartine wrote:
அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:

அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சந்திரனில் குடியேற ஆசையா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by kingmartine Sun Aug 29, 2010 6:51 pm

அப்புகுட்டி wrote:
kingmartine wrote:
அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:

அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

டேய் கிங்... இது உனக்கு தேவையா தேவையா ... என்ன கொடுமை சார் இது
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by அப்புகுட்டி Sun Aug 29, 2010 7:11 pm

kingmartine wrote:
அப்புகுட்டி wrote:
kingmartine wrote:
அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:

அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

டேய் கிங்... இது உனக்கு தேவையா தேவையா ... என்ன கொடுமை சார் இது

ஆ அது அது புரியுதுல்ல என்கிட்டேவா யாரும் பார்க்கல ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சந்திரனில் குடியேற ஆசையா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by kingmartine Sun Aug 29, 2010 7:17 pm

அப்புகுட்டி wrote:
kingmartine wrote:
அப்புகுட்டி wrote:
kingmartine wrote:
அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:

அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

டேய் கிங்... இது உனக்கு தேவையா தேவையா ... என்ன கொடுமை சார் இது

ஆ அது அது புரியுதுல்ல என்கிட்டேவா யாரும் பார்க்கல ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னா பாஸ் ... என்ன ஓட சொல்லிட்டு ,
இப்ப நீங்களும் கூட சேந்து ஓடுறிங்க ... ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

சந்திரனில் குடியேற ஆசையா? Empty Re: சந்திரனில் குடியேற ஆசையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum