Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீந்துவாரற்று...
2 posters
Page 1 of 1
சீந்துவாரற்று...
சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்
.
திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்
.
புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்
.
அநேகமாக
நாளை
.
தப்பினால்
நாளை மறு நாள்
.
தொடங்கி விட்டது
பிரிவினை கூட
.
நல்லததுதான்
இருக்கும்போதே
பிரித்துக் கொள்வதும்
.
பார்த்து
பார்த்து
சேர்த்தது
.
அடித்துக் கொள்ளாமல்
.
அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க
.
சீந்துவாரற்று
அநாதையாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்
.
பரிவான பார்வைகள்
.
திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்
.
புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்
.
அநேகமாக
நாளை
.
தப்பினால்
நாளை மறு நாள்
.
தொடங்கி விட்டது
பிரிவினை கூட
.
நல்லததுதான்
இருக்கும்போதே
பிரித்துக் கொள்வதும்
.
பார்த்து
பார்த்து
சேர்த்தது
.
அடித்துக் கொள்ளாமல்
.
அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க
.
சீந்துவாரற்று
அநாதையாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்
.
Last edited by இரா.எட்வின் on Sun Aug 29, 2010 1:17 am; edited 1 time in total
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: சீந்துவாரற்று...
சமுதாயத்தில் புத்தகங்களுக்கு இருக்கும் மரியாதை என்ன என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள்!
(கவிதைகளுக்கு தலைப்பு வைக்கலாமே)
(கவிதைகளுக்கு தலைப்பு வைக்கலாமே)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சீந்துவாரற்று... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீந்துவாரற்று...
வணக்கம் சிவா. தலைப்பு வைக்கலாம்தான். என்னமோ தெரியவில்லை தோன்றவே மாட்டேன் என்கிறது ஒவ்வ்ப்று முறையும்சிவா wrote:சமுதாயத்தில் புத்தகங்களுக்கு இருக்கும் மரியாதை என்ன என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள்!
(கவிதைகளுக்கு தலைப்பு வைக்கலாமே)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: சீந்துவாரற்று...
தலைப்பு இருந்தால் தான் படிப்பவர்களுக்கு எந்தப் படைப்பைப் படித்தோம், இன்னும் எந்தப் படைப்பை படிக்கவில்லை என்பது தெரியவரும்! (ஆலோசனை மட்டுமே)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சீந்துவாரற்று... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீந்துவாரற்று...
அட ஆமாம்ல .இது குறித்து இது வரை யோசிக்கவே இல்லை சிவா. பழைய பதிவுகளுக்கு எப்படி தலைப்புகளை பொறுத்துவது?சிவா wrote:தலைப்பு இருந்தால் தான் படிப்பவர்களுக்கு எந்தப் படைப்பைப் படித்தோம், இன்னும் எந்தப் படைப்பை படிக்கவில்லை என்பது தெரியவரும்! (ஆலோசனை மட்டுமே)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: சீந்துவாரற்று...
இரா.எட்வின் wrote:அட ஆமாம்ல .இது குறித்து இது வரை யோசிக்கவே இல்லை சிவா. பழைய பதிவுகளுக்கு எப்படி தலைப்புகளை பொறுத்துவது?சிவா wrote:தலைப்பு இருந்தால் தான் படிப்பவர்களுக்கு எந்தப் படைப்பைப் படித்தோம், இன்னும் எந்தப் படைப்பை படிக்கவில்லை என்பது தெரியவரும்! (ஆலோசனை மட்டுமே)
உங்களின் எந்தப் பதிவாக இருந்தாலும் அதில் “திருத்து” என்பதை அழுத்தி தேவையான மாற்றங்களைச் செய்யலாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சீந்துவாரற்று... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீந்துவாரற்று...
உண்மையிலுமே இந்த சிக்கல் இருப்பதை உணர்ந்தேனில்லை இதுவரை.தலைப்புகளைப் போட்டு விடுகிறேன் மிக்க நன்றி சிவாசிவா wrote:இரா.எட்வின் wrote:அட ஆமாம்ல .இது குறித்து இது வரை யோசிக்கவே இல்லை சிவா. பழைய பதிவுகளுக்கு எப்படி தலைப்புகளை பொறுத்துவது?சிவா wrote:தலைப்பு இருந்தால் தான் படிப்பவர்களுக்கு எந்தப் படைப்பைப் படித்தோம், இன்னும் எந்தப் படைப்பை படிக்கவில்லை என்பது தெரியவரும்! (ஆலோசனை மட்டுமே)
உங்களின் எந்தப் பதிவாக இருந்தாலும் அதில் “திருத்து” என்பதை அழுத்தி தேவையான மாற்றங்களைச் செய்யலாம்!
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|