புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
72 Posts - 53%
heezulia
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_m10அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 12:24 pm

இன்பமும் இதமும் கனிந்த
உங்கள் வரவேற்புக்கு
மறுமொழிகூற இப்போது உங்கள்
முன் நிற்கிறேன். என்
இதயத்தில் மகிழ்ச்சி
பொங்குகிறது. அதனை வெளியிட
வார்த்தைகள் இல்லை.
உலகத்தின் மிகப்பழமை
வாய்ந்த துறவியர்
பரம்பரையின் பெயரால்
உங்களுக்கு நன்றி
கூறுகிறேன். அனைத்து
மதங்களின அன்னையின்
பெயரால் நன்றி கூறுகிறேன்.
பல்வேறு இனங்களையும்
பிரிவுகளையும் சார்ந்த
கோடிக்கணக்கான இந்துப்
பெருமக்களின் பெயரால்
நன்றி கூறுகிறேன். இந்த
மேடையில் அமர்ந்துள்ள
பேச்சாளர்களுள் சிலர்
கீழ்த்திசை
நாடுகளிலிருந்து வந்துள்ள
பிரதிநிதிகளைப் பற்றிக்
குறிப்பிடும்போது, 'வேற்று
சமய நெறிகளை வெறுக்காத
பண்பினைப் பல நாடுகளுக்கு
எடுத்துச் சென்ற பெருமை,
தொலைவிலுள்ள
நாடுகளிலிருந்து வந்துள்ள
இவர்களைத்தான் சாரும்'
என்று உங்களுக்குக்
கூறினார்கள்.
அவர்களுக்கும் என் நன்றி.
பிற சமயக் கொள்கைகளை
வெறுக்காமல் மதித்தல்,
அவற்றை எதிர்ப்பு இன்றி
ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய
இரு பண்புகளை
உலகத்திற்குப் புகட்டிய
மதத்தைச் சார்ந்தவன் நான்
என்பதில் பெருமை
அடைகிறேன். எதையும்
வெறுக்காமல் மதிக்க
வேண்டும் என்னும் கொள்கையை
நாங்கள் நம்புவதோடு, எல்லா
மதங்களும் உண்மை என்று
ஒப்புக் கொள்ளவும்
செய்கிறோம். உலகிலுள்ள
அனைத்து நாடுகளாலும்
அனைத்து மதங்களாலும்
கொடுமைப்
படுத்தப்பட்டவர்களுக்கும்,
நாட்டை விட்டு விரட்டி
அடிக்கப்
பட்டவர்களுக்கும்
புகலிடம் அளித்த நாட்டைச்
சேர்ந்தவன் நான் என்பதில்
பெருமைப் படுகிறேன்.
ரோமானியரின் கொடுமையால்,
தங்கள் திருக்கோயில்
சிதைந்து சீரழிந்த அதே
வருடம்
தென்னிந்தியாவிற்கு வந்து
எங்களிடம் தஞ்சமடைந்த
அந்தக் கலப்பற்ற இஸ்ரேல்
மரபினர்களுள் எஞ்சி
நின்றவர்களை மனமாரத்
தழுவித் கொண்டவர்கள்
நாங்கள் என்று கூறிக்
கொள்வதில் பெருமைப்
படுகிறேன். பெருமைமிக்க
சொராஸ்டிரிய மதத்தினரில்
எஞ்சியிருந்தோருக்கு
அடைக்கலம் அளித்து,
இன்னும் பேணிக் காத்து
வருகின்ற சமயத்தைச்
சார்ந்தவன் என்பதில்
பெருமை கொள்கிறேன். என்
அருமைச் சகோதரர்களே!
பிள்ளைப்
பருவத்திலிருந்தே நான்
பாடிப் பயின்று வருவதும்,
கோடிக்கணக்கான மக்களால்
நாள் தோறும் இன்றும்
தொடர்ந்து ஓதப்பட்டு
வருவதுமான பாடலின் ஒரு சில
வரிகளை இங்கு, உங்கள் முன்
குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற
ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில்
சென்று
சங்கமாம் பான்மையினைப்
போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய்
நேராயும்
வளைவாயும் தோன்றி
னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும!
ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள
மாநாடுகளில், மிக மிகச்
சிறந்ததாகக் கருதக் கூடிய
இந்தப் பேரவை, கீதையில்
உபதேசிக்கப் பட்டுள்ள பின்
வரும் அற்புதமான ஓர்
உண்மையை உலகத்திற்குப்
பிரகடனம் செய்துள்ளது
என்பதைக் குறிப்பிட
விரும்புகிறேன்: 'யார் எந்த
வழியாக என்னிடம் வர
முயன்றாலும், நான் அவர்களை
அடைகிறேன். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வழிகளில் என்னை
அடைய முயல்கிறார்கள். அவை
எல்லாம் இறுதியில் என்னையே
அடைகின்றன.' பிரிவினைவாதம்,
அளவுக்கு மீறிய மதப்பற்று,
இவற்றால் உண்டான மதவெறி,
இவை இந்த அழகிய உலகை
நெடுநாளாக இறுகப்
பற்றியுள்ளன. அவை இந்த
பூமியை நிரப்பியுள்ளன.
உலகை ரத்த வெள்ளத்தில்
மீண்டும் மீண்டும்
மூழ்கடித்து, நாகரீகத்தை
அழித்து, எத்தனையோ நாடுகளை
நிலைகுலையச் செய்துவிட்டன.
அந்தக் கொடிய அரக்கத்தனமான
செயல்கள் இல்லாதிருந்தால்
மனித சமுதாயம்
இன்றிருப்பதை விடப்
பலமடங்கு உயர்நிலை
எய்தியிருக்கும்!
அவற்றிற்கு அழிவு காலம்
வந்து விட்டது. இன்று
காலையில் இந்தப் பேரவையின்
ஆரம்பத்தைக் குறிப்பிட
முழங்கிய மணி, மத
வெறிகளுக்கும், வாளாலும்
பேனாவாலும் நடைபெறுகின்ற
கொடுமைகளுக்கும், ஒரே
குறிக்கோளை அடைய பல்வேறு
வழிகளில் சென்று
கொண்டிருக்கும்
மக்களிடையே நிலவும்
இரக்கமற்ற
உணர்ச்சிகளுக்கும் சாவு
மணியாகும் என்று நான்
திடமாக நம்புகிறேன்.


சுவாமி விவேகானந்தர்



அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக