புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
81 Posts - 61%
heezulia
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
1 Post - 1%
viyasan
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
1 Post - 1%
eraeravi
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
273 Posts - 45%
heezulia
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
19 Posts - 3%
prajai
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
7 Posts - 1%
mruthun
தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_m10தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் செய்யும் குணம் வேண்டும்: -

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 10:26 am

தர்மம் செய்யும் குணம் வேண்டும்:

ரமலான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை. ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா! சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா! இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகம்(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தான். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.""அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,'' என்றாள். அம்மையார் அவளிடம், ""அதுபற்றி நீ கவலைப்படாதே,'' எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார். அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 2:55 pm

அனைவரும் அறிந்திருக்கவேண்டிய தகவலைத்தந்தமைக்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 28, 2010 3:00 pm

தனக்கு மிஞ்சியபிறகு தான் தானமும் தர்மமும் இதை பற்றி என்ன நினைகிரிர்கள்...நண்பரே.....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 3:56 pm

கொடுத்தோருக்கு குறைவதில்லை இம்மையிலும் மறுமையிலும் நன்றி மஸ்தான் ஜீ நன்றி.

தர்மம் செய்யும் குணம் வேண்டும்: - Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 4:03 pm

இது என்னுடைய கடமை நண்பரே பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி திரு.அப்புக்குட்டி ஜி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக