Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லறம் இனிக்க....
5 posters
Page 1 of 1
இல்லறம் இனிக்க....
இல்லறம் இனிக்க..!
1. திருமணத்தின் போது கணவன், மனைவி இருவரும் ஒரே அந்தஸ்தாக இருக்கலாம். ஆனால் போகப் போக கணவரது சொந்தக்காரர்களின் (மைத்துனர், நாத்தனார்) குடும்ப நிலை மாறக்கூடும். திடீரென்று செல்வப்படியில் ஏறலாம்.. இறங்கலாம், ஆனால் அந்த மாறுதல்கள் உங்கள் குடும்ப வாழ்வில் குறுக்கிட அனுமதி கொடுக்காதீர்கள்.
2. பண விஷயத்தில் ஓரளவு ரகசியம் இல்லாதிருத்தல் நல்லது. ஆபீஸ் நண்பர்களுக்கு உதவுவதோ, வேறு சுற்றத்தாருக்கு உதவுவதோ நல்ல கொள்கைதான். ஆனால் எல்லாவற்றையும் மனைவியிடம் தெரிவித்து விடுவது உசிதம். தொகை குறைவாக இருந்தால் பரவாயில்லை. சற்று பெரிய தொகையாயிருந்து மறைத்து வைத்துப் பின் மற்றவர் மூலம் தெரிய வந்தால் நிம்மதி போய் விடும். வேலை பார்க்கும் பெண்களுக்கும் இது பொருந்தும்.
3. நீங்கள் பணி புரிகிற துறை பற்றி ஞானம் இல்லாதிருந்தாலும் சரி. பட்டம் பெறாத மனைவியாக இருந்தாலும் சரி. சீரியஸான அலுவலகப் பிரச்சினைகள் எழுந்தால் யோசனை கேட்பது முக்கியம். மன உறுத்தலுக்கு வடிகால் கிடைப்பதுடன் அபூர்வமான புதிதான தீர்வும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
4. கணவரோ, மனைவியோ யாராக இருந்தாலும் சரி, மறுபாதியின் குறையை, குறிப்பாக உடற்குறையைக் கிண்டலடிக்காதீர்கள். கணவனின் பருமன் மனைவியின் கீச்சுக்குரல் இவற்றை ஏதோ ஜோக் அடிக்கிறதாக எண்ணி நாலு பேர் முன் ஏதாவது சொல்லாதீர்கள்.
5. மற்றவரை மிகையாக சில வேளைகளில் ரசித்துப் பாராட்டினால் அதைப் பெரிதும் பொருட்படுத்தாதீர்கள். --ன் சமையல் பிரமாதமாயிருக்கும், --கணவர் மகா கெட்டிக்காரர்- என்பன போன்ற விமரிசனங்கள் எழுந்தால் 'ஏன், எனக்கென்ன" என்று சண்டைக் கோழி மாதிரி பாயாதீர்கள். இவையெல்லாம் நீல வானத்தில் ஓடும் மேகம் மாதிரி.
6. விருந்தாளி முன் யாராவது ஒருவர் முற்றிலும் மாறான கருத்தை வெளிப்படுத்தினால் (அரசியல், சமூக கருத்துக்கள்) மௌனமாக இருங்கள். ஒரு வேளை நாக்கு துறுதுறுத்தால், 'அது சரி" என்று சொல்லி விட்டு பிறகு உங்கள் கருத்தைக் கூறலாம்.
7. வீட்டில் விவாதிக்க இயலாத சில பிரச்சினைகளை வெளியே செல்லும் போது மனம் விட்டுப் பேசுங்கள். மனதுக்குள் அடைத்து வைத்து 'நீ எப்போதுமே ---உதவுகிறாய், உனக்கு கெட்ட பெயர்தான்" என்று திடுமென்று பாயாதீர்கள்.
8. இது புதுயுகச் சிக்கல். உரையாடல் இடைவெளி. கடைக்குப் போய்- மாமா வீட்டுக்குப் போய் விட்டு வாருங்கள் என்று சொன்னால் சரி என்று தலையாட்டி விட்டு பிறகு மறந்து விடுவது. நீ சொல்லவே இல்லையே என்று குறை கூறுவது. காரணம் சின்னத்திரை, செல்போன் போன்றவற்றில் கவனம் செலுத்தி, முக்கிய சமாச்சாரங்களை காது கொடுத்துக் கேளாதிருப்பது. வெளிப்பார்வைக்கு அற்பமாகத் தோன்றினாலும், பிரச்சினை பெரிதாக வெடிக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிருங்கள். 'பல்கலைக்கழகமாக" மாற வேண்டாம். ஆனால் கலகக் குடும்பமாக மாற வேண்டாமே!

Last edited by Tamilzhan on Thu Jul 30, 2009 12:19 am; edited 2 times in total
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இல்லறம் இனிக்க....
சிவா wrote:ஏன் கண் தெரியவில்லையா சைலு!
இல்ல சிவாண்ணா எல்லாமே. jahfaojc jsdjajs jsd என்டுதான் தெரியுதுண்ணா
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Similar topics
» இல்லறம் இனிக்க வேண்டுமா?
» இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை
» இல்லறம் இனிக்க அவள் உனது ஆடை
» இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்
» இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை
» இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை
» இல்லறம் இனிக்க அவள் உனது ஆடை
» இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்
» இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|