ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

+7
ராஜா
thesa
சிவா
ramesh.vait
kirupairajah
ஈழமகன்
நிலாசகி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by நிலாசகி Wed Jul 29, 2009 11:38 pm

First topic message reminder :

சிகர்கள் மனது வைத்தால் இந்த மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக [You must be registered and logged in to see this link.]மாறும் என்று புதுக்கோட்டையில் நடந்த இதன் துவக்க விழாவில் அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கணினி
பயிற்சி மையம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று
நடைபெற்றது.
நடிகர் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஸ்டாலின் மாஸ்கோ
வரவேற்றார்.

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:எனது தந்தை கோடு போட்டால் நான் ஹைவே ரோடு போடுவேன். நான் எந்த துறையில்
கால் வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றி
உள்ளது. சினிமா போன்று அரசியல் இல்லை என்பது எனக்கும் தெரியும். கடலில்
எங்கே சுழல், ஆழம் உள்ளது என்பதை அறிந்து தான் இறங்க வேண்டும்.
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by kirupairajah Thu Jul 30, 2009 12:04 am

ஆரியரை எப்போதே விரட்டியிருந்தா இப்போது தமிழ் நாட்டில் சாக்கடை அரசியில் நடக்காது


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by ramesh.vait Thu Jul 30, 2009 12:07 am

Hearafter will not act in Shakeela type picture ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by சிவா Thu Jul 30, 2009 12:10 am

ஏன் இவர்கள் ஆரம்பத்திலேயே கட்சித் தலைவன் என்று ஆசைப்படுகிறார்கள். முதலில் சமுதாயத்தொண்டு செய்யலாமே! அதில் இவர்கள் முழுமையக ஈடுபட்டால் மக்கள் இவர்களை தாராளமாக ஏற்றுக்கொள்வார்களே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by ஈழமகன் Thu Jul 30, 2009 12:13 am

சிவா wrote:ஏன் இவர்கள் ஆரம்பத்திலேயே கட்சித் தலைவன் என்று ஆசைப்படுகிறார்கள். முதலில் சமுதாயத்தொண்டு செய்யலாமே! அதில் இவர்கள் முழுமையக ஈடுபட்டால் மக்கள் இவர்களை தாராளமாக ஏற்றுக்கொள்வார்களே!

ஆமா, முதல்ல தான் இருக்கிற ஊருக்கு சரி நல்லத செய்யட்டும். மக்களுக்கு தொண்டு செய்யட்டும் அதுக்கு அப்புறம் அரசியலுக்கு வரட்டும்

நான் நல்லா சமைப்பன்.. நான் நல்லா சமைப்பன் என்டு சொன்னா போதுமா
அத நாம முதல்ல சாப்பிட தரனும். அல்லது நாலு பேர் சரி சொல்லனும்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by சிவா Thu Jul 30, 2009 12:19 am

கட்சி ஆரம்பிக்கும்போதே தெரிகிறது இவர்களின் லட்சியம் என்னவென்று! எல்லாமே கொள்ளைக்கூட்டம். மக்களே ஜாக்கிரதை.

நம் இணையத்தின் கருத்துக்களை மக்களைச் சென்றடைய ஒரே வழி ஏதாவது சீரியலுக்கு நாம் ஸ்பான்சர் செய்தால் மட்டுமே அவர்கள் நம் இணையத்தைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by thesa Thu Jul 30, 2009 12:22 am

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலில் இறங்கிதான் செய்ய வேண்டுமென்பதில்லை..

யாரோ சொன்னது..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by சிவா Thu Jul 30, 2009 12:25 am

யாரோ அல்ல, தற்பொழுது நம் தேசா சொல்லியதுதான், உண்மைதான் தேசா, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமெனில் அரசியல் மட்டுமே தீர்வல்ல. இதெல்லாம் பதவி சுகத்திற்கு அலையும் செயல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by thesa Thu Jul 30, 2009 12:30 am

சிவா wrote:மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமெனில் அரசியல் மட்டுமே தீர்வல்ல. இதெல்லாம் பதவி சுகத்திற்கு அலையும் செயல்.


உண்மைதான்,
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by thesa Thu Jul 30, 2009 12:37 am

மேலும் இன்றைய அரசியல் என்பது

இலாபம் பார்க்கக் கூடிய ஒரு தொழிலாக மாறிவிட்டது...

சூழ்நிலையின் காரணமாக மற்ற அனைத்துவிதமான தொழில்களும்
நஷ்டத்தை சந்தித்தாலும்,

நிலையாக நிற்க கூடிய ஒரு தொழில் உள்ளதென்றால் அது

இன்றைய அரசியலாகத்தான் இருக்க முடியும்....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by ராஜா Thu Jul 30, 2009 11:07 am

மிக அருமையான முடிவு வாழ்த்துக்கள் விஜய் ,





(நிலாசகி அவர்கள் இந்த பதிவை நகைச்சுவை பகுதியில் வெளியிட்டுருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்துருக்கும் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய் - Page 2 Empty Re: அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! - விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum