ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by சிவா Wed Jul 29, 2009 9:42 pm

First topic message reminder :

கள்ளச்சாராயம் விற்றால் குஜராத்தில் மரண தண்டனை


காந்திநகர் : குஜராத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதா, அம்மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

குஜராத், ஆமதாபாத்தில், கள்ளச்சாராயத்தால் 135 பேர் வரை இம்மாதம் உயிரிழந்தனர். இதனால், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், பாம்பே தடை சட்டம் 1949ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம், ஒருமனதாக நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி வழங்காததை எதிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்திய போதும், சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாம்பே தடை(குஜராத் திருத்தம்) சட்டம் 1949ன், அடிப்படையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை வழங்கலாம். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், அதை கொண்டு செல்பவர்கள், பதுக்கி வைப்பவர், விற்பனை செய்பவர் ஆகியோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. கள்ளச்சாராயத்தை கொண்டு செல்ல பயன்படுத்தும், வாகனமும், பறிமுதல் செய்யப்பட்டு அரசின் உடைமையாக கருதப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மாதிரிகளை, தடயவியல் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை, புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரியும் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கும் சிறை தண்டனை வழங்கப் படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty Re: கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by kirupairajah Wed Jul 29, 2009 11:10 pm

அந்த அம்மாவை வணங்குனால் மட்டும் போதாது. அவவ கொஞ்சம் நல்லா பாருங்கள்


அது சரி நீங்க ஒரு புதிய இணைய தளம் தொடங்க போரிங்கலமே


கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty Re: கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by நிலாசகி Wed Jul 29, 2009 11:13 pm

kirupairajah wrote:அந்த அம்மாவை வணங்குனால் மட்டும் போதாது. அவவ கொஞ்சம் நல்லா பாருங்கள்


அது சரி நீங்க ஒரு புதிய இணைய தளம் தொடங்க போரிங்கலமே
இப்பொழுது இல்லை..அதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது......பயனுள்ளதாக இருக்கவேண்டுமே..............கல்லூரியும் அடுத்த மாதம் தொடங்கிவிடும்.......
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty Re: கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by நிலாசகி Wed Jul 29, 2009 11:15 pm

சிவா wrote:வசதியில்லையென்றாலும் மானத்துடன் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
உண்மைதான்...பணம் பல கோடி இருந்தும்....அல்பமாய் பிச்சை
எடுப்பவர்களும் இருக்கிறார்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty Re: கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by kirupairajah Wed Jul 29, 2009 11:20 pm

நிலாசகி wrote:
சிவா wrote:வசதியில்லையென்றாலும் மானத்துடன் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
உண்மைதான்...பணம் பல கோடி இருந்தும்....அல்பமாய் பிச்சை
எடுப்பவர்களும்
இருக்கிறார்கள்


இந்த ஒரு சொல்லே போதும் அவர்கட்கு. சமுதாயம் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காது


கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty Re: கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 11:27 pm

சிவா wrote:வசதியில்லையென்றாலும் மானத்துடன் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

சிவாண்ணா "சில" இடங்களில பாத்தா பொண்ணுக கொஞ்சம் விபரமா தான் இருக்காங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை - Page 3 Empty Re: கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்றால் சிறை
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum