புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூற இயலுமா? - Page 7 I_vote_lcapகூற இயலுமா? - Page 7 I_voting_barகூற இயலுமா? - Page 7 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூற இயலுமா?

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 1:02 pm

First topic message reminder :

தானத்தில் சிறந்த தானம் எது ??? ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:25 pm

gunashan wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்

பத்து ரூபாய் என்னா கிங்....

2003 ல் ஒருநாள் மதியம் பழனிக் கோயில்ல அன்னதானம் போட்டுக்கிட்டு இருந்தாங்க....
நான், மனைவி, பிள்ளைகள், மாமியார், சகலன் (மதுரைக் காரர்கள்)
எல்லாரும் அந்த பந்தியில் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிட்டோம்..முடிந்தபிறகு கோயில் தலைவர் என்னை அனுகி அன்னதானம் செய்கிரீர்களா என்று கேட்டார். 500௦௦ பேருக்கு 1000௦௦௦ ரூபாய் செலவாகும். நீங்களே வந்து பரிமாறலாம் என்றார். நான் யோசிக்கவில்லை .500௦௦ பேருக்கு அன்னதானம் வழங்கும் சந்தோஷம். உடனே மலேசிய வெள்ளி 100 (1350 ரூபாய்) அவரிடம் கொடுத்தேன்..

இதைப்பார்த்த என் சகலை யோசிக்காமல் ஏன் கொடுத்தீர்கள் என்று என்னை திட்டி விட்டார்..சரி நீங்கள் யோசித்து கொடுங்கள் என்று சொன்னேன்....கொடுக்க மனமில்லாமல் இன்னும் நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிரார்...

அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை

நானே என் கையால் பரிமாறினேன் ஐயா..
யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்..
நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல..வேண்டா வெறுப்பாக போடுவது..நல்ல மனசிருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாமே..உங்களால் ஏன் முடியவில்லை...

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 10:28 pm

gunashan wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்

அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை

நானே என் கையால் பரிமாறினேன் ஐயா..
யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்..
நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல..வேண்டா வெறுப்பாக போடுவது..நல்ல மனசிருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அழிக்கலாமே..உங்களால் ஏன் முடியவில்லை...

" யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்... " - ஆயுதம் எவரிடமும் கொடுத்துவிட முடியாது.

நீங்கள் நல்ல மனதோடு என்னிடம் ஆயுதம் கொடுத்தால் ... நிலை என்ன ??
நினைத்துப்பாருங்கள் ...

"நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல" - நான் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ...

நன்றி ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:33 pm

அய்யா கிங், நம்முடைய தலைப்பு என்ன? தானம், நிதானம், நல்ல மனசு...பின் ஏனய்யா ஆயுதம் எல்லாம் வருகிறது.. நிதானம் இழந்து விட்டதா கண்ணு...

நான் பிச்சை எடுப்பவர்களுக்கு
பிச்சை கிடைக்காதவ்ர்களுக்கு கொடுக்க

இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. சோகம் சோகம்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 10:37 pm

" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:42 pm

kingmartine wrote:" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

உமக்கு புரியிலனா கேளுமையா..

பிச்ச எடுத்தாத்தான், பிச்சை கெடைக்கும்...
சும்மா நிதானமா உட்கார்ந்திருந்தா அம்போ சிவ சம்போதான் கண்ணு....

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 10:47 pm

gunashan wrote:
kingmartine wrote:" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

உமக்கு புரியிலனா கேளுமையா..

பிச்ச எடுத்தாத்தான், பிச்சை கெடைக்கும்...
சும்மா நிதானமா உட்கார்ந்திருந்தா அம்போ சிவ சம்போதான் கண்ணு....

ஹா ... ஹா ... நிதானமா இருக்கிறவன் பிச்ச எடுக்க மாட்டான் பாஸ் ...
நீங்க நிதானமா அந்த வரிகள படிதிருந்தா ... உங்களுக்கு அங்க pressure - ரும்
ஏறீருக்காது....

Cool ரிலாக்ஸ் பாடகன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:54 pm

இங்கயும் சமாளிப்பா.. பாவம்..
என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை போலும்...
ஏதேதோ உலறல்....பாவம்....

பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ...

இதை மீண்டும் படி கிங். புரியும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 11:01 pm

"பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ..."

இதை நீங்கள் படிப்பதற்காக எழுதயுள்ளேன் தோழரே ...

நீங்கள் அர்த்தம் தெரியாமல் குழுங்கக்கூடாது .... ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 11:21 pm

kingmartine wrote:"பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ..."

இதை நீங்கள் படிப்பதற்காக எழுதயுள்ளேன் தோழரே ...

நீங்கள் அர்த்தம் தெரியாமல் குழுங்கக்கூடாது .... ரிலாக்ஸ்

குழுங்கல மவனே..
உனக்கு புரிய வைக்க முடியாம
புளுங்கிகிட்டு இருக்கேன் ராசா......
எந்த ஸ்கூல படிச்ச கிங்..
உன்னப் பார்த்து வாத்தியாரு ஓடியிருப்பாரே....
எமகாதகப் பயபுள்ள நீ.....
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக