புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
89 Posts - 68%
heezulia
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 1%
viyasan
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
266 Posts - 45%
heezulia
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
18 Posts - 3%
prajai
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_m10இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை செல்லும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 28 Aug 2010 - 14:27

இலங்கை செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த நாடுகளின் விமான நிலையத்தில் உடனடியாக “விசா” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா மூலம் இலங்கையில் ஒரு மாதம் தங்க முடியும்.

இந்த நடைமுறை கடந்த 1970-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நடைமுறை வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் மாற்றப்பட உள்ளது.

இலங்கை செல்ல வேண்டுமானால் இனி விமான நிலையத்தில் இருந்து விசா பெற முடியாது. அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 79 நாடுகளுக்கு பொருந்தும். ஆனால் சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு குடிமக்களுக்கு பொருந்தாது. அவர்கள் வழக்கம்போல் விமான நிலையங்களில் விசா பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தகவலை இலங்கை குடியுரிமை மற்றும் வெளிநாட்டு குடியுரிமைதுறை, அதிகாரி டபிள்யூ, ஏ.சி. பெரேரா அறிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா வளர்ச்சியை நம்பி உள்ளது. இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து பெரும்பாலானவர்கள் சுற்றுலா வந்து செல்கின்றனர். தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மூலம் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் 83,500 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக