புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுரோட்டில் மயங்கி கிடந்த கல்லூரி மாணவியிடம் வாலிபர்கள் சில்மிஷம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத்தைச் சேர்ந்த தனது காதலுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர்.
அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது மோட்டார் சைக்கிளில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரது காதலன் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கிவிட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார்.
டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமாக காட்சி அளித்தன. இந்த நேரத்தில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.
இளம்பெண் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் இவர்களுக்கு காமம் தலைக்கேறியது. 4 பேரும் போதை மயக்கத்தில் இருந்தனர். அகல்யாவின் அருகில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினர்.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். போலீசை பார்த்ததும் அகல்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இத்தனை பரபரப்புகள் நடந்தும் அகல்யா இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரைகுறை மயக்கத்திலேயே இருந்தார். இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு அகல்யாவை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் பாதுகாப்பாக அவரை தூங்க வைத்தனர். நேற்று காலை 6.30 மணியளவில்தான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. லேசாக கண் வழித்து பார்த்தார்.
நான் எங்கு இருக்கிறேன் என்று அகல்யா கேட்டார். அருகில் இருந்த பெண் போலீசார் போலீஸ் நிலையத்தில் என்றனர். எப்படி இங்கு வந்தேன் என்று அகல்யா திருப்பிக்கேட்க... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிளாஸ்பேக்காக போலீசார் சொல்லி முடித்தனர்.இதைக் கேட்டு அகல்யா கண்ணீர் வடித்தார்.
பின்னர் அகல்யாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது தாயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எழுதி வாங்கிக் கொண்டு அகல்யாவை தாயிடம் ஒப்படைத்தனர்.
போலீசாருக்கு பெரிய கும்பிடுபோட்டு விட்டு தள்ளாடியபடியே அகல்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போதை மாணவி ஒருவரின் மயக்க போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் விடிய விடிய “தண்ணி” ஆறாக ஓடுகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் காதலனுடன் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பார்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுபோன்ற பார்களுக்கு தங்கள் காதலனுடன் சென்று முதலில் ஸ்னாக்ஸ் மட்டுமே சாப்பிட தொடங்கும் மாணவிகள் நாளடைவில் மொடாக் குடிகாரிகளாக மாறிவிடுகிறார்கள். இதன் பிறகு இதில் இருந்து அவர்களால் எளிதாக மீள முடிவதில்லை.
சென்னை மாணவிகளிடம் இதுபோன்ற மோசமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக்கொண்டு செயல்படுவார்கள். டாஸ்மாக் பார்களில் 10 மணி வரையும், நட்சத்திர ஓட்டல் பார்களில் 11 மணி வரையும் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
நன்றி மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்கே செல்லும் இந்த பாதை.........
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு ....
நாம் ஒன்றும் செய்ய முடியாது ....
பெற்ற்றோரும் இதை அனுமதிக்கிரார்களே ....
அவர்கள் தங்கள் பிள்ளையை கண்கானித்தால் இது போல் நடக்குமா ??

- Sponsored content
Similar topics
» பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
» பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம்
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» மாணவியிடம் கேலி போலீஸ்காரர் கைது
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1