ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள்

Go down

13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Empty 13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள்

Post by arularjuna Sat Aug 28, 2010 12:51 pm

சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவிலிருந்து கடுமையான வலியுடன் நாடு திரும்பிய எல்.ஜி.ஆரியவதி என்ற இந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் பணியாற்றிய குடும்பத்தினர் தண்டனையாக ஆணிகளையும் ஊசிகளையும் சூடாக்கி தனது உடலில் ஏற்றியதாக அவர் கூறியிருந்தார். எக்ஸ்ரே மூலம் அவரின் உடலில் 24 ஆணிகளும் ஊசிகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அங்குலம் தொடக்கம் இரண்டு அங்குலம் வரையிலான நீளமுடையவையாக ஆணிகள் காணப்பட்டன. ஊசிகள் ஒரு அங்குல நீளமுடையவை. அப்பெண்ணின் கால்கள், நெற்றியிலிருந்து ஆணிகள்அகற்றப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று கம்புறுப்பிட்டிய மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கீர்த்தி சத்தரசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, அப்பெண்ணின் இரு கரங்களிலும் 6 க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாகவும் அவற்றை அகற்ற முடியவில்லையெனவும் ஏனெனில், இப்போது அவற்றை அகற்றுவதற்கு சிகிச்சை செய்வது அப்பெண்ணின் நரம்புகளைப் பாதிக்கும் எனவும் அதனால் அவற்றை அகற்றவில்லையென டாக்டர் கூறியுள்ளார்.

தன்னை வேலைக்கு அமர்த்தியவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லையெனவும் அந்த வீட்டில் உள்ள பெண் ஊசிகளையும் ஆணிகளையும் சூடாக்கிக் கொடுத்ததாகவும் ஆண் அவற்றை தனது உடலில் குத்தியதாகவும் அந்த 49 வயதுடைய ஆரியவதி தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண்ணுக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை விமானப் பயணச் சீட்டைப் பெறுவதற்காக ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவர் பிடித்துவைத்திருந்தார்.

இதேவேளை, இந்த ஆரியவதியின் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இச்சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளது என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆரியவதிக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அவரின் மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும். ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவருக்கு எதிராக சவூதி அரேபியா உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை, தேவையேற்பட்டால் இந்த வீட்டுப் பணிப்பெண்ணை (ஆரியவதியை) சவூதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று அவருக்குத் தொழில் வழங்கியவருக்கு எதிரான சாட்சியங்களை தெரிவிக்குமாறு கோரப்படுமென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே.ரணதுங்க கூறியுள்ளார். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். விசாரணை நடத்துவதற்காக சவூதி அரேபியாவிற்கு இப்பெண்ணை அழைத்துச் செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சவூதி அரேபியாவிலுள்ள வீட்டுரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஆரியவதிக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்கப்படும் என நீதிஅமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இச்சம்பவம் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் அலுவலகத்திற்கும் ஐ.நா.விற்கும் முறையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ.
» ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!
» `ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்
» 14 ஆணிகள், 9 கத்திகள் உட்பட பல பொருட்களை : மூக்கில் நுழைத்து வாலிபர் சாதனை
» 23 வருடங்களாக இதயத்தில் குத்தியிருந்த தையல் ஊசிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum