ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

+7
gunashan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
ரபீக்
சபீர்
arularjuna
11 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by arularjuna Sat Aug 28, 2010 11:12 am

கோவை: பணம் தராத கணவரை சரமாரியாக அடித்து, கம்பியால் வயிற்றை கிழித்த மனைவி மீது, போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. கோவை ராமு வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்(35); நகைப்பட்டறை தொழிலாளி. இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி லதா(26). திருமணமானதில் இருந்தே இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. கணவரிடம் இருந்து பிரிந்த லதா, போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, தினமும் மனைவிக்கு 60 ரூபாய் கொடுத்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாள் தவறாமல் மனைவிக்கு பணம் கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் விபத்தில் சிக்கினார் சதீஷ். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சில நாட்களுக்கு முன் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். வேலைக்கு செல்ல இயலாத நிலையில், மனைவிக்கு பணம் தர முடியவில்லை. ஆத்திரமடைந்த மனைவி லதா, கோபத்தில் கணவரை சரமாரியாக தாக்கி, இரும்பு கம்பியால் வயிற்றில் கிழித்தார். இதில் காயமடைந்தவர் மீண்டும் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். மனைவியின் சித்ரவதை பற்றி போலீஸ் கமிஷனரிடம் சதீஷ் புகார் கொடுத்துள்ளார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by சபீர் Sat Aug 28, 2010 11:28 am

இது என்ன புதுசா இருக்கு செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Icon_eek




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by ரபீக் Sat Aug 28, 2010 11:30 am

கொலையும் செய்வாள் பத்தினி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 11:33 am

சபீர் wrote:இது என்ன புதுசா இருக்கு செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Icon_eek

பார்த்து நண்பா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by arularjuna Sat Aug 28, 2010 11:36 am

ரபீக் wrote:கொலையும் செய்வாள் பத்தினி
ஆமோதித்தல் ஆமோதித்தல்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by மீனா Sat Aug 28, 2010 11:47 am

அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 11:51 am

மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி

உன்னை மாதிரி பிசாசு தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by கார்த்திக் Sat Aug 28, 2010 11:54 am

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி

உன்னை மாதிரி பிசாசு தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by ரபீக் Sat Aug 28, 2010 11:59 am

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி

உன்னை மாதிரி பிசாசு தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவ்வளவு பெரிய பிசாசா இந்த மீனாப்பொன்னு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 12:02 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி

உன்னை மாதிரி பிசாசு தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவ்வளவு பெரிய பிசாசா இந்த மீனாப்பொன்னு

உனக்கு தெரியாதா நண்பா? அதிர்ச்சி அதிர்ச்சி



செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி Empty Re: செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» கணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி
» ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
» மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
» மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்......................
» கணவர் 110, மனைவி 103: 90-வது திருமணநாள் கொண்டாடிய பஞ்சாப் ஜோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum