ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல்

2 posters

Go down

இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல் Empty இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல்

Post by ரபீக் Sat 28 Aug 2010 - 12:07

இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை என்பதால், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டவருக்கே வேலை அளிப்பதில் முன்னுரிமை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பன்னாட்டு நிதி நிறுவனமான கேபிஎம்ஜி வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்தில் உள்ளூர் பட்டதாரிகளிடம் வேலை செய்வதற்கான திறமை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. தனிப்பட்ட தொழில் திறமையும் இல்லை. அதே வேலையை வெளிநாட்டு இளைஞர்களிடம் கொடுத்தால் கன கச்சிதமாக செய்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்து பட்டதாரிகளுக்கு திறமை ரொம்பவும் கம்மிதான் என பல நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது. இருக்கும் வேலைகளுக்கும் உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்கும் வெளிநாட்டு இளைஞர்கள், குறிப்பாக ஆசிய நாட்டவரைத்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம்தான் வேலைக்கான திறமை இருக்கிறது என நிறுவனங்கள் கூறியுள்ளன. பொருளாதார வளர்ச்சி மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் வெளிநாட்டவரை வேலைக்கு சேர்ப்பதில் கட்டுப்பாடு கொண்டு வந¢துள்ளதால், திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமல் பிரிட்டன் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந¢துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல் Empty Re: இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல்

Post by பிளேடு பக்கிரி Sat 28 Aug 2010 - 12:39

நன்றி



இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்
» ஜேர்மனியில் ஐந்தில் ஒருவருக்கு குடிபழக்கம்: ஆய்வுத் தகவல்
» தவறான வாழ்க்கை முறையே புற்றுநோய்க்கு காரணம்: ஆய்வுத் தகவல்
» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
» அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி: இங்கிலாந்து அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum