புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
69 Posts - 77%
heezulia
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_m10காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!!

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat 28 Aug 2010 - 11:33

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை செய்த தொழிலாளி போலீஸில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

காரிமங்கலம் அருணேஸ்வரர் மலைக்கோவில் வசிப்பவர் கல் உடைக்கும் தொழிலாளி முருகன். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (26) என்ற விதவை பெண்ணும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தனர். சில ஆண்டுக்கு முன் ஓசூரை சேர்ந்த முருகம்மாள் என்பவரை முருகன் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷணம்மாள் உடல் கருகிய நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கிருஷ்ணம்மாளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்தது முருகன் என்பது தெரிந்தது. முருகனை போலீஸார் கைது செய்தனர். கொலை தொடர்பாக முருகன் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு: நான் வேலைக்கு சென்ற போது ஹோட்டலில் வேலை பார்த்த விதவைப்பெண் கிருஷ்ணம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தேன்.

இந்நிலையில் ஓசூருக்க வேலைக்கு சென்ற போது முருகம்மாள் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். பின்னர் இருவரையும் அருகருகே வீடு எடுத்து தங்கவைத்தேன். கடந்த ஒரு மாதமாக முருகன் கோவிலுக்கு விரதம் இருந்தேன். இதனால் ஒரு மாதத்துக்கு கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு செல்லவில்லை. விரதம் முடித்துவிட்டு கடந்த 18ம் தேதி கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு சென்றேன். பின்னர் அங்கு சில மணிநேரம் இருந்து திரும்பினேன். ஒரு மாதம் கழித்து தான் இங்கு வந்துள்ளீர்கள். ஆகவே என்னுடன் தங்க வேண்டும் என்று கிருஷ்ணம்மாள் பிடிவாதமாக இருந்தார். 18ம் தேதி திருமணநாள் என்பதால் மனைவி முருகம்மாள் இங்கு தங்க அனுமதிக்கவில்லை. இதனால், கிருஷ்ணம்மாளுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்து அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக